• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

படம் 43

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,121
Reaction score
4,616
Location
Coimbatore
உன் சேலை மடிப்பில் காலடியில் நான்
என் நாடி துடிப்பில் நீ

இது கவிதைப்பா
யாரும் அடிக்க வரக்கூடாது
😋😲😜🤣
Super pa. 💐💐
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
உன்னிடம் மீண்டும்
மீண்டும் நான்
விழுவது எதனால்
என்று யோசித்தேன்...

என் அதிகாரத்தை
உன் அன்பால் நீ
அடக்குவதால் என்றே
பின் உணர்ந்தேன்!!

தாய் மேல் குழந்தை
கொள்ளும் அதிகாரம்
நீ சூடும் போது ஏனோ
என்னிடம் பெருமிதம்!!

காசு பணம் கொடுக்காத
ஆனந்தம் மனதில்
குடிகொள்ளும் சேலையை
நீ சரி செய்யும் விதத்தில்!!!

thalaivi ezhudhiten... Epdi iruku nu sollungooo urupinargaleee..

@Vasaki @Yaazhini Madhumitha @Rainbow Sweety @Thamil kawshi @Tamilchelvi @Yuvakarthika @உமாமகேஸ்வரி சுமிரவன் @ப்ரியசகி @Imaiyi @Sankaribalu @sandhiya sri @Nanthalala
Super ma
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
உன்னிடம் மீண்டும்
மீண்டும் நான்
விழுவது எதனால்
என்று யோசித்தேன்...

என் அதிகாரத்தை
உன் அன்பால் நீ
அடக்குவதால் என்றே
பின் உணர்ந்தேன்!!

தாய் மேல் குழந்தை
கொள்ளும் அதிகாரம்
நீ சூடும் போது ஏனோ
என்னிடம் பெருமிதம்!!

காசு பணம் கொடுக்காத
ஆனந்தம் மனதில்
குடிகொள்ளும் சேலையை
நீ சரி செய்யும் விதத்தில்!!!

thalaivi ezhudhiten... Epdi iruku nu sollungooo urupinargaleee..

@Vasaki @Yaazhini Madhumitha @Rainbow Sweety @Thamil kawshi @Tamilchelvi @Yuvakarthika @உமாமகேஸ்வரி சுமிரவன் @ப்ரியசகி @Imaiyi @Sankaribalu @sandhiya sri @Nanthalala
Vera level thalaivii❤😍😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top