• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பல்லவன் கவிதை 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
கோட்டைக்குள்ளேயே, அந்தப்புரத்திலேயே வாழ்ந்தார்கள் என்று குறையாக சொல்லுவாங்க. ஆனா புவனமாதேவி போல், பரிவாதினி போல், மைத்ரேயி போல், பெண்கள் அவர்கள் இருந்த இடத்திலேயே நாட்டின் நன்மைக்காக plan and ideas kudukaraanga.
Semma semma
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பரிவாதினிக்காக வாதாபி மன்னனுடன் போரை நிறுத்த புவன மகாதேவி சொன்ன யோசனை என்ன?
பல்லவ சாம்ராஜ்ய பட்டமகிஷியின் இராஜதந்திரம் என்ன?
எதிரியாக வந்த புலிகேசியின் தம்பி மகன் மார்த்தாண்டனுக்கு மைத்ரேயியை கல்யாணம் செய்து கொடுத்து உறவினராகி விடலாம்ன்னு புவனா சொல்லியிருப்பாளோ?
வாதாபி மன்னனிடம் வந்த சேந்தன் தாத்தா என்ன சொல்லப் போகிறார்?
அப்புறம் மகேந்திரவர்மரிடம் பேசும் பொழுது வாதாபி படைகளை "முறியடிப்பதோடு"-ன்னு வரணும்
"அவர்களை முறையடிப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள் போரை........"ன்னு வந்தது தப்பு
அதே போல புலிகேசியின் போர் படைகளுக்கும் இதே பிழை வந்திருக்கிறது
"ஆனால் அந்த முயற்சிகள் முறையடிக்கப்பட்டனவேயொழிய பல்லவ வீரர்கள் போரில் இறங்கவில்லை"-ன்னு தப்பாய் இருக்கு
"முறியடிக்கப்பட்டனவேயொழிய"-ன்னு வரணும், ஜைனப் டியர்
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
கதை மிக மிக விறுவிறுப்பாக செல்கிறது.
மார்த்தாண்டனின் குறும்பு ,மாமனார், மருமகன் இடையேயான உரையாடல்,பல்லவரின் மகள் மீதான பாசம் என்று எல்லாமும் அருமை.
பல்லவரின் திட்டம் அறிய மார்த்தாண்டன் மட்டும் அல்ல நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top