• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் ஒரு பார்வை??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
பவன் ல(ட்சி)யா கல்யாணம்

வணக்கம்... நாம இங்க பாக்க போவது மகாக்கா நாவலுக்காக சின்ன வாழ்த்துக்கள்..???

அற்புதமான காதல் , அழகான காதல் , ஆழமான காதல், இனிமையான காதல் , இனிப்பு காதல் , உன்னதமான காதல், உலகம் போற்றும் காதல் , உயர்வான காதல் ,
ஊக்கப்படுத்தும் காதல்...
(போதும் போதும் பில்டப் பெரிச இருக்குனு உங்க மைண்ட் வாய்ஸ் இங்க கேக்குது நிப்பாட்டிடன்.??)

பவன், பாபி புது ஹீரோஸ் ...???
நட்பு அழகானது மட்டுமல்ல ஆழமானதும் கூட...??
நண்பேன்டா ...??

லயா, ஸ்வரா பெருக்கு ஏத்த மாதிரி அமைதியான , ஆர்ப்பாட்டமான ஸ்வீட்டீஸ்...??

புவனாம்மா அம்மான அம்மா தான்.
புள்ளங்களை புரிஞ்சு அவங்க ஆசை நிறை வேத்தற க்யூட் மம்மி.??

பரணி , புனிதா இவங்க ரெண்டு பேரும் அம்மாவ, அப்பாவ , மாமா , அத்தையா எல்லா இடத்திலும் மனசுல இருக்காங்க...?‍?‍?‍??‍?‍?‍? அண்ணான தன்னோட தங்கச்சிய விட்டுக்கொடுக்காம பாச மழைல நனைய வச்சுட்டார்.???

காதலன் இப்படி புரோப்போஸ் பண்ணி வீட்ல சம்மதம் வாங்கனும் செம்ம ...பவன் பாவா இல்ல பாபி டார்லிங்..??

லயா அவ பாவாக்கு பாடும் பாட்டு
ஒத்தையில்
ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர்
சொன்னேனே ஒத்தையில்
ஓடும் ரயில் ஓரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம்
போனதும் நேரம் ஆனதும்
கண்ணீர் விட்டேனே..

பீல் பண்ணற புள்ளயா கண்டுக்காம முரட்டு சிங்கள் ரேஞ்சுக்கு பண்ணாரு பாவா...??

குட்டி கரணம் அடிச்சு ,குப்புற விழுந்து அழுது புரண்டு ,பாத்து பேசுனா தான் காதல வளர்க்க முடியுமா , பாக்காமலே, பேசமலே இருந்து ஸ்ராங்க பேஸ்மன்ட்(சங்கர் சிமேண்ட்ல??) போட்டு காதல் வளர்த்தாச்சு ...

நிச்சயதார்த்த பத்தி நா பேசலே நீங்க போய் பாருங்க...???

கிரேன்ட் கல்யாண விருந்துக்கு காத்திருக்கிறோம்...??

பல நூற்றாண்டுக்கு முன்பே இத்தாலி அறிஞர் ஜோசப் பெச்கி . அவர் தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் படித்து இலக்கியம் கற்று தமிழில் தேம்பாவனி காவியத்தை இயற்றினார்...
தன் பெயரை கூட வீரமா முனிவர் என்று மாற்றிக்கொண்டார்...
(இவரு எங்க நடுவுல வர்ராருனு பாக்கறீங்கல சொல்லறேன்.)

தனது தாய் மொழி வேறனாலும் தமிழ் மேல் கொண்ட பற்றினால் தமிழ் கற்று கதையின் கருத்துக்கும் மட்டும் இல்லாமல், புது நாவல் ஒன்றையும் வெற்றிகரமாக எழுதிக்கொண்டிருக்கும் மகா அக்காக வாழ்த்துக்கள் ஒரு வார்த்தை பத்தாது.... தமிழ் ஆர்வத்தைக்கண்டு மெய் சிலிர்க்கிறேன்...??????
அப்புறோம்
உங்க பெயரெல்லாம் மாத்த வேண்டாம் கா..மங்களகரமா மகா லஷ்மி னு இதுவே அழகா இருக்கு...??

Love you akka .... Hats off to you... @Maha ka..
நிறைய நாவல்கள் எழுத வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் ... உங்களின் சிஷ்ய பிள்ளை...✍✍✍

நன்றி வணக்கம்....??
 
Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
கரெக்டா சொன்ன ஹரி .... ஒரு பெரிய சல்யூட் வைக்கணும் மஹாக்காவுக்கு... :love:(y)

அவங்க குடுத்த first எபிக்கும் இப்போ அவங்க குடுக்கிற கரண்ட் எபிக்கும் நிறைய improvement இருக்கு... அது கதைய நல்லா ரசிச்சு படிக்கிறவங்களுக்கு தெரியும்... அதுவும் சின்னதா குடுத்த பதிவு போய் இப்ப அவங்க நல்லா பெருசாவே குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

நீ கதை பத்தி சொன்ன எல்லா விசயமும் ரொம்ப கரெக்ட் தான்.... அவங்க இன்னும் நிறைய எழுதனும்னு நானும் உன்கூட சேர்ந்து சிஷ்யனுக்கு சிஷ்யப்பிள்ளையா சொல்றேன்.....

அவங்க கதை சொல்லற விதம் தனி ஸ்டைல் தான் ... timing dialogues & mindvoice.... செம்மைய செட் ஆகுது.... வீடு எப்படி இருக்குனு சொல்றதாகட்டும், dresssing ஸ்டைல் சொல்ற இடத்துல எல்லாம் சூப்பர்... நல்லா ரசிச்சு எழுதிருக்காங்க.... இப்போ இந்த encagement function அழகா கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாங்க.... சீக்கிரமா அடுத்த எபியோட வரச் சொல்லு ஹரி டியர்......
 
kandipa ka... romba nalla yalutharanga... avanga mind voice , pics selecting and songs yallame...
ud ku oru thread potto kekalama ka..
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Semma review hari?????padichuttu naanum idhaye dhan feel pannen????veeramaa munivar nu nee sonnadhume enaku click aiduchu ?? ore inam ada??.

Engagement pathi pesuna enna hari , ennamo mandhirichu vitta maari irukka pola adha padichitu????. Naanum naanum dhan , appadi oru twist ah anga expect eh pannala !!! So happy to see ur review hari. ???

Kaanama pona nee ullen aiyya nu sonna maari irukku??. Hari back to the form???
 
Ama darling... ??Yanakum avar than mind la first click anar review ku...nama thaan ore peru ore oru appo ore mari than irupom???

Engagement ivanga panna alaparaila csk match range ku poitan.. ???ponnu kita love ah solla sonna intha pawan mama niranjan ta poi solraru.??..avan already i am in love nu solli Pressure , bp yallam normal akunan poda dei..???

Yes I am back..thanks darling???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top