படம் 46

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,104
Reaction score
2,838
Points
113
Location
Chennai
@ப்ரியசகி medaiku varavum...

@Vasaki aalu escape naala naane iniku ellaraiyum kopdugiren 💪💪💪

@Rainbow Sweety @Shaniff @Sankaribalu @SarojaGopalakrishnan @SAROJINI @SahiMahi @Yuvakarthika @Nanthalala @KalaiVishwa @Husna @Ramya Boobalan @Thamil kawshi @Tamilchelvi @Yagnya @உமாமகேஸ்வரி சுமிரவன் @srinavee @Imaiyi @sandhiya sri @g3mani

Vaangoo makkale.. Yaraiyachum miss panni ta vandhu kavithaiya pottutu thittidungo😜

Kavithai ezhudhi padithu vazhthi selluvom.. 💪💪🤩🤩🤠🤠
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
7,912
Reaction score
20,224
Points
113
Location
India

Vanthutten da
 
Satheeshb

Member
Joined
Jun 9, 2021
Messages
33
Reaction score
22
Points
8
Location
Chennai
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி...
பாசத்தில் தாலாட்டி..
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
எனக்காக வாழும்
என் அன்பு
தெய்வம் என் அன்னை!!❣

இன்றளவும் உன் பல இரவு
தூக்கத்தை தொலைக்கிறாய்
என் மகளுக்காக..
எப்பொழுது இறக்கி வைப்பேன்
நான் உன் பாரத்தை
முழுவதுமாய்???
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
4,588
Reaction score
10,341
Points
113
Location
India
இன்றைய தலைப்பு 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

அம்மாவும் நானும்
View attachment 29966

ராம் படத்துல வர இந்த பாடல் எப்போ கேட்டாளும் என் கண்கள் ல இருந்து இருண்டு சொட்டு கண்ணீர் கண்டிப்பா வரும்

இந்த பாடலே ஒரு கவிதை தான்

Very very close to my heart !

I love u amma ❤😘😍

இன்னைக்கு சாங்கு நான் போட்டுடேன் !
 
Satheeshb

Member
Joined
Jun 9, 2021
Messages
33
Reaction score
22
Points
8
Location
Chennai

ராம் படத்துல வர இந்த பாடல் எப்போ கேட்டாளும் என் கண்கள் ல இருந்து இருண்டு சொட்டு கண்ணீர் கண்டிப்பா வரும்

இந்த பாடலே ஒரு கவிதை தான்

Very very close to my heart !

I love u amma ❤😘😍

இன்னைக்கு சாங்கு நான் போட்டுடேன் !
Nice song sister
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
11,764
Reaction score
31,272
Points
113
Age
36
Location
Tirunelveli
@ப்ரியசகி medaiku varavum...

@Vasaki aalu escape naala naane iniku ellaraiyum kopdugiren 💪💪💪

@Rainbow Sweety @Shaniff @Sankaribalu @SarojaGopalakrishnan @SAROJINI @SahiMahi @Yuvakarthika @Nanthalala @KalaiVishwa @Husna @Ramya Boobalan @Thamil kawshi @Tamilchelvi @Yagnya @உமாமகேஸ்வரி சுமிரவன் @srinavee @Imaiyi @sandhiya sri @g3mani

Vaangoo makkale.. Yaraiyachum miss panni ta vandhu kavithaiya pottutu thittidungo😜

Kavithai ezhudhi padithu vazhthi selluvom.. 💪💪🤩🤩🤠🤠
Kavithai padikka mattum than varum

padaikka varaathu but vazhthalam👍👍
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
7,912
Reaction score
20,224
Points
113
Location
India

ராம் படத்துல வர இந்த பாடல் எப்போ கேட்டாளும் என் கண்கள் ல இருந்து இருண்டு சொட்டு கண்ணீர் கண்டிப்பா வரும்

இந்த பாடலே ஒரு கவிதை தான்

Very very close to my heart !

I love u amma ❤😘😍

இன்னைக்கு சாங்கு நான் போட்டுடேன் !
Yen kanneer 2 sottu than varuma? Athukku mela innum 2 sottu sernthu varatho
 
SahiMahi

New member
Joined
Apr 23, 2021
Messages
10
Reaction score
22
Points
3
Location
Chennai
அம்மா...
அம்மம்மா சொற்களில்
அடங்குமா இந்த உறவு,

அன்பாய்
ஆசையாய்
இவ்வுலகில் எனை
ஈன்று
உயிராய்
ஊக்கமாய்
எளிமையுடன்
ஒழுக்கத்தையும
ஓதுவித்து,எப்பொழுதும்
ஓளதடமாய் விளங்கும்

அன்னையே!!
 
SahiMahi

New member
Joined
Apr 23, 2021
Messages
10
Reaction score
22
Points
3
Location
Chennai
அம்மா...
அம்மம்மா சொற்களில்
அடங்குமா இந்த உறவு,

அன்பாய்
ஆசையாய்
இவ்வுலகில் எனை
ஈன்று
உயிராய்
ஊக்கமாய்
எளிமையுடன்
ஏணியாய்
ஐயமின்றி
ஒழுக்கத்தையும
ஓதுவித்து,எப்பொழுதும்
ஓளதடமாய் விளங்கும்

அன்னையே!!
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top