• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

படம் 44

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
இரு விழிகள் தான் ஓராயிரம் வார்த்தை பேசுதோ
அதன் வீச்சு தான் என்னுள் பலமாற்றம் தந்ததோ
உன் கண் ஜாடையில் கட்டுண்டு கிடக்கிறேன்
இமைகளின் படபடப்பில் உன் நிலையையும் அறிகிறேன்!
விழிமொழியே நம் காதல்மொழி!❤
-ஸ்வீட்டி


குதிச்சுருடா கை புள்ள🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 




Satheesh

நாட்டாமை
Joined
May 27, 2021
Messages
45
Reaction score
33
Location
Chennai
என்னவளே!
உன் விழிகளை பிரம்மன் படைத்தானா?
ரவி வர்மாவை கொண்டு வரைந்தானா?

உன் பார்வை தரிசனம் பெற காத்திருக்கிறேன்
உன் பக்தனாக பல வருடங்களாக...

தரையை பார்த்து செல்லும் உன் விழிகள்
என்னை ஒரு முறையாவது பார்க்காதா
பார்வை தரிசனம் கிடைக்காதா
என்ற எல்லையற்ற ஆசைகளுடன் ❤
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
your beauty
lies in the sparkle
of light reflects
in your eyes...

i cant tell
the mystery
that it holds
every second...

your eyes
remind me
of the stars
above my head...

i thought your
dreams sparkle
endlessly in it,
you said "no!"

you said, "your eyes
sparkle just becoz
it finds its soul
partner in me!"


epdi irukunu sollungooo makkale...
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
இரு விழிகள் தான் ஓராயிரம் வார்த்தை பேசுதோ
அதன் வீச்சு தான் என்னுள் பலமாற்றம் தந்ததோ
உன் கண் ஜாடையில் கட்டுண்டு கிடக்கிறேன்
இமைகளின் படபடப்பில் உன் நிலையையும் அறிகிறேன்!
விழிமொழியே நம் காதல்மொழி!❤
-ஸ்வீட்டி


குதிச்சுருடா கை புள்ள🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
ithana bayam irundhu edhuku ipdi vasamaa sikkura madhiri ezhudhanum sweety ?1!! 😝 😝 😝 😝
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top