பன் தோசை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – 2 கப்
வெந்தயம் – அரை ஸ்பூன்
வெள்ளை அவல் – ஒரு கப்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு - ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் - ஒரு கப்

செய்முறை :

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து, 4
5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். (Full நைட் ஊற வைத்தாலும் பரவாயில்லை)

அரிசியை அரைப்பதற்கு முன்பு அவலை கழுவி ஒரு பத்து நிமிடம் ஊறவைத்து, பிறகு மிக்ஸி ஜாரில் தேங்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக்கொள்ளவும், அதனுடன் அவல் மற்றும் அரிசியை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கலந்துவிட்டு இரவு வரை வைத்திருங்கள் நன்றாக மாவு புளித்து வரும்....

அடுப்பில் தாளிப்புக் கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி காயந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து விட்டு, ஆப்பக்கடாய் அல்லது வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரண்டு குழிக் கரண்டி அளவு மாவு எடுத்து அதில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்... இரண்டு நிமிடம் கழித்து எடுத்து திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பன் தோசை ரெடி....

20210916_201036_50.jpg
20210916_200817_50.jpg

(Itha pathuttu ithu bun dosai na bun la panninatha apdino, illa yethanai bun apdino, bun ah kanom apdino, ithu uthappam thana apdino kelvi kekkurathukku inga rendu arivu jeevi irukku avangaluku than ithu, apdi mattum kelvi vanthuchu adi veluthuduven ama solitten)
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
12,787
Reaction score
32,957
Points
113
Age
36
Location
Tirunelveli
🧐🧐🧐🧐🧐
Dosai nu Sollitu idly ku maava oothittu poirukangaley athum dosai kallula🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Aana 2nd pic a patha 🧐🧐🧐🧐

Ivlo periya paniyaarama😳😳😳😳

Romba late agumey seinju thara🙄🙄🙄
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
🧐🧐🧐🧐🧐
Dosai nu Sollitu idly ku maava oothittu poirukangaley athum dosai kallula🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Aana 2nd pic a patha 🧐🧐🧐🧐

Ivlo periya paniyaarama😳😳😳😳

Romba late agumey seinju thara🙄🙄🙄
🤨🤨🤨🤨🤨🤨🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

Partha?🤨🤨🤨🤨🤨


Amam chutney ya neeye araichu sapidu🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Sekkirama seiratha iruntha mattum nee senjiduviyo🤨🤨🤨
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
Sapduven la☺☺☺

late a vantha🤨🤨🤨🤨🤨

Chinna payyan pasi thaanguvenaa😡😡
Atha mattum thana seiva🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Haaaaaan absent than

அண்டப்புளுகா. Nee chinna paiyana da🤨🤨🤨🤨🤨🤨🤨 8 donkey vayasachu🤨🤨🤨🤨🤨
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
12,787
Reaction score
32,957
Points
113
Age
36
Location
Tirunelveli

Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top