• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பல்லவன் கவிதை - 27 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
அழகியின்...

பல்லவன் கவிதை...

அழகியின் பாணியில்...

காதலோடு... அமைதியான நடையில் ஒரு சரித்திரத்தை வாசிக்கலாம்...

a96964c945efc11d7817f4c485624914.jpg

காதல்... சரித்திரம்... வீரம்... அன்பு... பிரிவு... பாசம்... தியாகம்... கலை... இன்னும் நிறைய இருந்தது...

d47596eb200a3550635dfd3ac982be7a.jpg

பரிவாதனி... பல்லவரின்... காதல் வருடங்கள் கடந்தும் அத்தனை அழகு...???

புவனா மகாதேவியின் அன்பு வியக்க வைத்தது...

c3750470a6853224856aefe351f7d4bf.jpg
மைத்ரேயி... தன் தந்தையை உணரும் காட்சி ... கண் கலங்க வைத்தது...

இவ்வளவு சீக்கிரமே முடிந்து விட்டதேன்னு இருக்கு...





 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அதற்குள் கதை முடிந்திடுச்சான்னு இருக்கு. பாரிவாதனியின் காதல் அடேங்கப்பா வியக்கவைக்கிறது. அமரா இன்னும் அப்படியே இருக்கார். அவருக்கு மார்த்தாண்டன் நல்ல பதிலடி கொடுத்தார். மைத்தி மார்த்தாண்டன் அழகான கதாபாத்திரம். ரொம்ப அருமையா விறுவிறுப்பா இந்த வரலாற்று கதையை கொடுத்திருக்கிறீர்கள். அற்புதமான முயற்சி வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தோழி. விரைவில் அடுத்த கதையோடு வாங்க. ஆவலாக காத்திருக்கோம். :love: :love: :love:
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
மகேந்திர வர்மருக்கு மூன்று மனைவியர் இருந்ததாக சரித்திரம் கூறுகிறது. அதில் ஒருவராகவே நான் பரிவாதனியை கற்பனைச் செய்திருக்கிறேன்.
சக்கரவர்த்தியின் மனைவி என்று வந்துவிட்டால் அவர்கள் அரண்மனையில்தான் வசிக்க வேண்டும் என்றோ, அவர்களுக்குள் மக்கள் அறிய உறவு இருக்க வேண்டும் என்றோ எந்தவொரு நியதியும் இல்லையே!
தாயாதி சண்டைகள் வலுப்பெறும் என்பதற்காக வரலாற்றில் இப்படியான பல உறவுகள் காணாமலேயே போயுள்ளன! அந்த வகையில் நான் பரிவாதனிக்கு சிறிது நியாயமே செய்திருக்கிறேன் பாரதி!?
விளக்கம் அளித்ததற்காக மிக்க நன்றி.??,நல்ல கதை இத்தனை விரைவில் முடிந்தது வருத்தமே இருந்தாலும் தேவையின்றி கதையை நீட்டித்தாலும் அது தொய்வு தரவும் வாய்ப்பு உள்ளது.எனவே தாங்கள் அழகுற முடிவு செய்தமைக்கு நன்றி. ??
இனியும் நல்ல தரமான கதைகளை, அழகான தமிழில் குடுத்து எங்களை மகிழ்விக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.??
விரைவில் மீண்டும் ஒரு நல்ல கதையோடு எங்களை மகிழ்விக்க வர வேண்டும்.??
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Superb azhagi..... sekkirama mudincha mathiri iruku.... pallavan kavithai 2 varuma???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top