• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

படம் 4 (21/04/2021)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
அணிலுக்கு கவிதை எழுதி அசத்திய அனைத்த நல்ல உள்ள கவிதாயினுகளே, வாங்க ஒரு காப்பகா குடிச்சு கிட்டே காதல் கவிதை எழுதுவோம்!!

images (18).jpeg

வாங்க கவிதை எழுதி படித்து வாழ்த்தி செல்லுவோம்! கவிதையால் மனதை வெல்லுவோம்!
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
எங்கே எங்கே கவிதை😻😻😻
இன்னும் நாலு வார்த்தை சேர்த்து போட்டா கவிதை வந்திடும் யுவா டியர் 😍 😍
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
காலை மாலை

மட்டுமல்ல

நான் சோர்ந்திடும் பொழுதுகலிலும்

நான் சிரித்திடும் நிகழ்வுகலிளும்

கட்டாயம் நீ வேண்டும்

என் உயிரே❤
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
காலை மாலை

மட்டுமல்ல

நான் சோர்ந்திடும் பொழுதுகலிலும்

நான் சிரித்திடும் நிகழ்வுகலிளும்

கட்டாயம் நீ வேண்டும்

என் உயிரே❤
Intha லி thaa varuthu cell la. Sorry
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
சின்னஞ்சிறு கூடாய் என் வீடு,
சிற்சில செடிகளோடு பலகணி,
சிறு தூரலான அந்தி நேரம்,
சி்ல்லென்று வாடைக்காற்று,
சிறு ஊஞ்சலில் நான்,
சிரிப்போடு அருகினில் அவர்,
சின்னக் கோப்பையில் தேநீர்.

அன்புடன்,
தமிழ்வாசகி.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
படிக்கும்போது அம்மா

தரும் காஃபி அலாதி சுவை கூட்டும்!

சோர்வை விரட்டி எனது

மார்க்கை கூட்டுவதால்!

முன்காலைப் பொழுதில்

தரும் உன் முத்தம் சுவையா?

அருந்தும் காஃபி சுவையா?

ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு

உத்வேகப்படுத்துகிறதே!

மழைநாளில் நீ இல்லாத

தனிமையைப் போக்கும்

காஃபி சுவையா?

உன் நினைவுகளை

மீட்டுத் தருவதால்

அது சுவையே!

கற்பனையைக் கூட்டுவதில்

காதலுக்கு அடுத்ததாக

காஃபியே சுவை!

அறுசுவையின்

பெரும்பான்மையை

உள்ளடக்கியது

காஃபியே!

டிகிரி காஃபிக்கு

காதலும் காத்து நிற்கும்!


அனைவரும் படித்து தங்களது கருத்துகளை பதிவிடுங்கள் தோழமைகளே
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
சின்னஞ்சிறு கூடாய் என் வீடு,
சிற்சில செடிகளோடு பலகணி,
சிறு தூரலான அந்தி நேரம்,
சி்ல்லென்று வாடைக்காற்று,
சிறு ஊஞ்சலில் நான்,
சிரிப்போடு அருகினில் அவர்,
சின்னக் கோப்பையில் தேநீர்.

அன்புடன்,
தமிழ்வாசகி.
நான் எதிர்பார்த்தது இதை தான் 😍 😍 அழகான கற்பனை🥰🥰
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
படிக்கும்போது அம்மா

தரும் காஃபி அலாதி சுவை கூட்டும்!

சோர்வை விரட்டி எனது

மார்க்கை கூட்டுவதால்!

முன்காலைப் பொழுதில்

தரும் உன் முத்தம் சுவையா?

அருந்தும் காஃபி சுவையா?

ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு

உத்வேகப்படுத்துகிறதே!

மழைநாளில் நீ இல்லாத

தனிமையைப் போக்கும்

காஃபி சுவையா?

உன் நினைவுகளை

மீட்டுத் தருவதால்

அது சுவையே!

கற்பனையைக் கூட்டுவதில்

காதலுக்கு அடுத்ததாக

காஃபியே சுவை!

அறுசுவையின்

பெரும்பான்மையை

உள்ளடக்கியது

காஃபியே!

டிகிரி காஃபிக்கு

காதலும் காத்து நிற்கும்!


அனைவரும் படித்து தங்களது கருத்துகளை பதிவிடுங்கள் தோழமைகளே
காஃபி வித் காதல் தான் அழகு சரோஜி🥰:D வெரி நைஸ் நல்லா இருக்குயா டெய்லி காபி வித் காதல் போட ட்ரை பண்ணுங்க;):p
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top