• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,604
Reaction score
2,098
Location
Chengalpattu
இவ்வளவு இருக்கா 🙄🙄. எப்படி விட்டேன்🙄🙄🙄. ஒன் வீக்கா ஃபீவர் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் திருத்துனேன் ஆனாலும் இவ்வளவு எதிர் பார்கக்லை 😤😤😤.

மிக்க நன்றி சிஸ்....😍😍❤
Take care sister
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹😷😢😓😷😢💨🌹
🌹💝💉🍵💊💐💝🌹
🌹 Get Better Soon! 🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
சாந்தவிக்கும் குழந்தைக்கும் நல்ல வேளை எதுவும் ஆகல :love: :love: :love:
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
சாந்தவிக்கும் குழந்தைக்கும் நல்ல வேளை எதுவும் ஆகல :love: :love: :love:
ஆமா சிஸ் இரண்டு பேரும் சேஃப் 😍.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
சக்தி செல்லம் அழாத டா, என் தங்கம்ல நீ அழுதா தாங்கலை எனக்கு🤧

என் செல்லத்தை அழ வச்சு வேடிக்கை பாக்குறீங்களே ஆத்தரே இது நியாயமா? உங்களுக்கு இருக்கு.

மை டியர் சக்தி நீ இப்படிலாம் பேசாத நீ ரொம்ப நல்லவன் உனக்கு கடவுள் எல்லாம் கொடுப்பார் நீ ஹாப்பியா இருப்ப.

அடி தூள் பெர்பாமென்ஸ் டா சாரும்மா.நல்லா கேட்ட.

பேபி சேப் அதுனால நீங்களும் சேப் ஆத்தரே இல்லைன்ன ரண ரணம்மா ஆகியிருக்கும்😝😝😝😝

நல்ல கதை❤
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
சக்தி செல்லம் அழாத டா, என் தங்கம்ல நீ அழுதா தாங்கலை எனக்கு🤧

என் செல்லத்தை அழ வச்சு வேடிக்கை பாக்குறீங்களே ஆத்தரே இது நியாயமா? உங்களுக்கு இருக்கு.

மை டியர் சக்தி நீ இப்படிலாம் பேசாத நீ ரொம்ப நல்லவன் உனக்கு கடவுள் எல்லாம் கொடுப்பார் நீ ஹாப்பியா இருப்ப.

அடி தூள் பெர்பாமென்ஸ் டா சாரும்மா.நல்லா கேட்ட.

பேபி சேப் அதுனால நீங்களும் சேப் ஆத்தரே இல்லைன்ன ரண ரணம்மா ஆகியிருக்கும்😝😝😝😝

நல்ல கதை❤

ஆமா உங்க வெல்லத்தை அழுது கரையாம இருக்க சொல்லுங்க பாவம் உருகிட போறான் 😂😂😂.

எனக்கு அநியாயமா தோனலை சிஸ் 😂😂.

சாரு சூப்பர் இல்ல 😍😍.


ரண ரணமாவா 😳😳. ஜஸ்ட் மிஸ் ல எஸ் ஆகிட்டேன் போல 😂😂.

மிக்க நன்றி சிஸ்....😍😍❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top