• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நேசத்தின் நன்றிகள் தோழமைகளே!!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
வணக்கம் அன்புத் தோழமைகளே! அனைவரும் நலமா friends?

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

மனம் நிறைந்த சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.

எனது கதையான “மௌனக் குமிழிகளாய் நம் நேசம்” புத்தக வடிவம் கொண்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் sm தளத்தின் தல @smteam நம் சசிஜி அவர்களுக்கு, என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

வரும் 2020 வருடம் சென்னை புத்தக கண்காட்சியில், ms பப்ளிகேஷன்ஸ் சார்பாக இந்த புத்தகம் வெளிவர இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் வாங்கிப் படித்து தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

எனது ஒவ்வொரு கதையிலும் அன்பும், ஊக்கமும் கொடுக்கும் வாசகர்களாகிய நீங்கள் இல்லையென்றால், எனது இந்த வெற்றி சாத்தியமில்லை. எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் என் நன்றிகள்.

என்றும் தங்கள் ஆதரவை நாடும் உங்கள் ஸ்ரீநவீ...

#cbf2020
#mspublications_chennaibookfair2020
#புத்தகதிருவிழா கொண்டாட்டம்
#MSPublications
#smtamilnovels
#chennaibookfair2020
#tamilnovels
Email @mspublications1@gmail.com
Contact @9677666469/9443337332
Shop online @ www.smtamilnovels.com
Buy at Priya nilaiyam/ Arun pathippagam/We can shopping/Sivaguru pathippagam/nathamgeetham


FB_IMG_1577538171135.jpg
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
❤மௌனக்குமிழியாய் நம் நேசம். ...❤


View attachment 20211
உங்களின் படங்கள் எனக்கு நல்லதொரு ஊக்கத்தை கொடுத்தது sugaa... நன்றிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top