• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பல்லவன் கவிதை 07

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Vathabi princess guessed!????

Yeah poramai ellarukume varum anna daan arasala vendum gradhu oru sattam but avanuku kidaichadha ava olunga use pannikala

Makkal oda virupam adhu pulikesi thirundhi vandhurundha kandippa pari appave nattai kuduthurupaar

Ipo pari enna decide panniruka pulikesi rule pannurathu daan seri nu sollura apo ava poar ku pogaliyaa

But ava parents ahh konnadhuku pali vangalam!

Pari ne enga poita not fair thirumbi vaa mahendran paavam.....?
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
மகேந்திரன் தன்னை விடமாட்டார் என தெரிந்து நாட்டின் நலனிற்காக வீட்டை விட்டே தன் தந்தையோடு கிளம்பிட்டாளா பரிவாதனி.பாவம் அவ. பல்லவ இளவல் இதனை எப்படி ஏற்க போகிறான். மிக அருமையான பதிவு
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
தாமதமாக கருத்து இடுவதற்கு மன்னிக்கவும்.
பரிவாதினியின் பிறப்பின் ரகசியம் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி, ஆனால் எங்கள் இளவரசர் துக்கம் எங்களையும் வருத்துகின்றது.
இப்பொழுது வாதனி இளவரசருக்கு நன்மை என்று எண்ணி ஏதேனும் பிழை செய்து விட்டாளா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top