பகுதி-26

#1
டாக்டர், பாரின் கூட்டிப் போகலாமா?"


அவருக்கு யாழ் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. உடலை இறுக்கிய மேல் சட்டையும் ஜீன்சும் உதட்டு சாயம் மஸ்காரா விழிகளும் நக பூச்சுமாய்... அவனை திருமணம் செய்யப்போவதாக சொல்லும் ஒரு பெண் தன் காதலனுக்கு அடிபட்டு உயிர் போராடும் நிலையில் இப்படி அலங்கரித்து வர மனசு வருமா?


லுக் அவர் கண்டிஷன் என்னும் ஸ்டெபிலைஸ் ஆகலை. பி.பி., பல்ஸ் எல்லாம் நார்மலாக உயிருக்கு உத்திரவாதம் ஏற்படும்.... அப்புறம் வெளிநாடு பற்றி யோசிக்கலாம்.


யாழ்வின் பேச்சில் உசுப்பப்ட்டு தான் சற்று அதட்டலாய் பேசிவிட்டார். அவள் கல் போல் இருக்க சின்ன விசும்பல் ஒலி மிருதுளாவிடம் தான் வெளிப்பட்டது. அவளிடம் பரிதாபம் ஏற்பட குரலை மென்மையாக்கிக் கொண்டார்.


அடுத்த வாரம் அமெரிக்காவிலிருந்து ஒரு நியூரோ சர்ஜன் மிஸ்டர் இதே மாதிரி இராகவன் ஒருத்தரும் கிட்டத்தட்ட இதே பொசிஷன்ல இப்ப எங்கே இருக்கிறார் ராவ், இதயா இரண்டு பேரையும் அமெரிக்கா டாக்டர் பார்க்கட்டும் ஒரு பின் வாங்கி விடுவோம் சரியா?"


டாக்டர் பெயர் என்ன எந்த மருத்துவமனை?


அவர் சொல்ல யழ், ஒ, என்அண்ணாவுக்கு அவரை நல்லாவே தெரிஞ்சு வர ஓகே டாக்டர் அவர் வந்து ஒப்பினியன் சொல்லட்டும் நான் எப்போ கெளம்புற என்று எழுந்தாள்.


வெளியே வந்து, "மிருதுளா, கீழ் மீ இன்பார்ம்ட். எதுவா இருந்தாலும் சொல்லு. நான் இப்ப இங்கே இருக்க முடியாது. சோ, கிளம்பறேன்" என்று கிளம்பி விட்டாள்.


இதையெல்லாம் எப்படி விளக்கமாய் இதயாவிடம் மிருதுளாவால் சொல்ல முடியும்? அதுவும் அவனுடைய உடல்நிலை பற்றி எப்படி சொல்வாள்?


நீங்க ஐ.சி‌‌.யு.ல இருந்த போது வந்தாங்க என்றால் பட்டும் படாமலும்.


பாவம் துடிச்சுப் போயிருப்பா இல்ல.


அவள் முதலில் கதறித் துடித்ததும் அவன் முதுகு காயம் பற்றி மருத்துவர். சொன்னவுடன் அவளிடம் ஏற்பட்ட இறுக்கமும்....


எப்படிச் சொல்வாள்?


போன் போட்டுக் கொடு, மிருதுளா.யாழ்கிட்டா பேசணும்.


இதோ என்றவள் எண்களை அழுத்தம் முன் 'இதயா நினைவு திரும்பி விட்டாது அவர் உங்களோடு பேச விரும்புகிறார். அவர் நிலை பற்றி எதுவும் இப்போது சொல்ல வேண்டாம்' என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டே தொடர்பை ஏற்படுத்தினாள்.


"யாழ்" என்றவன் முகத்தில் அவள் குரல் கேட்டவுடன் அத்தனை பரவசம்.


மேலே அங்கு நிற்கப் பிடிக்காமல் மிருதுளா வெளியேறினாள்.


போனிலேயே முத்த மழை பொழிந்தவள், "டார்லிங், ஐ மிஸ் யு தெரியுமா? எனக்கு இங்க இருக்க முடியலை. உன் கூட இருக்க என்ன உரிமை எனக்கு சொல்லு?" என்றெல்லாம் உருகினாள்.


அவர்கள் பேசி முடித்து, அவள் உள்ளே வரும் போது, அவன் கண்கள் கலங்கி இருந்ததை அவள் குறித்துக் கொண்டாள்.


__________________________________


மாலை குரு குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக வந்து பார்த்தார்கள்.


மாப்பிள்ளை உங்க அம்மாவும் எங்கும் மிருதுவும் சாமி வேரோட பிடுங்கினதன் பலன் தான் உங்களுக்கு ஆயிஷா அந்த கடவுள் போட்டுருக்கா பத்து நாளாக இந்த பொண்ண ஆஸ்பத்திரியை விட்டு நகர இங்கே இருக்கவேண்டாம் போவமா என்று சொல்லியும் போக மாட்டேன்னு சேர சேரா உட்கார்ந்து தூக்கம் சாப்பாடு இல்லாம..... துணைக்கு வந்து உட்கார எனக்கு வயது முன்ன மாதிரி இல்ல மாமா இதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிட்டா! பெரிய கண்டத்திலிருந்து படிச்சிருக்கீங்க குரு தன் போக்கில் பேசிய இதய நன்றி அவளை நோக்கினான்.


அதுவும் அவளுக்கு வலித்தது ஒரு பெண் கணவனிடம் எதிர்பார்ப்பது அன்பு காதலும் தான் இப்படி நன்றி என் அன்பு அத்தனையும் சுத்தம் இல்லை போல அதன் 11 வருடங்கள் தவத்திற்குப் பலனில்லாமல் பிரியப் போகிறேன்.


இதற்கு ஊசி போட்டுக் கொண்டிருந்த நர்ஸ் ஆமா சார் மணி வினா அன்பா இருக்காங்கன்னு பார்த்திருக்கேன் இவங்கள மாதிரி சான்சே இல்ல நீங்க ரொம்ப லக்கி சார் என்று கூறி விட்டு போனாள்.


இரவு படுக்கும்முன் ரொம்ப தேங்க்ஸ் மிருதுளா உன் அன்புக்கும் சேவைக்கும் நான் எந்த ஜென்மத்தில் கை மறு செய்ய போறேன்னு தெரியல என்று நெகிழ்ந்து.


கணவன் கிட்ட காதலும் அன்பும் எதிர்பார்க்கலாம் கைமாறும் நன்றி எதிர்பார்க்கிறேன் நல்ல மனைவி இருக்க முடியாது நான் எதிர்பார்க்கல ஜென்மத்திலும் உங்ககிட்ட கிடைக்கப்போகிறது பரவாயில்லை இதை நான் வாங்கி வந்த வரம் நீங்க தூங்குங்க என்றால் விளக்கை அணைத்துவிட்டு படுத்தாள்.


அவன் அதிந்து போனால் தூக்கம் இழந்தான்.


அடுத்து ஒரு வாரம் மருத்துவமனையில் ஓடியது தொலைபேசி தொடர்பு கொண்டு போதெல்லாம் யாழ்
நேரில் வர முடியாது அதற்கு ஏதேதோ காரணங்கள் அடக்கினார்.


நாளைக்கு முழு உடலையும் ஸ்கேன் எடுக்க போறாங்க நானும் வந்தால் அவர் வருவார்.


சரி நல்ல எல்லா விஷயம் கேட்டது எனக்கு அந்த ஸ்டிரஸ் தாங்கல நான் ஒரு பத்து நாள் என் தோழியோட அந்தமான் போயிட்டு வரலாம்னு இருக்கேன்.


சென்னை வந்தா தானே கப்பல் ஏறணும்?


ஆமாம் , ஏன்?


அவரு பார்த்துட்டு போங்க ரொம்ப சந்தோஷப்படுவார்.


டெஸ்ட் எல்லாம் எடுத்து முடியட்டும் மிருதுளா பொய்யான நம்பிக்கை கொடுக்கக்கூடாது இல்லையா?


பொய்யான நம்பிக்கையா யாருக்கு? எது ? அவளுக்குப் புரியவில்லை.


சரி விடு நடக்கிறாரா?


இன்னும் இல்லை


ஓ... சரி பார்த்துக்கோ. தொடர்பை துண்டித்தாள்.


அவள் தவிப்பதாய் பட்டது. இந்த பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்திருக்கும் இதயம் அவள் நிராகரிப்பு எப்படி தாங்கப் போறான் என்ற தவிப்பு இவருக்கு ஏற்பட்டது.


இவள் வாடிய முகத்தை பார்த்தவன் என்றான் "எனிதிங் ராங்? என்றான்.


சட்டென்று புன்னகை மாட்டிக் கொண்டாவள் இல்லையே என்றாள்.


உன் முகம் ரொம்ப வாடி இருக்கே.


அது உங்களுக்கு இப்படி அடிப்படையிலிருந்து ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் பிழைக்க மாட்டீங்கன்னு எல்லாம் சொல்லி பயமுறத்திட்டாங்க அத்தை கிட்ட கூட விஷயத்தை சொல்ல முடியாம அந்த கடவுள் கிட்ட தான் மன்றாடினேன் செல்லும் போது கண்கள் பனித்தன.


அவன் அவளை ஆழமாக பார்த்தான்.


இல்ல இனி சரியாயிடும் ஏன் நீங்க நல்லபடி உடல்நலம் தேறி உங்க யழ்கிட்ட ஒப்படைத்து நிம்மதி அவள் சிரிக்க முயன்றாள்.


சரி இப்ப ரெஸ்ட் எடு என்றான் அவன் முகத்தில் எதையும் வெளிப்படுத்தாமல்.
 
Latest Episodes

Advt

Advertisements

Top