படம் 16 (6/5/2021)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,199
Reaction score
3,056
Points
113
Location
Chennai
இன்றைக்கான அடுத்த படம் இதோ...

வாங்க மக்களே.. கவிதை எழுதி படித்து வாழ்த்தி செல்லுவோம்!!

7cd822a434bdb9eceeef93cfd2f3d72c@2x.jpg
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
Joined
Apr 18, 2019
Messages
10,842
Reaction score
25,697
Points
113
Location
Vellore
இன்றைக்கான அடுத்த படம் இதோ...

வாங்க மக்களே.. கவிதை எழுதி படித்து வாழ்த்தி செல்லுவோம்!!

View attachment 29517
அழகு மயிலாட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலப்புவதை கேள்ள்ள்😜😜😜

அபி ஓகே வா😉
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
வானில் பறவை சிறகு
விரித்து பறப்பது போல
நானும் என் கை எனும்
சிறகுககளை வீசி
நடனமாடுகிறேன்
என்னவனை எண்ணி
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
அழகு மயிலாட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலப்புவதை கேள்ள்ள்😜😜😜

அபி ஓகே வா😉
Nalla varuva ma karthi
 
Sankaribalu

Active member
Joined
Apr 23, 2021
Messages
97
Reaction score
216
Points
33
Location
Tamilnadu
அன்பு மகளே!
ஊரார் உனக்கு ஊறு செய்தாலும்
உற்றார் உன்னை உதறினாலும்
சுற்றம் உன் மேல் குற்றம் சொன்னாலும்
உன் சுயம் இலக்காமல்
பறபற மேலே மேலே!
 
Last edited:

Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
397
Reaction score
726
Points
93
Location
Chennai
கண்கள் வானத்தை வருடினாலும்
கைகள் காற்றை துளவினாலும்
கால்களின் உறவு பூமியோடு தான்!
அருமை சகோதரி👌👌👌
வானில் பறவை சிறகு
விரித்து பறப்பது போல
நானும் என் கை எனும்
சிறகுககளை வீசி
நடனமாடுகிறேன்
என்னவனை எண்ணி
கவிதை எனும் வலைவீசி காத்திருக்கிறார்கள் 👏👏👏
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top