• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -14?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மஹாலக்ஷ்மி டியர்
நீங்களும் எப்ப வருவீங்க தான் பார்த்துட்டு இருந்த பானு டார்லிங் நீங்களும் சிட்டி ரோபோட் ஸ்பீட்ல படிப்பீங்க போல நான் எல்லாம் ரொம்ப ஸ்லோடா நன்றி பானுமா ?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Akka.. sooper swara ku nallathu nadanthuruchi.. ????

Pavan ku ithellam pathaathu innum sutha vidunga kaa.. loosu paya..

Babi swara vaa paathu enna reaction kudupaan.. ??????

Sirithu idaivelai naa inaki irukka kaa ud
ஹாஹாஹா சரி டா ??
ஆமாடா முடிஞ்சா போடுற சீக்கிரமா முடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன் நன்றி காவியா???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
good... good.. swarakku nallathu nadanthuruchu happy akka.... :love::love: bobby unnoda love supera poguthu...:D:D intha pawan
than illatha sikkal ellam senjuttu ippo feel panni enna pirayojanam.....:sneaky::sneaky::sneaky: ivanakku idhellam paththathu... innum konjam sutha vidunga....:cautious::cautious:... gopal dialogues super :D:p innum konjam pesunga gopal nu kekkalam pola:LOL::LOL:... nice ud come fast....:love::love:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
:love::love::love: waiting for the meeting......:p:D:D:love::love:
@ORANGE செல்லம் எங்கடா போன உன் கமெண்ட்ஸ் காக வெயிட் பண்ணிட்டே இருந்தேன்...... என்னமா நீயும் சைலண்ட் ரீடர் ஆகிட்டீங்களா ஹாஹாஹா ?? just kidding டா தேங்க் யு செல்லம்???????
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
good... good.. swarakku nallathu nadanthuruchu happy akka.... :love::love: bobby unnoda love supera poguthu...:D:D intha pawan
than illatha sikkal ellam senjuttu ippo feel panni enna pirayojanam.....:sneaky::sneaky::sneaky: ivanakku idhellam paththathu... innum konjam sutha vidunga....:cautious::cautious:... gopal dialogues super :D:p innum konjam pesunga gopal nu kekkalam pola:LOL::LOL:... nice ud come fast....:love::love:
ஹாஹாஹா மகிழ்ச்சி டார்லிங் சுத்த விட்டா போச்சு.... இனி அவன் பார்ட் தனமா கொஞ்சம் அதிகமா இருக்கும் சீக்கிரம் முற்றுப் புள்ளி வைத்து முடிக்க பார்க்கிறேன் முடியல ஸ்ரீ அடுத்த யூடி ரெடியாகுது
சீக்கிரம் வரேன் டா ?????
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
@Chitrasaraswathi ??
சித்துமா நீங்க என்ன சிட்டி ரோபோ வா டார்லிங் ?? ஜெட் வேகத்தில் படிச்சிட்டு கமெண்ட்டும் போடுறீங்க சூப்பர் சித்து மா உங்க ஸ்பீடு எல்லாம் யாராலும் பீட் பண்ண முடியாது??????
பானும்மாவும், நானும் அரசு அலுவலகத்தில் தட்டச்சுப் பணி செய்தவர்கள். நாங்கள் கொஞ்சம் வேகமாகத்தான் படிப்போம். இதை எல்லாம் கண்டுக்க கூடாது. முதலில் ஸ்பீட் ரீடிங், பிறகு நிதானமாக படிப்போம் :giggle::giggle:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பானும்மாவும், நானும் அரசு அலுவலகத்தில் தட்டச்சுப் பணி செய்தவர்கள். நாங்கள் கொஞ்சம் வேகமாகத்தான் படிப்போம். இதை எல்லாம் கண்டுக்க கூடாது. முதலில் ஸ்பீட் ரீடிங், பிறகு நிதானமாக படிப்போம் :giggle::giggle:
அப்படிங்களா இது எனக்கு தெரியாதுடா படிங்க படிங்க நிதானமாய் படிங்க இனி கண்டுக்கல?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top