• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
வாவ் எபி சூப்பர்பா👌👌👌

சாவி மரணத்தை தொட்டு சக்தியை நல்லாவே பழிவாங்கிட்டாடோவ்😁😁😁😁

பையன் ரொம்ப எமோஷனல் ஆகி என்னையே அழவைச்சுட்டான்னா பாருங்களே ரைட்டர்ஜீ 😜😜😜
1643174291069.jpeg
இருந்த கோவம் எல்லாம் பையன் பேசுன பேச்சிலயே காணாம போயிடிச்சு🥱🥱🥱🥱

இனி நோ மோர் பழிவாங்குறது ஒன்லி ரொமான்ஸ் அண்ட் ஹப்பிதான் ஒகே யா ஜீ😉😉😉😉
 




Last edited:

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
வாவ் எபி சூப்பர்பா👌👌👌

சாவி மரணத்தை தொட்டு சக்தியை நல்லாவே பழிவாங்கிட்டாடோவ்😁😁😁😁

பையன் ரொம்ப எமோஷனல் ஆகி என்னையே அழவைச்சுட்டான்னா பாருங்களே ரைட்டர்ஜீ 😜😜😜
View attachment 34065
இருந்த கோவம் எல்லாம் பையன் பேசுன பேச்சிலயே காணாம போயிடிச்சு🥱🥱🥱🥱

இனி நோ மோர் பழிவாங்குறது ஒன்லி ரொமான்ஸ் அண்ட் ஹப்பிதான் ஒகே யா ஜீ😉😉😉😉
ஆமா இனிமேல் ஈஸ்வரனுக்கு அவனை கொடுமை படுத்துற எண்ணமே வராது 🤭🤭.

என்னையும் லைட்டா அழ வச்சிட்டான் சிஸ் 🤧🤧.

ஆமா இருக்க ஒரு எபில கொஞ்சமா ரொமன்ஸ் வச்சி முடிச்சிடுவேன்🤭🤭.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤❤
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு, எப்படியோ அவனை படுத்தி எடுத்து பிழச்சி வந்துட்டா.....

அது என்ன எப்ப பார் எங்க ஈஸ்வர் ஆ குறை சொல்லி அவனுக்கு அட்வைஸ் பன்றதுளையே எல்லாம் குறியா இருக்காங்க, பாவம் பையன் ஆரம்பத்தில் இருந்தே கஷ்டம் தான் அவனுக்கு🤧🤧🤧🤧

இனியாவது சந்தோசமா இருக்கட்டும்🥰🥰🥰🥰

வெயிட்டிங் பார் ஃபைனல் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு, எப்படியோ அவனை படுத்தி எடுத்து பிழச்சி வந்துட்டா.....

அது என்ன எப்ப பார் எங்க ஈஸ்வர் ஆ குறை சொல்லி அவனுக்கு அட்வைஸ் பன்றதுளையே எல்லாம் குறியா இருக்காங்க, பாவம் பையன் ஆரம்பத்தில் இருந்தே கஷ்டம் தான் அவனுக்கு🤧🤧🤧🤧

இனியாவது சந்தோசமா இருக்கட்டும்🥰🥰🥰🥰

வெயிட்டிங் பார் ஃபைனல் எபிசோட் ரைட்டர் ஜீ
ஆமா இனிமேல் ஈஸ்வர் ஹேப்பி அண்ணாச்சி தான் 😂😂.

பண்றதெல்லாம் கேடி வேலை அப்பறம் அட்வைஸ் பண்ண தானே செய்வாங்க 🤣🤣🤣.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top