• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

படம் 40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Thedi vanthu uthaippen paravalaya? And athoda kavithai sangam kazhagathoda adippadai uruppinar pathavi la iruthu nee neekkappaduvaai paravalaya 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Irunga irunga akka kavidhai daane .eludhipoduren konjundu time kudunga

Posukunu thookiruven sollureenga manasu valichufying😔😔😔😔😔😔😔😔😔
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
பழமை அது நம் வளமை
சிறுவயது முதலே உன்னை அணிய காத்திருந்தேன் !
அடக்கம் ஒர் அழகு என்பதை நீயே புரிய வைத்தாய்!

உன்னை புதிதாய் உடுத்த நானம்,வெட்கம் எல்லாம் வந்தது!
நேற்றிருந்த நான் இன்று இல்லை
புதிதாய் பிறந்திருக்கிறேன் கூடுதல் அழகோடு
வண்ண வண்ண கனவுகளோடு!
-ஸ்வீட்டி

ரொம்ப கஸ்டமா இருந்துச்சு அக்கா இன்னையோட படம் @ப்ரியசகி
காலையில் இருந்து யோசிச்சேன் ஐடியாவே கிடைகல தாவணி நான் வாங்கினதே கிடையாது

@Vasaki akka thanks a lot ungal kavidhai paarthu oru idea kidachuchu nandri

Unga kavidhai superr😍❤❤❤
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Innum kodutha moondru naatkalukku thevaiyana படமும் தலைப்பும் thayaaraga ullathu makkale. Athu pola innaiku
Nan kodutha heading and image ku kavithai yeluthi mudicha piragu, ungaluku viruppam iruntha Padum Nila SPB pathi oru 4 varigal sollitu ponga, illa padittu ponalum sarithan, kavithaiyave yeluthinalum sari than. Yenna innaiku avarudaiya piranthanaal...

View attachment 29895
பாடும் நிலாவே..
நின் தேன் குரலால்
என்னைத் தாலாட்டும்
பூங்காற்றாய் மனம் வருடி
செல்கிறாய்..

இன்பமோ துன்பமோ
நீ பாடிய கானங்களை
கேட்டே என் பொழுதுகள்
செல்கிறது..

உன் தேன் குரல் கேளாமல்
என் பொழுதுகள் விடிவதில்லை
நின் குரல் கேளாமல் துயில்
கொண்ட நாளில்லை..

என்றும் என்றென்றும் என்னோடு
இணைத்திருக்கும் நின் குரலால்
வாழ்கிறேன் ரசிகையாய்
இன்றும் என்றென்றும்
உன் தேன் குரலுக்கும்,
மங்காத புன்னகைக்கும்
நான் அடிமை..

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
பழமை அது நம் வளமை
சிறுவயது முதலே உன்னை அணிய காத்திருந்தேன் !
அடக்கம் ஒர் அழகு என்பதை நீயே புரிய வைத்தாய்!

உன்னை புதிதாய் உடுத்த நானம்,வெட்கம் எல்லாம் வந்தது!
நேற்றிருந்த நான் இன்று இல்லை
புதிதாய் பிறந்திருக்கிறேன் கூடுதல் அழகோடு
வண்ண வண்ண கனவுகளோடு!
-ஸ்வீட்டி

ரொம்ப கஸ்டமா இருந்துச்சு அக்கா இன்னையோட படம் @ப்ரியசகி
காலையில் இருந்து யோசிச்சேன் ஐடியாவே கிடைகல தாவணி நான் வாங்கினதே கிடையாது

@Vasaki akka thanks a lot ungal kavidhai paarthu oru idea kidachuchu nandri

Unga kavidhai superr😍❤❤❤
Nice di

பாடும் நிலாவே..
நின் தேன் குரலால்
என்னைத் தாலாட்டும்
பூங்காற்றாய் மனம் வருடி
செல்கிறாய்..

இன்பமோ துன்பமோ
நீ பாடிய கானங்களை
கேட்டே என் பொழுதுகள்
செல்கிறது..

உன் தேன் குரல் கேளாமல்
என் பொழுதுகள் விடிவதில்லை
நின் குரல் கேளாமல் துயில்
கொண்ட நாளில்லை..

என்றும் என்றென்றும் என்னோடு
இணைத்திருக்கும் நின் குரலால்
வாழ்கிறேன் ரசிகையாய்
இன்றும் என்றென்றும்
உன் தேன் குரலுக்கும்,
மங்காத புன்னகைக்கும்
நான் அடிமை..

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
Nice da
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தாவணி கனவுகள்

என் வீட்டு கண்ணாடியின்
கேட்டு பாருங்கள்
கதை கதையாய் சொல்லும்
என் தாவணி கனவுகள் பற்றி..

தாவணி அணிய தெரியாத
வயதில் அணிந்து வெக்கப் பட்டு
முகம் சிவந்த கதையை..

தாவணி அணியும் பருவம்
வந்ததும் வண்ண வண்ணமாக
வாங்கி வந்த உடைகளை
அணிந்து அழகு பார்த்த
கதையை சொல்லுமடி
என் வீட்டு கண்ணாடி..

அழகே ஒரு ரகசியம் அறியாயோ
என்னை பாவாடை தாவணியில்
பார்த்தவன் மணவாளன் ஆகி போனான்..

ரகம் ரகமாக ஆயிரம் வண்ண
பட்டு புடவை அணிந்து வலம் வந்த போதும் என் தாவணி அழகில் பாதியில் இல்லையடி
இந்த புடவை என்கிறான் என்னவன்..

இன்று பல மாடன் உடைகள்
வந்துவிட பாவாடை தாவணி
பழமை ஆகி போனதோ
நான் பெற்ற என் மக்களுக்கு..

மகளே நீ பாவாடை தாவணி
அணிந்து பாரடி செல்லமே
சுவற்றில் இருக்கும் சித்திரம்
உயிர் பெற்றது போல இருக்குமடி

தாவணி கனவுகள் இன்னும் நீளும் பெண்ணே..
அது பருவ வயது கனவுகள்..
மீண்டும் திரும்ப கிடைக்காத
அழகிய பொற்காலம் அது..
வாழ்ந்த நாங்கள் சொல்கிறோம்
இளைய தலை முறையே கேளுங்கள்..

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




Last edited:

Satheesh

நாட்டாமை
Joined
May 27, 2021
Messages
45
Reaction score
33
Location
Chennai
தாவணி கனவுகள்

என் வீட்டு கண்ணாடியின்
கேட்டு பாருங்கள்
கதை கதையாய் சொல்லும்
என் தாவணி கனவுகள் பற்றி..

தாவணி அணிய தெரியாத
வயதில் அணிந்து வெக்கப் பட்டு
முகம் சிவந்த கதையை..

தாவணி அணியும் பருவம்
வந்ததும் வண்ண வண்ணமாக
வாங்கி வந்த உடைகளை
அணிந்து அழகு பார்த்த
கதையை சொல்லுமடி
என் வீட்டு கண்ணாடி..

அழகே ஒரு ரகசியம் அறியாயோ
என்னை பாவாடை தாவணியில்
பார்த்தவன் மணவாளன்
Nice sister
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
தாவணி கனவுகள்

என் வீட்டு கண்ணாடியின்
கேட்டு பாருங்கள்
கதை கதையாய் சொல்லும்
என் தாவணி கனவுகள் பற்றி..

தாவணி அணிய தெரியாத
வயதில் அணிந்து வெக்கப் பட்டு
முகம் சிவந்த கதையை..

தாவணி அணியும் பருவம்
வந்ததும் வண்ண வண்ணமாக
வாங்கி வந்த உடைகளை
அணிந்து அழகு பார்த்த
கதையை சொல்லுமடி
என் வீட்டு கண்ணாடி..

அழகே ஒரு ரகசியம் அறியாயோ
என்னை பாவாடை தாவணியில்
பார்த்தவன் மணவாளன்
Super sany
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top