• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அட சாவி உனக்கு நாய் நா இம்புட்டு பயமா, இது தெரிஞ்சி இருந்தா அப்பவே அதா அவன் வீட்டுக்கு கூட்டி வந்து இருப்பான்.... ஐடியா இல்லாத ஈஸ்வர் 😜😜😜😜

இப்ப எல்லாம் ஈஸ்வர் ஒரே இளிச்சவாயனா உலவுறான், ஹ்ம்ம் 🤩🤩🤩🤩

பக்கி எங்க போற🤔🤔🤔🤔
 




JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,604
Reaction score
2,098
Location
Chengalpattu
Nice🤍🤍 fire🔥🔥 shadow. Umaiyalamma pullaiku udambu sarillamal irukku visarikama advice panringa, sakthiku orey feeling. 😆😆😆
Ootyil romance💏💏, Bairavku savi mela poramai, carla pogum pothu yen shock aagi iranguna, Aannachi kadaiya parthitu milkshake vanga odiruppalo Or avanga veeta Parthiruppalo, Eswaran savi veeta ready panniruppano, athan ithukaga ellam love pana mattenu solliruppalo?
 




Attachments

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அட சாவி உனக்கு நாய் நா இம்புட்டு பயமா, இது தெரிஞ்சி இருந்தா அப்பவே அதா அவன் வீட்டுக்கு கூட்டி வந்து இருப்பான்.... ஐடியா இல்லாத ஈஸ்வர் 😜😜😜😜

அவன் சொந்த முளைய யூஸ் பண்ணாம கைய மட்டுமே யூஸ் பண்றான் சிஸ் 🤣🤣🤣

இப்ப எல்லாம் ஈஸ்வர் ஒரே இளிச்சவாயனா உலவுறான், ஹ்ம்ம் 🤩🤩🤩🤩

🤣🤣🤣 இளிச்சவாயனா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதுக்கு ஹேப்பியா நீங்க 🤣🤣😂😂

பக்கி எங்க போற🤔🤔🤔🤔.

அடுத்த எபில தெரிஞ்சிடும் சிஸ் 😜😜.

மிக்க நன்றி சிஸ்... 😍😍😍❤❤❤
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
Nice🤍🤍 fire🔥🔥 shadow. Umaiyalamma pullaiku udambu sarillamal irukku visarikama advice panringa, sakthiku orey feeling. 😆😆😆

ஆமா இப்போ எல்லாம் ப்ளீங் ஆறு ஓடுது ஈஸ்வர் லைப்ல

Ootyil romance💏💏, Bairavku savi mela poramai, carla pogum pothu yen shock aagi iranguna, Aannachi kadaiya parthitu milkshake vanga odiruppalo Or avanga veeta Parthiruppalo, Eswaran savi veeta ready panniruppano, athan ithukaga ellam love pana mattenu solliruppalo?

எப்படி சிஸ் இப்படி.😳😳😳 கொஞ்சம் சரி கொஞ்சம் தப்பு 🤣🤣🤣. அடுத்த எபில சொல்றேன் சரியா 😍😍😍.

மீம்ஸ் வேற லெவல் அதை பார்த்துட்டு சிரிப்பை அடக்கவே முடியலை 🤣🤣🤣🤣🤣🤣🤣.

ஈஸ்வர் மானம் இப்படியா போகனும் 😂😂.

மிக்க நன்றி சிஸ்... 😍😍❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top