Sugaaa
முதலமைச்சர்
என்னோட படங்கள் வருமா பியூட்டி அகி...Me too so happy...
என்னோட படங்கள் வருமா பியூட்டி அகி...Me too so happy...
Bayangaramaana kelviyaaa iruke!!!என்னோட படங்கள் வருமா பியூட்டி அகி...
வாசக தோழமைகளுக்கு வணக்கம்,
அருமையான, அழகான விமார்சனம் கொடுத்து என்னை மீண்டும் கதைக்குள் பயணிக்க செய்த வாசக தோழமைகளுக்கு நன்றி.
அனைத்து விமர்சனங்களும் மிக சிறப்பாக இருந்தது.
தளத்தில் பிருந்தாவனம் கதைக்கான விமர்சனத்தை பகிர்ந்து கொண்ட செல்விபாண்டியன், இமையி, அனிராஜி, சுகா, ரிஷபா அவர்களுக்கு பிருந்தாவனம் புத்தகம் வெளியாகும் பொழுது பிருந்தாவனம் புத்தகத்தை அனுப்பி வைத்து விடுகிறேன்.
இவர்களுள் ஒருவரின் விமர்சனம் பதிப்பகத்தாரால் தேர்வு செய்யப்பட்டு பிருந்தாவனம் புத்தகத்தில் வெளியாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்ததாக ஒரு குட்டி surprise.
தளத்தில் இதயம் நனைகிறதே கதைக்கான விமர்சனத்தை பகிர்ந்து கொண்ட குகப்ரியா, சித்ராம்மா, சுகா, யுவ கார்த்திகா, இமையி அவர்களுக்கு இதயம் நனைகிறதே புத்தகம் வெளியாகும் பொழுது இதயம் நனைகிறதே புத்தகத்தை அனுப்பி வைத்து விடுகிறேன்.
இவர்களுள் ஒருவரின் விமர்சனம் பதிப்பகத்தாரால் தேர்வு செய்யப்பட்டு இதயம் நனைகிறதே புத்தகத்தில் வெளியாகும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
தாங்கள் அனைவரும், இந்திய முகவரியை கொடுத்தால் புத்தகம் அனுப்புவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். Please send your Indian address to my Inbox.
நன்றி தோழமைகளே!
அன்புடன்,
அகிலா கண்ணன்.
My hearty thanks to u sago... Iam so happy about ur compliment...
Suga I should say thanks to you for your continuous support and wonderful pictures... Me so happy
View attachment 31014
....
View attachment 31015
Beauty aki நீங்கள் அனுப்பிய புத்தகம் கிடைத்தது...
View attachment 31007View attachment 31008
பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை எழுத்தாளர் மூலமாகவே கிடைப்பது அவ்ளோளோளோ சந்தோஷங்கள் அகிலா...
View attachment 31009View attachment 31010View attachment 31011
ஜுகா ஜெம்ம்ம்ம happy
View attachment 31012View attachment 31013
suga... very happy to see...