• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நேசத்தின் மொழி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode

அடுக்கடுக்காய் காரணங்களை அடுக்கு மொழியில்
எடுத்துரைக்க தான்
நினைக்கின்றேன் ,
உன்மேல்
நான் கொண்ட காதலை ,


உலக மொழிகளை எல்லாம் மொழிபெயர்த்து
முடங்கி நின்றேன் ,வார்த்தைகளை
வளைக்க முடியாமல்
வருந்தி நின்றேன்,
எம்மொழியும்
என் காதலைச் சொல்ல
ஏற்றதாய் தெரியவில்லை !!


இறுதியில்
என் காதலை சொல்ல
துணிந்து விட்டேன்
விழிகளின் மௌனத்தால்
மொழிபெயர்த்துக் கொள்
உனக்கு பிடித்த படி!!!
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
அருமை சிஸ்டர் ?????

(Varthaiyaala pesurathukey dictionary pothala ?????..
Ipdiyum puriyanuma????)
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
Ithu romba easy illaiyaa:D:Dneeye paditthu purinthu kol...purithal irunthaal:cool::cool:
Yes yes மனதின் அனைத்தும் வார்த்தைக்குள் வந்துவிடாது
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
அருமை சிஸ்டர் ?????

(Varthaiyaala pesurathukey dictionary pothala ?????..
Ipdiyum puriyanuma????)
இது வசதி, நமக்கு பிடிச்ச மாதிரி என்ன வெனா matthikalam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top