• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம்-12?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Super super ud maha ka?????????? bobby semmaya pesi ellaraiyum sammadhikka vechuttane!!!!! Ellarum happy , me happy oh happy ka??

Inime sura namma bobby kitta dhan sikki aaganum. Bayandhu pona viduvoma naanga???? counter ellam semma semma maha ka????

Aama nadula engayo karugudhe ???ohhh laya ????enna ma panradhu laya konjam adjust panniko , un aalu appadi dhan nu theriyum dhana?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Super super ud maha ka?????????? bobby semmaya pesi ellaraiyum sammadhikka vechuttane!!!!! Ellarum happy , me happy oh happy ka??

Inime sura namma bobby kitta dhan sikki aaganum. Bayandhu pona viduvoma naanga???? counter ellam semma semma maha ka????

Aama nadula engayo karugudhe ???ohhh laya ????enna ma panradhu laya konjam adjust panniko , un aalu appadi dhan nu theriyum dhana?????
ஹாஹா உன் கவுண்டர் அதை விட சூப்பரோ சூப்பர் டா ????????
 




kanna

நாட்டாமை
Joined
Aug 12, 2019
Messages
41
Reaction score
37
Location
Chennai
ஹோம் தியேட்டர் இருட்டாக
இருக்க அதை அடுத்த அறை வாஷ்ரூம் பாதி திறந்து இருந்தது வெளிச்சம் வர அங்கே
எட்டி பார்த்தவன்

முகம் கழுவி இடுப்பு வரை straighten செய்த முடியை முன்னே இருந்த அகலமான கண்ணாடியை
பார்த்து கொண்டே இருகை தூக்கி கட்டி கொண்டு இருந்தவள்

பின் அழகு அந்த கறுப்பு டாபில் சிக் என்று அவள் உடலோடு ஒட்டி அந்த 51/2 அழகி இன்னும் படு கவர்ச்சியாக தெரிந்தாள் அந்த ஆறாடிக்கு மேல் வளர்ந்த அழகனுக்கு...


மெல்ல அடி எடுத்து வந்தவள்
அவ திரும்பு முன் பின்னோடு இறுக்கி அணைத்து தூக்கி அவளை சுற்றியவள் அவள் கத்தும் முன் இறக்கிவிட்டு இரண்டு முட்டியை குனிந்து பிடித்து முச்சுவாங்க நிமிர்ந்து பார்த்து சிரித்து கொண்டே...

iam sooo soo happy my lovely honey baby....

r u darling baby.....?”

என அவளையும் கேட்டவனை பார்த்து முச்சு வாங்கி நெஞ்சை பிடித்து கொண்டே சின்ன சிரிப்பை மாட்டும் வெளி காட்டினால்...

இவ்வளவு நேர அவன் மனதை திறந்து அவள் மேல் உள்ள காதலை கொட்டியதே அவள் நினைவில் ஒடி கொண்டு இருந்தது இனி அவனை வருந்த செய்யும் எந்த செயலும் இனி செய்யகூடாது என முடிவு எடுத்தால் ஸ்வரா ....

ஆனால் பாபிக்கு ஏமற்றமாக தான் இருந்தது தான் காட்டும் காதலின் எதிரொலி அவளிடம் இல்லாது அதற்க்கு காரணம் புரிந்து அவன் மனம் அதை எற்க மறுத்தது தான்உண்மை...

அவனுக்கு புரிந்தது ஒன்றே ஒன்று தன் பிரிவு ஒன்று தான்அவளை மாற்றும் மருந்து என்று....,



(அது இயற்க்கை தானே எல்லா காதலனும் காதலியும் இருக்கும் மனனிலையில் தான் பாபியும் இருந்தான் அவன் எண்ணத்தின் பிரதிபலிப்பாய் அவளுக்கும் இருக்க வேண்டும் என....
அது எல்ல காதலிலும் சாத்தியபடாது என்று யார் சொல்வது காலம் தான் பதில் தரணும் ..?”)

அவளை நெருக்கி வந்தவனை பிடித்து தள்ளி கொண்டே பாபி வா வெளியே போலாம் அப்பாஅம்மா எல்லாரும் வெளியே வந்து இருப்பாங்க தள்ளு நான் போறேன் என அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள பார்க்கவும்...

எங்க தள்ளுவது உடற்பயிற்ச்சியால் இருப்பு என அந்த வயதுக்கு ஏற்ற உரமேறிய உடம்பு, விரிந்த இருக்கும் தோள்களும் சற்று கழுத்து இறக்கமாய் அணிந்த காலர்லெஸ் 3/4 ஹண்டு டார்க் கிரே டீஸர்ட்டில் வெளுத்த சருமத்தில் கவர்ச்சியாய் எட்டிபார்க்கும் நெஞ்சு ரோமம் அவல் கையில்பட்டு குறுகுறுக்க....., சட்டென கை எடுத்தவள் என்ன இவன் இன்று இப்படி இம்சை செய்கிறான் என்றது அவள் மனது..

தலை குனிந்து சற்று பின்னே சென்றவளை இடையில் கைகொடுத்து தன் மேல் சாய்த்து கொண்டான்

பாபி பிலிஸ்...,என்றவளை

ஒகே விடுறேன் எனக்கு ஏதாச்சு காதல்பரிசு குடுத்துட்டு போ ஹானி... என்றவனை நிமிந்து முறைத்தவள்

அறிவு இருக்கடா இது வாஷ்ரூம் பீனாயில் தான் இருக்கு எடுத்து உன்
வாயில் ஊத்தாட்ட என கேட்டவளின் பழைய குறும்பு சிறிது எட்டி பார்க்க அதை ரசித்து...

தலை பின் சாய்த்து ஹாஹா...., என நகைத்தவன்... சிரித்து கொண்டே why not..பேபி நீ குடுத்த விஷத்தை கூட கண்ணை மூடிட்டு குடிப்பே டி என் லாலிபாப்பே என்று அவளை இறுக்கி கன்னத்தில் அவன் மீசை உதடும் உரசி அழுத்தி முத்தமிட்டான்...


அவன் பேச்சு அன்பு காதல் ஒவ்வென்றுக்கும் பேசா மடந்தை ஆனால் ஸ்வரா ...

என்னடி அப்பிடி பாக்குற சீக்கிரம் குடு... யாரோ வர சத்தம் கேட்குது என அவளை அவசரபடுத்த......



என்னிடம் ஒண்ணுமில்லை விடு நான் போகணும் என்று நெளிந்தவளை இன்னும் இருக்கி ஏன் இல்ல நானா எடுத்துக்கவா என்றவனிடம்.... பாபி என கெஞ்ச... சரி போ என விட்டான்...

அவள் போக திரும்பிய நொடி அவள் குதிரைவால் காட்டிய கறுப்பு ரப்பர் பாண்டை உருவியவன் கையில் சிறிது முடியோடு வர அதை உருட்டி கையில் மாட்டி கொண்டான் உருவியதில் பிரிந்த அடர்த்தியா கேசம் சில்லிக்கியாய் அவள் தோல் மேல் அவ்வளவு அழகாய் இருந்தது.. l

திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றவளை பார்த்து கண் சிமிட்டி காற்றில் உதட்டை குவித்து முத்தம் ஒன்று அனுப்பி இப்போதைக்கு இந்த ரப்பர் பாண்ட்டில் வரும் உன் வாசம் போது டி....,


ஊருக்கு போயிட்டு வருவேன் இல்ல அப்போ வட்டியோட சேர்த்து வாசூலிக்கிறேன் டி என் ஜின்சர் பேபி... போடி போ...
சரியான பித்துகுலி என்றவன் மேலும் இரண்டு கையிலும் பல முத்தங்களை பறக்க விட.....,

அதை பார்த்தும் தான் மின்னல் வேகத்தில் பறந்து விட்டாள்......,

பாபிக்கு சிரிப்பு தாங்கவில்லை விழுந்து விழுந்து சிரித்தவன்.. எனக்கும் தெரியும் டி எங்கே நான் லிப்லாக் பண்ணிடுவேனோன்னு
பயம் டி உனக்கு ஹாஹா...

மை ஸ்விட் தேவதையே லவ்யூ டி??...


( உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே )
உன்னோடு நான் இருந்தால் உயிரோடு நான் இருப்பேனே



உனக்கு விருப்பம் இல்லாத உனக்கு பிடிக்காத எந்த காரியத்தையும்
நான் செய்யமாட்டேன் பேபி என்று அவள் பின்னே வெளியே வந்தவன் எல்லோரும் கிளம்புவதற்காக வெளியே நின்று இருந்தனார்...

விறுவிறுவென அங்கே சென்றான்...

பரணி அவனை கட்டி அணைத்து கிளம்புறே மாப்பிள்ளே.. ஊருக்கு போறது முன்னே நம்ப வீட்டுக்கு வாங்க என பவனையும் பாபியையும் சேர்ந்தே அழைத்து காரில் அமர...


அதற்க்கு முன்னே பெண்கள் முவரும் காரில் இருந்தனார் தங்கள் அத்தையிடம் கட்டி முத்தமிட்டு எல்லாம் முடித்து

பாபி ஸ்வரா பார்வையாலே தங்கள் பிரிவை காட்டி கொண்டு இருந்தனார்...

லயா இந்த பக்கம் திரும்பவில்லை அவள் முகத்தில் டண்டண்னாக துக்கம் தோல்வியின் சாயலை மறைக்க முயற்சித்து கொண்டு இருந்தாள்....

அது பவன் பாபி கண்ணுக்கும் தப்பாமல் இல்லை

பாவனும் அப்போது லயவை தான் பார்த்து கொண்டு இருந்தான் கார் ஸ்டார்ட் ஆகவும் பவன் ஒரு நிமிஷம் என்று வீட்டின் உள்புறம் திரும்பி வேலு என குரல் கொடுக்க வேலையால் ஒரு கையில் ஆள் உயர வெள்ளை டெடிபேர் புசுபுசு வென இருந்தது மறுகையில் விதவிதமான பாரின் சாக்லேட்ஸ் அடுக்கிய பெரிய சைஸ் பெட்டியும் வந்தது இரண்டும் கிஃப்ட்ரா செய்யபட்டு இருந்தது....,

பாபி...?” என்ன மாம்ஸ்
இது எப்போ எனக்கு கூட தெரியாம இந்த வேலையை எப்படா செய்தே.... சொல்லவே இல்ல... கேடி



பவன்..! ஹாஹா... சிரித்து இல்லாடா ஒரு சர்ப்ரைஸ்க்காக தான் மச்சி ஆமேசானில் ஆடார் பண்ணேன்டா....
என சொல்லி கொண்டே அதை வாங்கி சாக்கெல்ட்டை ஸ்வராவிடம் கெடுத்தான் இந்த சுறா...

இதை மொத்தமும் நீயே சாப்பிடானும் சரியா
உன் பக்கத்திலே இருக்கும் பூசாணிக்கு காட்டிடாதே என்றது தான் பட்டென்று திரும்பி முறைத்தவள்....

(அந்த வாய் அவனை என்ன வெல்லம் சொல்லி திட்டினாலோ அந்த கடவுளுக்கு தான்யா வெளிச்சம்...???)


பவன் சிரித்து கொண்டே அவள் இருக்கும் பக்கம் வந்தவன்

ஒய்யி... என்னடி வாய் சுளுக்கா என்று அவளுக்கு மட்டும் கேட்டும்படி அவள் அருகே குனிந்து கேட்டவன் இது உனக்கு லயா..
அன்னைக்கு மாலில் இதையே சுத்தி சுத்தி வந்தியா சரி பாவம் சின்ன பொண்ணு ஆசை பட்டியேன்னு வாங்கினேன்....


இந்தா என்று அவளிடம் டோரை திறந்து கொடுத்தவன்...நல்ல படி லயா என்று சொன்னவனை திரும்பி பார்த்தவளை பார்த்தவனுக்கு என்னவோ போல இருந்தது....

அழுது அழுது விங்கி போயி இருந்து அவள் கண்கள்... அவன்சிரிப்பை மறைத்தது அந்த பொம்மையை வாங்கி காரின் பின்னே தூக்கி போட்டதை பார்த்தவன் தலை தொங்க திரும்பி உள்ளே
சென்றான்....

காரும் கிளம்பி செல்ல எல்லோரும் உள்ளே சென்று விட பாபி மட்டும கார் மறையும் வரை சோகத்தோடு நின்றவன் திரும்பி தன் பைக் இடம் வந்து பவனிடம் போனில் சொல்லி கொண்டு பைக்கில் தன்னிடம் பறந்தான்......

அவரவர் எண்ண ஓட்டத்தின் பிடியில் போயி கொண்டு இருந்தது நான்கு இதயமும்.......

போகாதே...... போகாதே......
போகதே நீ இருந்தால்......
நான் இருப்பேன்.....
உன்னோடு வாழ்ந்த........
காலங்கள் யாவும் .......
கனவாய் போனது எங்கே....



தொடரும்....
Romantic hero bobby ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top