• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -13?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Oh wow , bobby kulla ivlo rasanai ya ???????. swara romba emotional aitta. Andha ring ippadi ringa ringa roses nu sutha vitrukka ??

Adei pavan , nee enna da ippadiye vedikkai paathutu kadaisila devadas maari vara poriya. Unna appadiye pottu mothuna enna ???neeyum bobby maari love ah feel pannu raasa , illana nee life la aaga maatta paasa (ennamo pavan ah paathu enaku loosu pudikkama irundha sari ka??. Idhellam kandukkadheenga)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Oh wow , bobby kulla ivlo rasanai ya ???????. swara romba emotional aitta. Andha ring ippadi ringa ringa roses nu sutha vitrukka ??

Adei pavan , nee enna da ippadiye vedikkai paathutu kadaisila devadas maari vara poriya. Unna appadiye pottu mothuna enna ???neeyum bobby maari love ah feel pannu raasa , illana nee life la aaga maatta paasa (ennamo pavan ah paathu enaku loosu pudikkama irundha sari ka??. Idhellam kandukkadheenga)
ஹாஹா ?????நன்றி டா
 




kanna

நாட்டாமை
Joined
Aug 12, 2019
Messages
41
Reaction score
37
Location
Chennai
Continue.......


ஸ்வராவின் கடந்து செல்லும் நினைவுகளோடு....... அன்று நடத்த சுவாரஸ்யமான கட்சிகளுடன் இதோ .........


அங்கு அத்தை வீட்டில் இருந்த போது form houseல் இருந்து வந்த மறுநாள் பரணி கிளம்புவதாக சொன்ன இரண்டு நாட்களுக்கு முன்னே...

புது பாடம் ரிலிஸ் என்று அதுவும்
முதல் நாள் முதல் show போக வேண்டும் என்று லயா அடம் பிடிக்க.!

பவன் அன்றே ஆன்லைனில் புக் செய்து மத்தியம் மூன்று பேரையும் கிளப்பி கொண்டு பினிங்ஸ் மால் படம் பார்க்க சென்றன் பவன் ...

படம் முடிந்த்து அப்பிடியே மால் முழுவதும் சுற்றி கொண்டு வரும் போது டிஸ்பிளேயில் வைத்து இருந்த மோதிரத்தை பார்த்து

ஸ்வரா ஒரே குதி குத்தி வாங்க உள்ளே போயி பாக்கலாம்
என்று வற்புறுத்தி அழைத்து சென்றால்...


அவள் அட்டகாசத்தை எல்லாம் மனம் முழுவதும் காதல் நிரம்பி வழிய இடது கை ஜீன் பக்கெட்டில் நூலைத்து

வலது கையில் கார் கீ ஸ்டைலாய் ஆட்டி
அவளையே கண் எடுக்காமல் சிறு முறுவலோடு ரசித்து பார்த்து கொண்டு இருந்தவன் தோரணை
அவ்வளவு அழகாய் இருந்தது


அந்த மோதிரத்தை எடுக்க சொல்லி அவள் கையிலும் அவனே போட்டு அழகு பார்த்தான்....

(இவை எல்லாம் காதல் சொல்லும் முன்பே நடந்தவை)

அதன் விலை எதில், செய்யபட்டது என்று அப்போது அவள் கவனத்தில் இல்லை லயா மட்டும் அவள் கையை கிள்ளி தடுத்து கொண்டு இருந்தாள்

எங்கே...??‍♀??‍♀??‍♀
நம்ப ஏஞ்சல் தான் சுயநினைவே இல்லாமல் அந்த மோதிர அழகில் லயித்து போயி இல்ல இருந்த ....

அதிசயமாக பவனும் வேணுன்னா வாங்கிகோ ஸ்வரா, என்றவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் லயா.....

பாவி....பாவி மாமா பக்கத்திலே குத்து கல்லு போல உன்னையே நெனைச்சி உருகி தவிக்குற நான் உங்க கண்ணுக்கே தெரியல ..

அந்த ஊசுரவல்லிக்கு வாங்கி குடுங்க டேய் மாமா வேண்டாம் டா......

ரொம்ப வயித்து எரிச்சலை கொட்டிக்காதிங்க சொல்லிட்டேன்....

என்று வாய்குள்ளேயே பவனை வாசை பாடி கொண்டு இருந்தவளை

ஏதோ உறுத்த திரும்பி பார்த்த பவன் தன் ட்ரேட் மார்க் அசட்டு சிரிப்பு ஒன்றை அவள் சிந்த...

அவனால் தன் சிரிப்பை அடக்க முடியாமல் அசற வைத்தது அவளின் அந்த முக சேஷ்ட்டை...

சிரிப்பை அடக்க சட்டென்று எழுத்து excuse me .. என்று இடது கை நெற்றியில் புரண்ட முடியை தள்ளி விட...

வலது கை போனை காதில் வைத்து லயாவை கண்கள் சிரிக்க ஒரு பார்வை பார்த்து வெளியேற...

அவன் சிரிப்பை பார்த்து ஆஆஆஆஅ...... வென வாய் பிளந்து அவன் போவதையே பார்த்து......

கொள்றானே மாமா...

(அழகன் டா நீ மனதால் உருவத்தால் .... சரி நோ திட்டிங் என் ஹீரோவை நான் ரசிக்கலாம் தப்பில்லை டர்லிங்ஸ் ???)

சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டான் ....

கன்னம் சிவக்க சிவக்க முத்தம் தர மறுத்தான்.....

நினைக்க நினைக்க என் நெஞ்சை கொதிக்க விட்டான்....

பக்கம் நெருங்க நெருங்க என்னை தள்ளி வைத்தான்...,,,

சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டான்...,,,,,

மனதுகுள்ளேயே பாடியவள்
தலையில் கைவைத்து அமர்த்து விட்டாள் லயா ...

சற்று பொருத்து பார்த்து எழுந்தவள் அவனை காணாது....
எங்கே சென்றான் என பார்க்க வெளியே சென்று நிற்க...

வெளியே இடது கையால் மீசையை முறுக்கிய படி ஒரு கால் மேலே மடக்கி போனில் சிரித்து பேசி கொண்டு இருந்தான்......

தன் அருகே குழந்தை போல் தயங்கி தயங்கி வந்தவளை பார்த்து புருவம் தூக்கி என்ன வென கேட்டவனிடம்.....

ஹுஹும்...

என ஒன்றுமில்லை என தலையாட்டி அப்பிடியே ஆபோடர்ன் அடித்து அருகே இருந்த பெரிய பொம்மைகள் இருக்கும் கடைக்கு வெளியே இருந்த வெள்ளை டெடி பியர் சுற்றி சுற்றி ஆசையாக தொட்டு பார்த்து கொண்டு

கடைக்காரனிடம் விலையை கேட்டு இருப்பாள் போல.....

விழி பெரிதாகி. உதட்டை பிதுக்கி கொண்டு நின்று இருந்தவளை பார்க்க பார்க்க.....

அந்த பொம்மையோடு அவளையும் தூக்கி சுற்ற வேண்டும் போல இருந்தது.....

சட்டென தூக்கிவாரி போட தன் மனம் போகும் போக்கை நினைத்து அதிர்ச்சி ஆனவன்....

தன்னை சுதாரித்து ஹூப்உஉஉ....... என பெருமூச்சை வெளியிட்டு திரும்பி கொண்டான்....

மோதிரத்தை பார்த்து மயங்கிய ஸ்வராவின் கையில் அதை போட்டு பார்த்து கொண்டே..

விலை என்னவென்று கேட்ட பாபி.......

கடைகாரர் அதன் பட்டியலை பார்த்து ... ஹீம்... 1 lakhs 45 thousand sir என்றாரே பார்க்கலாம்...

ஹா..ஆஆஆஆ....... வாய் பிளந்த ஸ்வரா டப் என்று அதை கழட்டி கொடுத்து ஹீஹீஹீ....ரொம்ப அழகா இருந்து...சா..

அது தான் பாக்க வந்தேன் நீங்க வைச்சுடுங்க.....

கிட்ட பாக்கும் போது அப்பிடி ஒன்னும் பிரமாதமா இல்லை என சொன்னவளை வெட்டவா குத்தவா என இருந்தது அந்த கடைக்காரில் பார்வை ....

அதே முறைப்போடு
மேடம்....ஜீ இதோட வேல்வியூ தெரியாம பேசுறிங்க ஜீ...

இது பெல்ஜியம் கட்டிங் சலிட்டர் வைரத்தை விட பல மடங்கு ஒஸ்தி, விலை உயர்ந்தது...

பிளடினம் கோல்ட் மேட் மேடம் என்றவனை அதிர்ந்து போயி பார்த்தவள் வாய் அடைத்து கொண்டாது...

பாபிக்கே ஒரே சிரிப்பு தாங்கவில்லை.....

ஸ்வரா பாபியின் கை பிடித்து இழுத்து ஹேய் வாடா போயிடலாம்...,

அவன் நகை வைச்சுட்டு திரும்பி வர்றதுக்குள்ளே இங்க இருந்து எஸ் ஆயிடுவோம் என்று அவனை இழுத்தபடி அவள் வெளியே திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போக ...
பாபி...!”

நீ போ ஸ்வரா ....

அவரிடம் சும்மா நாளைக்கு வந்து வாக்குறது போல் சீன் போட்டு வரேன்னே...
என்று அவளை வெளியே நிற்கும் லயாவிடம் அனுப்பினான்...,


அவள் போனதும் மின்னல் வேகத்தில் அந்த மோதிரத்தை சரி பார்த்து swipe செய்து,,,,

பணத்தை செலுத்தி அதை கிப்ட்டு ராப் செய்து கொண்டு சின்னதாக இருந்தால் தன் டி. சார்ட் உள்ளேயே மறைத்து வைத்து கடகடவென வெளியே வர......

அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.....

???????????????

ஸ்வரா......

பழைய நினைவுகள் அசை போட்டு கொண்டு இருந்தவளுக்கு.....

இப்போது தான் புரிந்தது
அவன் ஏன் தன்னை அவ்வளவு அவசரமாக வெளியே அனுப்பி விட்டு சற்று நேரம் கழித்து வந்தான் என்று....

அவனை நினைத்து மனம் முழுவதும் பரவசத்தோடு அவன் கொடுத்த பரிசுகளை எல்லாம் அணைத்தபடி படுத்திருந்தவளுக்கு உறக்கம் தழுவியது.......
Wow ?wat a gift bobby ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top