• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஹாய்... தோழிஸ்👋👋

'நெருப்பின் நிழல் அவன்!' அத்தியாயம் 4 பதிவிட்டாச்சி..

அப்பறோ கண்மணிஸ்... நிறைய ‌பேர் கதை போக்கு பிடிக்காமையா என்ன ‌என்று தெரியலை ஜஸ்ட் லைக் மட்டும் போட்டுட்டு போறிங்க...!

கதையோட மூன்று அத்தியாத்தை வச்சி கதைய முடிவு பண்ணாதிங்க ப்ளீஸ். தொடர்ந்து படிக்க உங்க நிறை குறை எதுவா இருந்தாலும் கமெண்ட் ல சேர் பண்ணுங்க. உங்கள் கருத்துகள் தான் எங்க எனர்ஜி பூஸ்ட் 🤩🤩

அப்பறம் கமெண்ட் பண்றவங்களுக்கு பரிசு உண்டாம் எனக்கே இன்னைக்கு தான் தெரியும் பஸ்ட் அன்ட் பெஸ்ட் கமெண்ட் பண்ணவங்க பெயர் எடுத்து தர சொல்லி சைட்ல சொல்லி இருக்காங்க.‌ உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் சோ... உங்க கருத்தை சொல்லி பரிசை வின் பண்ணுங்க கண்மணிஸ்.

ஏதும் தவறா சொல்லி இருந்தா சாரி... 🙏🙏. வாங்க ஏபிக்கு போவோம்.... லிங் 👇👇


சென்ற அத்தியத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி...😍😍🙏
 




Last edited:

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
நான் பஸ்ட்💃💃💃
வாவ் சூப்பர் சிஸ்... அப்படியே கதைய படிச்சி உங்க கமெண்ட் அ சொல்லுங்க சிகி.. 😍😍🙏
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஆத்தி... என்ன நடக்குது இங்க... என்ன இப்டி தோத்துப்போயிட்டா...

சாவி...நீ உன் தோல்வியை ஒத்துக்கிட்டு அவன்கிட்ட போனாலும் அவனுக்கு நீ அடிபணியக்கூடாது.. தில்லா நிமிர்ந்து நிக்கனும்
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஆத்தி... என்ன நடக்குது இங்க... என்ன இப்டி தோத்துப்போயிட்டா...

சாவி...நீ உன் தோல்வியை ஒத்துக்கிட்டு அவன்கிட்ட போனாலும் அவனுக்கு நீ அடிபணியக்கூடாது.. தில்லா நிமிர்ந்து நிக்கனும்
ஜீ... அவ ஜெயிச்சிட்டா.... 😍😍😍. அசச்சி காட்டிட்டா இல்லை..! சக்தி தடுக்கலனா சீல் வச்சிருப்பாங்க 😂😂🤭🤭. ஜஸ்ட் மிஸ் ல தப்பிச்சிட்டான் 😏
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஜீ... அவ ஜெயிச்சிட்டா.... 😍😍😍. அசச்சி காட்டிட்டா இல்லை..! சக்தி தடுக்கலனா சீல் வச்சிருப்பாங்க 😂😂🤭🤭. ஜஸ்ட் மிஸ் ல தப்பிச்சிட்டான் 😏
ஆனா அந்த தோல்வியை அவன் ஒத்துக்கமாட்டானே... நீ ஆட்டம் காட்னாலும் நான் ஸ்டெடியா நின்னுட்டேன்னு தம்பட்டம்ல அடிப்பான்
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஆனா அந்த தோல்வியை அவன் ஒத்துக்கமாட்டானே... நீ ஆட்டம் காட்னாலும் நான் ஸ்டெடியா நின்னுட்டேன்னு தம்பட்டம்ல அடிப்பான்
எப்படி சிஸ் இப்படி சரியா சொல்றிங்க ..!?😂. நம்ம ஹுரோ உங்களை ரொம்ப அதிகமா தாக்கிட்டான் போல!! 🤪🤪
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
எப்படி சிஸ் இப்படி சரியா சொல்றிங்க ..!?😂. நம்ம ஹுரோ உங்களை ரொம்ப அதிகமா தாக்கிட்டான் போல!! 🤪🤪
தாக்கல... ஆன்டிஹீரோனா அவனுங்களுக்கு மனசாட்சி எப்டி இருக்கும்... இப்டிதான் இருப்பானுங்க.. இருக்கு.. இவனுக்கு எங்ககிட்ட பொங்கல் இருக்கு
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
தாக்கல... ஆன்டிஹீரோனா அவனுங்களுக்கு மனசாட்சி எப்டி இருக்கும்... இப்டிதான் இருப்பானுங்க.. இருக்கு.. இவனுக்கு எங்ககிட்ட பொங்கல் இருக்கு
சிஸ்... உங்களுக்கு பொங்கல் வைக்க தெரியும்னு சொல்லவே இல்லை 😩😩😩. பதிவர் கதறி கதறி அழுகிறார் பாவம் பார்த்து பொங்கள் வைக்காமல் விட்டு விடுங்கள் சகி... 🤧🤧🤧
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சிஸ்... உங்களுக்கு பொங்கல் வைக்க தெரியும்னு சொல்லவே இல்லை 😩😩😩. பதிவர் கதறி கதறி அழுகிறார் பாவம் பார்த்து பொங்கள் வைக்காமல் விட்டு விடுங்கள் சகி... 🤧🤧🤧
நான் பக்கா ஹீரோயினி ஆர்மியாக்கும்.. ஹீரோக்கு நான் தான் எதிரி.. அப்டி இருக்கும் போது ஆன்டிஹீரோனா சும்மா விடுவோமா.. வளைச்சு வளைச்சு தோரணம் கட்டிற மாட்டோம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top