• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பருப்பு உருண்டை குழம்பு ???????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,890
Location
Trivandrum
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,403
Reaction score
22,049
Location
Tamil Nadu
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
MEME-20191222-055715.jpg
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர் ரெசிப்பி, அல்லிவிசாலாட்சி டியர்
துவரம் பருப்பில் பாதியளவில்
கடலைப் பருப்பு கொஞ்சம் பாசிப் பருப்பு கொஞ்சம் வெள்ளை உளுத்தம் பருப்பு சிறிது பெருங்காயம் இவற்றுடன் தூளுக்குப் பதிலா பச்சை மிளகாய் வர மிளகாய் இரண்டும் சேர்த்து அரைத்து ஆவியில் வேக வைத்து கொதிக்கும் குழம்பில் போட்டு இறக்கி ஆறிய பின் ஊறிய உருண்டைகளை சாப்பிட்டுப் பாருங்க, அல்லி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top