நேசம் மறவா நெஞ்சம்-22Nesam Marava Nenjam

#71
ஆஹா தலை தீபாவளி வேற... கண்ணன் அசத்துறான்பா... இதையெல்லாம் பார்த்து சுதா சூர்ப்பனகையா மாறப்போறா வாசு மாட்டிகிட்டு முழிக்கப் போறான் 🤣🤣🤣🤣 அந்த கண்கொள்ளா காட்சியைக்காண நான் மிக மிக ஆவலாக வெயிட்டிங்....
ஹாய் சங்கிதா.... உங்க கமெண்ட்ஸ் சூப்பர்பா....... சுதா எப்புடி மாறப் போறான்னு தெரியலயே.... கண்ணன் கொஞ்சம் தேறிட்டாம்பா.....
 
#72
அவள் செஞ்சது தப்புத்தான்
ஆனாலும் கயலுப் புள்ளய
கண்ணன் அடிச்சது அதை
விட தப்பு, பிரியா டியர்
ஆமா டியர்..... கண்ணா கொஞ்சம் குணமா....சொல்லனும்..... அடிக்கக்கூடாது....கேட்டுக்க.....
 
#75
காந்திமதி அப்பத்தாவோட
அம்மா வீட்டுக்கு கயல்விழி
போயிருக்கணும், பிரியா டியர்
கயலுப் புள்ள தப்புப்
பண்ணிட்டாள்ப்பா
நான் கூட சொன்னேன் டியர் போ போய் கோபமா.... ஒரு 1 வருசமோ.... இல்ல 2 வருசமோ இருந்துட்டு வான்னு பயபுள்ள நான் சொல்றத கேக்க மாட்டேங்குது......
 
#76
அப்பத்தாவோட கயலு
போயிருந்தால் கண்ணனுக்கு
எவ்வளவு மானக்கேடாக
இருந்திருக்கும்?
நிச்சயம் சுதா முன்னாடி அவமானம் பட்டுருப்பான்.....
 
#79
Kannaaa pacha pulla Kayalu ipadiya adikirathu.... 😡😡
(nanga ithuku mela setai pannirukom enga aalaiye Pinnadi ukkara vachu kutitu poi doom lighta udaichirukom😁😂😜😝)
கண்ணா குணமா சொல்லனும் சும்மா சும்மா... அடிக்கக் கூடாது..... ஜூலி செல்லத்துக்கு நம்ம கயலு பரவால்லன்னு நினைச்சுக்க.....சொல்லிட்டேன்
 

Latest updates

Latest Episodes

Top