பதர் பேணி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,867
Reaction score
13,826
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

மைதா - 2 கப்

எண்ணெய் - கால் கிலோ

நெய் - 100 கிராம்

பொடித்த சக்கரை - தேவையான அளவு

பாதாம் பால் - தேவையான அளவு

சோடா உப்பு மற்றும் உப்பு - தலா ஒரு சிட்டிகை

ரெடிமேட் பாதாம் மிக்ஸ், காய்ச்சிய பால் - தேவையான அளவு


பதர் செய்யவதற்கு :


அரிசி மாவு - அரை கப்

நெய் - கல் கப்


செய்முறை :

பாலை நல்லா காய்ச்சி வச்சுக்கோங்க

காய்ச்சிய பாலில் ரெடிமேட் பாதாம் மிக்ஸ் சேர்த்து கலந்து வச்சிடுங்க..

ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சோடா உப்பு... இவற்றை 100 கிராம் நெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசைந்துக்கோங்க.

வேற பாத்திரத்தில் அரிசி மாவை கால் போட்டு அதனுடன் கால் கப் நெய் விட்டு பேஸ்ட் மாதிரி ஆக்கிக்கோங்க.

பிசைந்த மைதா மாவை சப்பாத்தி கல்லில் தோய்த்து 6 அப்பளமாக இட்டு, ஒவ்வொரு அப்பளம் மீதும் அரிசி மாவு - நெய் கலவையை நன்கு பரவலாக பூசி அடுக்கி, பாய் போல் சுருட்டி, 4 ஆக நறுக்கிக்கோங்க..

மீண்டும் இந்த மாவை லேசாக தேய்த்து வச்சுக்கோங்க..

கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் உருட்டி வைத்தவற்றை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

பரிமாறும்போது அதன் மேலே பொடித்த சக்கரை தூவி, கரைத்து பாதாம் மிக்ஸ் பாலை ஊற்றி பரிமாறலாம்

சூப்பரான பதர் பேனி ரெடி.
20201027_150801.jpg
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
10,828
Reaction score
29,387
Points
113
Age
35
Location
Tirunelveli (Present Kuwait)

KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
10,828
Reaction score
29,387
Points
113
Age
35
Location
Tirunelveli (Present Kuwait)
Unnai yarum sapda sollala da dei inga ?????????
அதைவிட்டா வேற ஆயுதம் கிடையாதே, யூஸ் பண்ணவும் வராதே??????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top