இத நான் பார்க்கலையே,தொட்டியிலே இருக்குது மீனு
அதை பார்த்து ரசிக்குது என் கண்ணு
ஹைக்கூ
வாசகி வாயில மண்ணு
இது தான் கடைசி லைனா?
இத நான் பார்க்கலையே,தொட்டியிலே இருக்குது மீனு
அதை பார்த்து ரசிக்குது என் கண்ணு
Pakkalaiya? Yen pakkala? Yepdi pakkama vitta? Yethanala pakkala? Venumne thana pakkala? Vendamnu thana pakkala? Sollu solu solluஇத நான் பார்க்கலையே,
ஹைக்கூ
வாசகி வாயில மண்ணு
இது தான் கடைசி லைனா?
அது தான் கடைசி லைன் எழுதி சரண்டராயிட்டேனே, மீ பாவம் இல்லையா? Please considerPakkalaiya? Yen pakkala? Yepdi pakkama vitta? Yethanala pakkala? Venumne thana pakkala? Vendamnu thana pakkala? Sollu solu sollu
Athan appove sonnen ava kuda athigama seratha seratha nu. Kettiya nee?அது தான் கடைசி லைன் எழுதி சரண்டராயிட்டேனே, மீ பாவம் இல்லையா? Please consider
மீன் பாட்டு தோணலை அக்கா.
மிக்க மிக்க நன்றி சகி. கண்டிப்பாக இனி கதையோடு சேர்த்து கவிதைகளும் பதிவிடுகிறேன் சகி..Wow, enna oru comparison, super sis
வார்த்தைகள் மிக அருமையாக இருக்கிறது, சுதந்திரமான அடிமை,
எல்லைகளை சுருக்குதல் இதெல்லாம் அடடா என்ன ஒரு கற்பனை,
முடிந்தால் கதையோடு கவிதைக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் சகோ
வாழ்த்துக்கள்