• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நேச முரண்கள் -1.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
நல்லா கேளுங்க டியர் எப்பவும் டிமிக்கி குடுக்கிறதே வேலையா வச்சுருக்காங்க இந்த ஆத்தர்ஜி ;) :LOL: :p
Sariyaana yemaatthukkaara author dear ivanga.
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
Sariyaana yemaatthukkaara author dear ivanga.
Seekiram வாரம் இரண்டு epi thara muyarchi cheiren இதுக்கு மேல முடியாது me paavam???
 




Marry

நாட்டாமை
Joined
Oct 16, 2020
Messages
26
Reaction score
33
Location
Chennai
யாசுஉஉஉ மா❣
விஜய வர்மன் வினோதா சூப்பருஉஉஉஉ..
குட்டிஸ் இரண்டு பேரும் சூப்பருஉஉ...
ஹோ விவாகரத்து ஆகிருச்சாஆஆ
என்னவெல்லாம் பன்னி வைச்சானோ இந்த விஜய்....இப்போ என்னவெல்லாம் அனுபவிக்கப் போறானோ.....(கடவுள் கையில)
வினோதவோட மொத்த எதிர்பார்ப்புகளும் ஏமாந்து போயிருக்கு.....
இப்போ எல்லாத்தையும் செஞ்சு என்னடா பிரயோஜனம் விஜய்???
இடியட் டா நீஈஈ....
சூப்பரான எபிஸோட்...யாசு மா சீக்கிரமே அடுத்த எபியோட வாங்க....


எதிர்பார்ப்புகள் உயிர்க்குமேயானால்
காதல் மீண்டும் மைய்யலாகும்...?
Yaasu kaiyila???
 




Marry

நாட்டாமை
Joined
Oct 16, 2020
Messages
26
Reaction score
33
Location
Chennai
ஹாய் யாசு அசத்தல் ஆரம்பம்..
ஆனா பாவி எடுத்ததும் உன்னோட நாரதர் வேலைய காட்டி ரெண்டு பேரையும் பிரிச்சி வச்சிருக்க????
குட்டீஸ் சூப்பர்??
நேம் செலக்ஷன் எல்லாம் செம???
கோவமும் இருக்கு
காதலும் இருக்கு
ஜெயிக்க போறது காதல்னு தெரிது.
அத நீ எப்படி செய்யப்போறனு பார்க்க வெயிட்டிங்கு?????
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
ஹாய் யாசு அசத்தல் ஆரம்பம்..
ஆனா பாவி எடுத்ததும் உன்னோட நாரதர் வேலைய காட்டி ரெண்டு பேரையும் பிரிச்சி வச்சிருக்க????
குட்டீஸ் சூப்பர்??
நேம் செலக்ஷன் எல்லாம் செம???
கோவமும் இருக்கு
காதலும் இருக்கு
ஜெயிக்க போறது காதல்னு தெரிது.
அத நீ எப்படி செய்யப்போறனு பார்க்க வெயிட்டிங்கு?????
எனக்கு தெரிஞ்ச ஒரே வேலை அது தான் அதையே குத்தம் சொன்னா எப்படி chellaaa ???thanks daa செல்லம் sooo happy daa ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top