• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பல்லவன் கவிதை 05

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
லவலேசம்ன்னுதான் வரணும், ஜைனப் டியர்
லவகேசம் இல்லை
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,516
Reaction score
7,708
Location
Coimbatore
இளவரசனின் கோபம்
அமராவின் அகங்காரம்
மன்னரின் ஆலோசனை
இது எல்லாம் எங்கு போய்
முடியுமோ
அருமையான பதிவு
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அமர் ஆனாலும் அண்ணணின் மனம் கவர்ந்த வதனியை ரொம்ப பேசுறா. தங்களை பிரிக்க அசதி நடப்பதால்தான் மகேந்தனுக்கு இவ்வளவு அவசரமோ. என்ன ஆகுமோ. அழகான பதிவு :love: :love: :love:
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
வழக்கம் போலவே பதிவு இனிமை.
இளவரசர் காதலில் மன்னனாக பரிவாதினியின் மனதை மட்டும் அன்றி நம் மனதையும் நிறைக்கின்றார்.
அருவி கரையில் காதல் செய்வதாகட்டும், அமராவிடம் தன் தேவியின் மரியாதை வேண்டி சினம் கொள்வதாகட்டும்,மாறனிடம் கொண்டுள்ள உண்மை நட்பு,ஏன் சித்தரஞ்சனிடம் உள்ள பரிவு என்று எல்லாமும் சிறப்பு.
அமரா தேவியின் வார்த்தைகள் அழகல்ல. அவர் என்ன மன்னர் மகனையா காதல் செய்கிறார்?
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Ilavarasan vishayam Therinchu avanga than ipdi panranga na neeyum yen amara ippadi panra??‍♀??‍♀??‍♀
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Wow... Such a versatile writing dear. Just read all the 5 epi's at a stretch... Tongue tied!... Marvellous efforts. Shows your home work and systematic follow up of details... Beautiful imagination with words flowing out imbibing the scenes with pefect blend of the situation... Keep going sis. Hearty congratulations
Thank you so much darling. ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top