• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

படம் 49

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
அழகே இயற்க்கை அழகே
உன்னை பார்த்து என்னை மறப்பேன்!
என் துயறம் துடைப்பேன்!
துருதுரு உன்னை கண்டு என் சோம்பல் குறைப்பேன்!
உன் நீச்சல் திறன்கண்டு வியப்பேன்!
சிறு கூட்டில் நீ அழகாய் வாழ்கிறாய்!
உன்னை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் பேறாசை பிடித்தோர்!
இருப்பதை வைத்து வாழவேண்டும் என்று!
-ஸ்வீட்டி💓😍
இயற்க்கை- இயற்கை
துயறம்- துயரம்
பேறாசை- பேராசை
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
இயற்க்கை- இயற்கை
துயறம்- துயரம்
பேறாசை- பேராசை
இப்போவே மாத்திட்டா போச்சு😉😉😉😉😉

நன்றிகள் பல வசுக்கா😍😍😍
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
அழகே இயற்கை அழகே
உன்னை பார்த்து என்னை மறப்பேன்!
என் துயரம் துடைப்பேன்!
துருதுரு உன்னை கண்டு என் சோம்பல் குறைப்பேன்!
உன் நீச்சல் திறன்கண்டு வியப்பேன்!
சிறு கூட்டில் நீ அழகாய் வாழ்கிறாய்!
உன்னை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் பேராசை பிடித்தோர்!
இருப்பதை வைத்து வாழவேண்டும் என்று!
-ஸ்வீட்டி💓😍
சூப்பர் சூப்பர்👏👏👏
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
தூண்டில்கள் வீசப்படாத
ஒரு குட்டிக் குடுவையில்
சுதந்திரமாக அடிமை அடைந்துக்
கிடக்கிறது ஒரு மீன்..

ஆழி அலைகள் சூழ்ந்த சுதந்திரமான
வெளியில் தூண்டில்களுக்குப்
பயப்பட்டு மேல் வராமல்
அடிஆழத்திற்குள் சிக்கிக்
கொண்டு இருக்கிறது
இன்னொரு மீன்..

செயற்கைப் ப்ராணவாயு
பொருத்தப்பட்டு காற்றை
கடனாக சுவாசிக்கிறது
ஒரு மீன்.

இயற்கைக் காற்று சூழ்ந்து
கிடக்க சுறா மீனுக்காக
பயந்து மேலே வராமல்
பயந்து சுவாசிக்கிறது
இன்னொரு மீன்..

ஒரு மீனுக்கு அடிமை வாசத்தில்
இருந்து விடுப்பட்டு
சுதந்திர கடலில் நீந்த வேண்டும்.

இன்னொரு மீனுக்கு இந்த
சுதந்திர வெளியின் எல்லைகளை
சுருக்கிக் கொண்டு ஒரு
குடுவையில் நீந்த வேண்டும்.

இரு ஆசை கொண்ட இரு மீன்களை
இரு மனம் படைத்த இறைவன்
ஏன் வேறு வேறு சூழலில்
நீந்த விட்டானா?
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
தூண்டில்கள் வீசப்படாத
ஒரு குட்டிக் குடுவையில்
சுதந்திரமாக அடிமை அடைந்துக்
கிடக்கிறது ஒரு மீன்..

ஆழி அலைகள் சூழ்ந்த சுதந்திரமான
வெளியில் தூண்டில்களுக்குப்
பயப்பட்டு மேல் வராமல்
அடிஆழத்திற்குள் சிக்கிக்
கொண்டு இருக்கிறது
இன்னொரு மீன்..

செயற்கைப் ப்ராணவாயு
பொருத்தப்பட்டு காற்றை
கடனாக சுவாசிக்கிறது
ஒரு மீன்.

இயற்கைக் காற்று சூழ்ந்து
கிடக்க சுறா மீனுக்காக
பயந்து மேலே வராமல்
பயந்து சுவாசிக்கிறது
இன்னொரு மீன்..

ஒரு மீனுக்கு அடிமை வாசத்தில்
இருந்து விடுப்பட்டு
சுதந்திர கடலில் நீந்த வேண்டும்.

இன்னொரு மீனுக்கு இந்த
சுதந்திர வெளியின் எல்லைகளை
சுருக்கிக் கொண்டு ஒரு
குடுவையில் நீந்த வேண்டும்.

இரு ஆசை கொண்ட இரு மீன்களை
இரு மனம் படைத்த இறைவன்
ஏன் வேறு வேறு சூழலில்
நீந்த விட்டானா?
Wow, enna oru comparison, super sis👌👌👌👌
வார்த்தைகள் மிக அருமையாக இருக்கிறது, சுதந்திரமான அடிமை,
எல்லைகளை சுருக்குதல் இதெல்லாம் அடடா என்ன ஒரு கற்பனை, 👏👏👏👏
முடிந்தால் கதையோடு கவிதைக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் சகோ
வாழ்த்துக்கள் 💐💐💐
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
@ப்ரியசகி உங்க கவிதைக்கு waiting
@Nanthalala மீனம்மா , மீனம்மா பாடல் எனக்கு, உங்களுக்கு?
Yov ennaya velaiyadurengala? Nethe nanthan first ah kavithai எழுதினேனாக்கும்😏😏😏😏😏🤨🤨🤨

Po po poyi padichu paru en kavithaiya🤨🤨🤨
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top