• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

படம் 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,929
Location
India
Leave days la mattum paapen 😉😉😉😉clg pogumbodhu la time kidaikadhu


Nan chinna pillai aache😁😁😁😁😁❤❤❤❤❤❤❤❤

@Vasaki enna akka enna vechu senjurukeenga ????🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

12 manikku varen ahh🙄🙄🙄🙄🙄 so yes enaku morning 10 to 1.30 online classes iruku and then weekly twice 2.30 to 3.30 claSes irukum avlo neram mobile use pannuranu next 4hrs ku mobile edukamaaten kannuku rest !
Again 7 ku edupen apdiye nonditu irupen net gaali aaganum laa 😔😔😔😔

Night enaku romba peaceful ah irukum akka apo nivel padika rombaa nalla irukum disturbance edhuvum illama continue ah padipen

Pagal epdi aachum disturb aagirum enaku amma koopituruvaanga edhachum velai solluvanga oru ud kuda mulusa mudikamudiyadhu which is very true idhu vara neraya time enaku nadandhuruku padika start pannumbodhu amma koopituruvaanga velai mudichutu vandhu again start pannina vera velai kudupanga na off pannitu poiduven 😶😶😶😶😶

Night la yaarum disturb pannamaatanga

And romba mukkiyama nan eluvadharku 10 aagidum so night 12 manikku mela daan thookam me varudhu enna panna😶😶😶😶😶😶

Ipo na en paati veetula iruken idhu oru pakka village mamasss mamess chithi chitthappa avunga kids ellarum onna irukom motham 35 peru yosichu paarunga😲😲😲😲😲😲😲😲😲😲ellarum madhiyam saptutu thayam,carrom,pallanguli nu vilayadurom transport illadha nala engaiyum poga mudila enga veedu na nanga 5 peru mattum daan akka marriage aagiduchu ini only 4 daan enga veetuku poita nan en neramum mobile daan nonditu irupen inga adhu mudiyaadhu konja neram mobile edutha aal aaluku advice mudila so mobile edukuradhu illa night ellarum inga seekiram thoongiruvanga aprm oru 30 min to 1 hr use pannuven avlo daan !

Podhuma akka vilakkam @ப்ரியசகி

Innaiku nan kuttyss oda vilayadite irundhenaa adhan site ku vara marandhuten thoonga vandha aprm daan site ku pogala nu nyabagame vandhuchu 😶😶😶😶😶😶vandha paatha ivlo sambavam 😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲


Ha ha but nalla irundhuchu enna ivlo per thediirukeenga I'm very happy!😊☺
Varum kaalathil nee nalla story writer ah varuva nu nalla theriyuthu...🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤨🤨🤨🤨🤨.....


And avlo sekkirama lam yelunthukkatha 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨..


And oru chinna vilakkam. Inga yarum unna thedala🤨🤨🤨🤨🤨🤭🤭🤭🤭🤭
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,929
Location
India
😍😍😍😍😍...

நீ இல்லாத பொழுது...

View attachment 29884

👭தொலையாத உன் நினைவுகள்...

View attachment 29885

👭என் சுவாசமாக...
View attachment 29886

🙈🙈😜... இது நான் கஷ்டப்பட்டு எழுதிய கவிதை...
View attachment 29887

😎😎😎😎 யாரும் என் கவிதையை காப்பி அடிக்க கூடாது...😜
View attachment 29888View attachment 29889View attachment 29890View attachment 29891View attachment 29892
Semmma semma semmmaaaa kanmani
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,929
Location
India
நன்றி, இதையே நான் மன்னிச்சு விட்டதா நினைச்சுக்கவா😉
🤫🤫🤫🤫🤫
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
பேருந்தின் ஜன்னலோர
கம்பியில் சாய்ந்தே
எனது பயணம் தொடர்கிறது
நீ இல்லா பொழுதுகளில்..

பூங்காவில் இருக்கும் மரங்கள்
இலையை உதிர்த்தே
என் தனிமையைப் போக்குகிறது
நீ இல்லா பொழுதுகளில்..

படுக்கை அறைதனில் தலையணை துணை ஆகிறதே
என்னவனே என்னருகே
நீ இல்லா பொழுதுகளில்..

கண்ணோடு காதல் பேச..
கையோடு உன் கரம் கோர்த்து..
தோளோடு சாய்ந்து உறவாட
நினைக்கிறேன் அன்பே
நீ இல்லா பொழுதுகளில்..

இருண்ட வீட்டின் உள்ளே
வெளிச்சம் வர உருகும் மெழுகுவர்த்தி போல..
என்னுயிர் உன்னை தேடி
கண்ணீரில் கரைகிறதே
நீ இல்லா பொழுதுகளில்..

இப்படி ஒவ்வொரு நொடியும்
உன்னையே நினைவுப்படுத்த
நீ இல்லா பொழுதுகளில்
உன் நேசத்தை உணர்ந்து
உன்னையே தேடுகிறது என் மனம்

அடைமழை தனில் அழியும் கோலமாக மாறுமோ தன் காதல்
என்று நினைத்து நீ என்னை
விலகி செல்ல அந்த விலகளில்
உணர்கிறேன் நான் என் காதலை..

காலம் முழுவதும் சிற்பமாய்
காலம் கடந்த பிறகும்
காவியமாக மாறி வாழ்வோம் அன்பே..
இனி நீ இல்லா பொழுதுகள்
வேண்டாம் உயிரே..
நான் பைத்தியமாக மாறிப்போவேன் கண்ணா..

நீ எதிர்பார்த்த காதல் என்னுள்
இருக்கிறதடா..
என்னை அரவணைத்து கொள்ள
வாராயோ என்னவனே..

சந்தியா ஸ்ரீ
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
பேருந்தின் ஜன்னலோர
கம்பியில் சாய்ந்தே
எனது பயணம் தொடர்கிறது
நீ இல்லா பொழுதுகளில்..

பூங்காவில் இருக்கும் மரங்கள்
இலையை உதிர்த்தே
என் தனிமையைப் போக்குகிறது
நீ இல்லா பொழுதுகளில்..

படுக்கை அறைதனில் தலையணை துணை ஆகிறதே
என்னவனே என்னருகே
நீ இல்லா பொழுதுகளில்..

கண்ணோடு காதல் பேச..
கையோடு உன் கரம் கோர்த்து..
தோளோடு சாய்ந்து உறவாட
நினைக்கிறேன் அன்பே
நீ இல்லா பொழுதுகளில்..

இருண்ட வீட்டின் உள்ளே
வெளிச்சம் வர உருகும் மெழுகுவர்த்தி போல..
என்னுயிர் உன்னை தேடி
கண்ணீரில் கரைகிறதே
நீ இல்லா பொழுதுகளில்..

இப்படி ஒவ்வொரு நொடியும்
உன்னையே நினைவுப்படுத்த
நீ இல்லா பொழுதுகளில்
உன் நேசத்தை உணர்ந்து
உன்னையே தேடுகிறது என் மனம்

அடைமழை தனில் அழியும் கோலமாக மாறுமோ தன் காதல்
என்று நினைத்து நீ என்னை
விலகி செல்ல அந்த விலகளில்
உணர்கிறேன் நான் என் காதலை..

காலம் முழுவதும் சிற்பமாய்
காலம் கடந்த பிறகும்
காவியமாக மாறி வாழ்வோம் அன்பே..
இனி நீ இல்லா பொழுதுகள்
வேண்டாம் உயிரே..
நான் பைத்தியமாக மாறிப்போவேன் கண்ணா..

நீ எதிர்பார்த்த காதல் என்னுள்
இருக்கிறதடா..
என்னை அரவணைத்து கொள்ள
வாராயோ என்னவனே..

சந்தியா ஸ்ரீ
@ப்ரியசகி @Abhirami vanthu kavithai padichu paarunga
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,929
Location
India
பேருந்தின் ஜன்னலோர
கம்பியில் சாய்ந்தே
எனது பயணம் தொடர்கிறது
நீ இல்லா பொழுதுகளில்..

பூங்காவில் இருக்கும் மரங்கள்
இலையை உதிர்த்தே
என் தனிமையைப் போக்குகிறது
நீ இல்லா பொழுதுகளில்..

படுக்கை அறைதனில் தலையணை துணை ஆகிறதே
என்னவனே என்னருகே
நீ இல்லா பொழுதுகளில்..

கண்ணோடு காதல் பேச..
கையோடு உன் கரம் கோர்த்து..
தோளோடு சாய்ந்து உறவாட
நினைக்கிறேன் அன்பே
நீ இல்லா பொழுதுகளில்..

இருண்ட வீட்டின் உள்ளே
வெளிச்சம் வர உருகும் மெழுகுவர்த்தி போல..
என்னுயிர் உன்னை தேடி
கண்ணீரில் கரைகிறதே
நீ இல்லா பொழுதுகளில்..

இப்படி ஒவ்வொரு நொடியும்
உன்னையே நினைவுப்படுத்த
நீ இல்லா பொழுதுகளில்
உன் நேசத்தை உணர்ந்து
உன்னையே தேடுகிறது என் மனம்

அடைமழை தனில் அழியும் கோலமாக மாறுமோ தன் காதல்
என்று நினைத்து நீ என்னை
விலகி செல்ல அந்த விலகளில்
உணர்கிறேன் நான் என் காதலை..

காலம் முழுவதும் சிற்பமாய்
காலம் கடந்த பிறகும்
காவியமாக மாறி வாழ்வோம் அன்பே..
இனி நீ இல்லா பொழுதுகள்
வேண்டாம் உயிரே..
நான் பைத்தியமாக மாறிப்போவேன் கண்ணா..

நீ எதிர்பார்த்த காதல் என்னுள்
இருக்கிறதடா..
என்னை அரவணைத்து கொள்ள
வாராயோ என்னவனே..

சந்தியா ஸ்ரீ
Super sany
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top