ஆமா ஜீ ஒன்னும் தெரியாத வெள்ளந்திங்கஅவனுக்கு காதலை கூட கடுமையான தான் சொல்ல வருது சிஸ் பாவம் பையன் எங்கயம் டியூசன் போகல போல .
ஆமா இல்ல சாந்தவியாள தான் அவனுக்கு கை போச்சி. இவ இவ்வளவு கொடுமை காரியா .
மிக்க நன்றி சிஸ்...
ஆமா போவாங்க உங்களுக்கு தெரியாதா இப்படி பச்ச மண்ணா இருக்கிங்களே ஜீ...