படம் 15(05/05/2021)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,199
Reaction score
3,056
Points
113
Location
Chennai
இன்றைக்கான அடுத்த படம் இதோ!!

வாங்க மக்களே! கவிதை எழுதி படித்து வாழ்த்தி செல்லுவோம்...

download.jpeg
 
Nanthalala

Author
Author
Joined
Jul 1, 2019
Messages
1,076
Reaction score
1,340
Points
113
Location
Coimbatore
மாலை மயங்கி விட்டது

வானும் சிவந்து விட்டது

ராட்டினத்தில் கொண்டாட்டமாய்

நீயும் நானும்❤
ஆடிக் கொண்டிருக்கும் போதே

அவரவர் அம்மாக்கள்

நம்மை

அடித்து இழுத்துச் செல்ல😔மீண்டும் வருவதாக

ராட்டினத்திர்க்கு

வாக்களித்து சென்றோம்❤
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
ஏனோ சிலரது வாழ்க்கை
ராட்டினம் போல சுற்றுகிறது
எப்போது எங்கு நிற்கும்
எனத் தெரியாமல்
அதில் பயணிக்கிறோம்
பயணிகளாய் நாம்.....
 
Imaiyi

Author
Author
SM Exclusive Author
Joined
May 24, 2018
Messages
890
Reaction score
2,437
Points
93
Age
30
Location
Sri lanka
அந்தி மாலைப் பொழுது புலர்ந்திட...

வானும் செவ்வண்ணமாய் சிவந்திட...

தினம் ஒளியும் மாயவனும் எனை கண்டு மாயமாகிட...

ராட்டினம் என்றே என் வாழ்வும் உயிரை கையோடு பிடித்துக்கொண்டு சுழன்று
சுற்றுகிறது...
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
397
Reaction score
726
Points
93
Location
Chennai
☁☀நாணம் கொண்டதோ வானம்🌥🌥

உன்னையே சுற்றும் ஆதித்தன்,
உனது அடி வருடிச் சென்றதால்,
நாணம் கொண்டு சிவந்தனையோ வானப்பெண்ணே?
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
397
Reaction score
726
Points
93
Location
Chennai
எங்கோ இருந்து கொண்டு
எவனோ ஒருவன் நம்
வாழ்க்கை ராட்டினத்தைச்
சுற்ற வைக்கிறான்!
அவனே இறைவன்🙏
வாழ்க்கைத் தத்துவம் 👏👏👏
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
397
Reaction score
726
Points
93
Location
Chennai
மாலை மயங்கி விட்டது

வானும் சிவந்து விட்டது

ராட்டினத்தில் கொண்டாட்டமாய்

நீயும் நானும்❤
ஆடிக் கொண்டிருக்கும் போதே

அவரவர் அம்மாக்கள்

நம்மை

அடித்து இழுத்துச் செல்ல😔மீண்டும் வருவதாக

ராட்டினத்திர்க்கு

வாக்களித்து சென்றோம்❤
சிறு வயது நியாபகம், அருமை சகோதரி👌
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
397
Reaction score
726
Points
93
Location
Chennai
அந்தி மாலைப் பொழுது புலர்ந்திட...

வானும் செவ்வண்ணமாய் சிவந்திட...

தினம் ஒளியும் மாயவனும் எனை கண்டு மாயமாகிட...

ராட்டினம் என்றே என் வாழ்வும் உயிரை கையோடு பிடித்துக்கொண்டு சுழன்று
சுற்றுகிறது...
கவிதாயினி இமையி 💐💐💐
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
397
Reaction score
726
Points
93
Location
Chennai
ஏனோ சிலரது வாழ்க்கை
ராட்டினம் போல சுற்றுகிறது
எப்போது எங்கு நிற்கும்
எனத் தெரியாமல்
அதில் பயணிக்கிறோம்
பயணிகளாய் நாம்.....
As usual அருமை சகோதரி 👏👏👏
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top