• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

படம் 49

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
இன்றைய படம்...

IMG_20210707_190059.jpg

மீன் 🐠🐋🐟 தொட்டி..

வாங்க மக்களே கவிதை எழுதி படித்து வாழ்த்தி செல்லுவோம்...
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
இன்றைய படம்...

View attachment 30393

மீன் 🐠🐋🐟 தொட்டி..

வாங்க மக்களே கவிதை எழுதி படித்து வாழ்த்தி செல்லுவோம்...
தொட்டியிலே இருக்குது மீனு
அதை பார்த்து ரசிக்குது என் கண்ணு :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கண்ணுக்கு குளிர்ச்சியாக
அங்குமிங்கும் துள்ளி குதித்து
திரியும் மீன்கள் கண்டு
என் உள்ளமும் துள்ளுகிறது..

இயற்கை போல பறந்து
விரிந்த கடலில் வாழும்
மீன்களை தொட்டிக்குள்
அடைத்து வேடிக்கை பார்க்கும்
சுயநலம் மிக்க மனிதர்கள்..

ஒரு பெண்ணின் வாழ்க்கையும்
இப்படித் தான் குட்டி கண்ணாடி
தொட்டிக்குள் சிறைபட்டு கிடக்கிறது..

பார்வைக்கு அழகாய்.. ரசனைக்கு இனிமையாய் இருந்தாலும்..
அதுவும் ஒரு சிறைதான்..

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top