• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

படம் 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
முதலில் நாம் professional single
இப்பே ஆயிட்டோம் mingle
போவோமா jungle
பாடுவோமே twinkle twinkle
ஆமாமா , அவங்க இரண்டு பேரும் twinkle twinkle பாடற பச்ச பிள்ளைகள் மாதிரி தான் இருக்காங்க🤣🤣🤣
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
புலி பசித்தால் தான் அடிக்கும்🐅
நான் பார்ததாலே அடிப்பேன்டா!
என்ன நான் சிறுத்தைடா! 🐆
பாட்டு எழுத சொன்னா பஞ்ச் எழுதிரீங்களே சகோ🤣🤣🤣
 




Sankaribalu

நாட்டாமை
Joined
Apr 23, 2021
Messages
99
Reaction score
218
Location
Tamilnadu
நீல(வான்) கடல்

நமக்கு பொதுவான வண்ணம்
நீ கீழே நான் மேலே
இணைந்தும் இணையாமலும்
நானே உன்னைச் சேர
அலையாக மாறி பின் முடியாமல்
நுரையாகிறன்!

நீயோ என்னை சேர மேகமாக
மாறி பின் முடியாமல்
மழையாகிறாய்!

இருப்பினும் ஒருவருக்கு ஒருவர்
பார்த்தே இன்புற்று களிப்போம் அன்பே!
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
20210602_144611.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top