• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -18?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
என்ன ஒரு வில்லத்தனம்? நீங்க எல்லாம் யாரு அந்த லயா இனம் தானே, அடிக்கவும் சொல்லுங்க அப்புறம் அய்யோ பவன் மாமா பாவம்ன்னு சொல்ல போறிங்க ???
valgai na sila adikal vila thane seium maha ka...:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
bavan bava thana ilaya?? ரைமிங் நல்ல இருக்கு கா ...பவன் பாவா
appo sari sari..:love::love::love:
பாவா பாவா தான் ???? நாங்க எங்க வீட்லே எங்க அத்தை புள்ள, கட்டிக்கிட்டா புருஷர் எல்லாம் அப்பிடி தானே கூப்பிடுவேன்
 
Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
ஆமா டா நம்ப பாவா?? தானே ஏதுவும் செய்யலாம் ???
நம்ம பாவா தான்...??? எதையும் தாங்கும் இதயம் ஆச்சே... சோ இதையும் தாங்குவார்...???
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நம்ம பாவா தான்...??? எதையும் தாங்கும் இதயம் ஆச்சே... சோ இதையும் தாங்குவார்...???
???
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Ennangaiyya nadakkudhu inga ????bakku bakku nu adikka vechuttu last la mappillai ya vandhavanuku already kalyaname aiducha ka??enna twist da saamy !!!!!

Pavan adhukulla nambiyaar range la pesa aarambichuttan ????haiyo last la neeran sonnadha kettu sirippo sirippu . Nejamave he is a cool guy . Tension ah irundhen nu avan sonnadhu avan solli dhan enake theriyudhu????. Edhu eppadiyo laya and pavan sera poraanga ????

Aana adhukku munnadi kalavaram edhuvum nadakkumo ??? Semma interesting narration maha ka??????. Oru function ah azhaga narrate pannitu koodave bp tablet ah yum sapda vechuteengale ka???

Adhenna nadula laya mind voice bayangarama varudhu nu paathen ka?????????unmaiyave ava appdi nenachirukkalam. Thappe illa???bahubali kattappa????pakistan border ke poidunga da.???????ultimate maha ka???
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Maha ka , result pass ah nu neenga kettadhula enaku udan paadu illave illa??neenga pass with merit ranking maha ka??????????.

Unga counter comments ku naan adimai ka!!! Aana kadhai la neenga counter nu illama ellathulayum kalakiteenga ka???idhu nejama naan edhirpakkala. Apparam poga poga perusa ud pottu adhulayum evlo vishayam sollirukeenga!!!????comment la ellathayum solla mudila ka , ore stroke la padichen la adhan??manichoo ka.

Neenga tamil typing ku ivlo importance thandhu thappa vandhalum paravalla , seri pannikren nu vne la ye solluveenga. Aana , appo ellam nenache paathadhilla ka neenga ivlo azhaga tamil la expert aaveenga nu????????spelling mistakes ellam menakettu thedina dhan undu ka.???evlo improvement , enaku adhuve so happy maha ka????idhula unga effort evlo iruku nu paatha infinity nu dhan solluven??.

Eye problem irukkarappovum neenga ivlo kashtapattu pics , songs nu perfect ah select panni ud oda connect panni podreenga ????plus unga narration poga poga mayakkudhu ka. Romance ellam semmaya varudhu ungalukku !!!! Emotional ah vum ezhudhareenga , thriller kooda superb ka???

Neenga idhaye continue pannunga maha ka,?????our support will always follow you.

Romba happy ah thoonga poren. Love u so much maha ka????????appadiye pavan ah seekrama pulla kutti oda paaka veinga ka???
 
நிரஞ்சன்,
எனக்கு ரொம்ப பிடிச்ச பேரு? மா அதுக்கு காரணம் நம்ம ரமணி சந்திரன் அம்மா தான்,அவங்க நாவல் இருந்த போதும் சோறு தண்ணி கூட வேணாம் அது ஒரு time,

இவாங்க புது நாவல் இங்க வந்த பிறகு வேற எதையும் படிக்க முடியல

telugu லா ஒரு வார்த்தை" பிச்சி பிரணம்ன்னு" சொல்லு வாங்க அது போல இவங்க நாவல் எனக்கு?
இது வரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத விஷயம் இது
, நான் கதை என்று படிக்க ஆரம்பிச்ச முதல் writter இவங்க தான் டா,

நிறைய பழையஅவங்க நாவல் தேடி தேடி படிச்சது ஒரு காலம், என்ன தமாசு நிறைய படிக்கவும் எந்த கதைன்னு சொல்ல தெரியல

இந்த நிரஞ்சன் என்ற பெயரை தவிர??? , இந்த பேரு அடிக்கடி ஏதோ ஒரு நாவலில் வரும்
இன்னும் சொல்ல போன என் கனவு நாயகன் இவங்க ஹீரோ தான் முக்கியமா இந்த நேம் ஏதோ செய்யும் எனக்கு இந்த பெயர்

இப்போ என் நாவல்லில் நிரஞ்சன் என்று பேரு நெனைச்சா நிமிடத்தில் தோன்றிய கேரக்டர் இது, மட மடன்னு எழுதி போட்டேன் actually என் நாவல் ல இந்த கேரக்டர் அவ்வளவு இம்போர்ட்டன்ஸ் முதலில் இல்லை டா இந்த நேம் mind ku பிளாஷ் ஆனதும் கொட்டிட்டேன் he is my ஹீரோ ??
 
இதுக்கு தான் ஹரிணி வேணும் என்பது ?? உன்ன போல ஒவொரு ud க்கும் review போல கம்மெண்ட் குடுக்க ஆள் இல்ல டா, அளவு அழகு உன் கமெண்ட் அவ்வளவு பூஸ்ட் பண்ணும் writter ku உண்மை கண்ணா சும்மா வார்த்தைக்கு சொல்லால
யாரும் இவ்வளவு time எடுக்க மாட்டாங்க ஒரு கமெண்ட் குடுங்க
நானும் மெரிச்சல் ஆகிட்டேன் டா ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு மா லவ் u டா and tnk u கண்ணா ?????
ஒரு சின்ன டவுட் ud 17 தூக்க கலக்கத்தில் படிக்காம போயிட்டியோன்னு ஒரு டவுட் அதுக்கு கமெண்ட், like வரல மிஸ் பண்ணிட்டா நினைக்குறேன் முடிச்ச பாரு மா சின்ன சின்ன விஷயம் அதிலும் இருக்கும் மிஸ் பண்ண வேண்டாம்ன்னு தான் ???

முதலில் பெரிய review குடுத்து என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய என் @ORANGE செல்லம், ஒண்ணு இப்போ பெரிய review போல கமெண்ட் குடுத்து இன்னும் சந்தோசம் குடுத்தா ரெண்டாவது செல்லம் நீ டா tnk u லவ்ஸ் ????

என் நாவல் விரும்பி படிக்கும் எல்லாருமே எனக்கு டார்லிங்ஸ் தான் ????
 
Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
நிரஞ்சன்,
எனக்கு ரொம்ப பிடிச்ச பேரு? மா அதுக்கு காரணம் நம்ம ரமணி சந்திரன் அம்மா தான்,அவங்க நாவல் இருந்த போதும் சோறு தண்ணி கூட வேணாம் அது ஒரு time,

இவாங்க புது நாவல் இங்க வந்த பிறகு வேற எதையும் படிக்க முடியல

telugu லா ஒரு வார்த்தை" பிச்சி பிரணம்ன்னு" சொல்லு வாங்க அது போல இவங்க நாவல் எனக்கு?
இது வரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத விஷயம் இது
, நான் கதை என்று படிக்க ஆரம்பிச்ச முதல் writter இவங்க தான் டா,

நிறைய பழையஅவங்க நாவல் தேடி தேடி படிச்சது ஒரு காலம், என்ன தமாசு நிறைய படிக்கவும் எந்த கதைன்னு சொல்ல தெரியல

இந்த நிரஞ்சன் என்ற பெயரை தவிர??? , இந்த பேரு அடிக்கடி ஏதோ ஒரு நாவலில் வரும்
இன்னும் சொல்ல போன என் கனவு நாயகன் இவங்க ஹீரோ தான் முக்கியமா இந்த நேம் ஏதோ செய்யும் எனக்கு இந்த பெயர்

இப்போ என் நாவல்லில் நிரஞ்சன் என்று பேரு நெனைச்சா நிமிடத்தில் தோன்றிய கேரக்டர் இது, மட மடன்னு எழுதி போட்டேன் actually என் நாவல் ல இந்த கேரக்டர் அவ்வளவு இம்போர்ட்டன்ஸ் முதலில் இல்லை டா இந்த நேம் mind ku பிளாஷ் ஆனதும் கொட்டிட்டேன் he is my ஹீரோ ??
Hey niranjan ku pinnadi ivlo irukka maha ka?????. Avanga evlo kadhai ezhudhirundhanga , so nyabagam vechukradhu romba kashtam ka??but , andha name ungala mesmerize panniruku nu neenga sonnadhu dhan matter??????

Adha vida konja nerame vandhalum attractive ah irukkan ka namma niranjan????adhu dhana venum !!!thanks for sharing ur Wonderful memory ka ???, naanum neraiya ramanichandran mam novels padichiruken , enaku aana peru kooda click aagala ???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top