• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -18?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
சால்ட் போல நெகடிவ் +ஆண்கள் பங்கு, கம்மியா இருத்தலும் ருசிக்காது அதிகமா இருந்தாலும் வேஸ்ட் ?‍♀?
உண்மை ... உண்மை.... உண்மைய சொல்லிடீங்க .....:love::LOL:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
உண்மை ... உண்மை.... உண்மைய சொல்லிடீங்க .....:love::LOL:
ஒரு நல்ல விஷயம் நம்ப சைடில் வரும் கதைகள் ஆகட்டும் அதில் வரும் ஹீரோஸ் ஆகட்டும் நான் படிச்சது எல்லாருமே செம்ம கெத்து மச்சான்ஸ் தான் ??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
ஒரு நல்ல விஷயம் நம்ப சைடில் வரும் கதைகள் ஆகட்டும் அதில் வரும் ஹீரோஸ் ஆகட்டும் நான் படிச்சது எல்லாருமே செம்ம கெத்து மச்சான்ஸ் தான் ??
ஆமாக்கா,,,:love::LOL:
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அக்கா...நிரஞ்சன் சூப்பர்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அருமையான பதிவு அக்கா...நிரஞ்சன் சூப்பர்
ஆமா மா எனக்கும் அவனை தான் ரொம்ப புடிக்கும் ????
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
பவன் பாவா இப்போவது சொல்லிட்டீங்க ...
நீரன் நீயுமா லவ் பண்ணற??? ரூட் கிலீர் ...
அங்க லயா mind வாய்ஸ் கலக்கல்...
பவன் கல்யாண் oda கல்யாணத்துக்கு ரெடி அக்கா நாங்க ...
இப்போ இந்த ஹால்ல என்ன நடக்க போகுது ...
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
ஏன் டா தீபா அவ்வளவு பயந்து போயி கேக்குற போல இருக்கு ஹாஹாஹா ? டோண்ட் wry டார்லி நல்லாவே கவனிச்சுட்டா போச்சு பவனை ???tnk u dear ?
நல்ல இல்ல heavy ah கவனிக்கிற லயா ...(thor oda hammer ) ila maha ka..:devilish::devilish:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பவன் பாவா இப்போவது சொல்லிட்டீங்க ...
நீரன் நீயுமா லவ் பண்ணற??? ரூட் கிலீர் ...
அங்க லயா mind வாய்ஸ் கலக்கல்...
பவன் கல்யாண் oda கல்யாணத்துக்கு ரெடி அக்கா நாங்க ...
இப்போ இந்த ஹால்ல என்ன நடக்க போகுது ...
பவன் பாவா வா ? ஹாயி இது கூட நல்ல இருக்கே ?
கல்யாணமா மா? நடக்கும் ??
வெயிட் பண்ணு செல்லம் ஒரு four days லா வந்து கல்யாண வீட்டுக்கு போவோம் சரியா மா ?‍♀???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நல்ல இல்ல heavy ah கவனிக்கிற லயா ...(thor oda hammer ) ila maha ka..:devilish::devilish:
என்ன ஒரு வில்லத்தனம்? நீங்க எல்லாம் யாரு அந்த லயா இனம் தானே, அடிக்கவும் சொல்லுங்க அப்புறம் அய்யோ பவன் மாமா பாவம்ன்னு சொல்ல போறிங்க ???
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
பவன் பாவா வா ? ஹாயி இது கூட நல்ல இருக்கே ?
கல்யாணமா மா? நடக்கும் ??
வெயிட் பண்ணு செல்லம் ஒரு four days லா வந்து கல்யாண வீட்டுக்கு போவோம் சரியா மா ?‍♀???
bavan bava thana ilaya?? ரைமிங் நல்ல இருக்கு கா ...பவன் பாவா
appo sari sari..:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top