• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஹாய்... பிரண்ட்ஸ் 👋😍

இதோ 'நெருப்பின் நிழல் அவன்!' கதையின் 7 அத்தியாயத்துடன் வந்து விட்டேன். லிங் 👇👇

நெருப்பின் நிழல் அவன்! 7

கதையை படித்து விட்டு உங்களை நிறை மற்றும் குறையை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...😍😍🙏

அடுத்த எபி ல சக்தி கோபத்துக்கான காரணம் சொல்ல போறேன் அதை கதையாகவே சொல்லவா இல்லை எடுத்து காட்டா 3 அத்தியாயமாக கொடுக்கவா அதையும் சொல்லுங்க சகிஸ்.. 😍😍🙏

நன்றி... 😍🙏
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
இந்த சாந்தவிக்கு என்ன தான் ஆச்சு தானா போய் சிக்குறா அவன்கிட்ட சக்தியும் இந்த சந்தர்ப்பத்துக்காக காத்துட்ருந்து கிடைச்ச வாய்ப்பை பயன் படுத்திக்கிட்டான் ..
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
இந்த பொண்ணு சரியான லூசு .தெரிஞ்சே யாராவது வலையில் விழுவங்களா? உன் அக்காவை காப்பாத்துறேன்னு; இனி உன்னை யார் காப்பார் ?
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
இந்த சாந்தவிக்கு என்ன தான் ஆச்சு தானா போய் சிக்குறா அவன்கிட்ட சக்தியும் இந்த சந்தர்ப்பத்துக்காக காத்துட்ருந்து கிடைச்ச வாய்ப்பை பயன் படுத்திக்கிட்டான் ..
லுசு... சாரதா அவ்வளவு சொல்லுயும் சுய புத்தியே இல்லாம பண்றா பின்னாடி ஃபீல் பண்ணுவா...😅. நன்றி சிஸ்..😍😍❤❤
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
இந்த பொண்ணு சரியான லூசு .தெரிஞ்சே யாராவது வலையில் விழுவங்களா? உன் அக்காவை காப்பாத்துறேன்னு; இனி உன்னை யார் காப்பார் ?
ஆமா சிஸ்... சரியா சொன்னிங்க, இனிமேல் எங்க காப்பாத்த... அது ஒன் வே திருப்பி வர வழியே இல்லை 😂😂. நன்றி சிஸ்... 😍😍❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top