• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -17?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Wow.. akka real feel kudukuthu.. unga trade mark kae pic thaan ka.. ???????

Next epi bavan kum layakum dum dum dum.. correct taa kaa.. ???
 
ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
பவன் தான் அப்படினா ., பாபியுமா ...? என்ன டா இப்படிலாம் யோசிக்கிறீங்க ..o_O:LOL:ஆண்பிள்ளைகளின் மனஉணர்வுகளையும் அழகா காட்டிருக்கிங்க.. :love::love:(y)(y)அப்ப ., லயாவுக்கு எதோ புரியுது போல.....:unsure::unsure::cautious:
நான் கூட அந்த கல்யாண மண்டபத்துல, லயாக்கும், பவனுக்கும் நடுல நிற்கிறேன் .. என்ன ஆகுமோ .....
சீக்ரம் வாங்க next ud யோட ....:oops::rolleyes::unsure:
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

ஹாஹாஹா ?
நீயும் இங்க தான் இருக்கியா டா நானும் முன் வரிசையில் தான் உட்காந்து இருக்கேன் திரும்பி பாரு கண்ணு ??

ஆண் பிள்ளைங்க எல்லாரும் அப்பிடி இல்ல மா இந்த பெண் பிள்ளைங்க கூட பிறக்காத சில பேரு இப்பிடி possisive ah இருப்பாங்க... எனது எனக்கு மட்டும் என்று ?இவங்க ரெண்டு same category தான்...
Ud இன்னும் எழுதல டா நாளைக்கு தான் ஸ்டார்ட் பண்ணுவேன் monday போடுறேன் ???
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Super sis
Padma continue ud கீழே இருக்கு நீங்க பார்த்திங்களா தெரியல இன்னைக்கு 2nd contine ud போட கொஞ்சம் தகராறு பாக்கலனா பாருங்க டா நன்றி மா ??
 
Padmamohan

அமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
4,123
Reaction score
3,912
Location
Singapore
Padma continue ud கீழே இருக்கு நீங்க பார்த்திங்களா தெரியல இன்னைக்கு 2nd contine ud போட கொஞ்சம் தகராறு பாக்கலனா பாருங்க டா நன்றி மா ??
Akka na rendum padichuten.. hero heroine kannum kanum nokia thana
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top