• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் --24?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அய்யோ பாவம் யா நிரு டார்லிங் இப்பவே அஷியை பார்த்து ஆசையை அடக்க முடியாமல் தவிக்கிறன் இனியும் இவங்க வரும் வரை அவனுக்கு பொறுமை இருக்காது பத்து வருடத்துக்கு மேல ஆன காதல் அது அனுபவிக்கட்டும் அவர்கள்? இவங்க கொஞ்சம் மூட்டி மோதி போகட்டுமே என்ன நான் சொல்லறது ???
Okay okay நடத்துங்க ????????
 
Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
Very Nice ud. மேடை அலங்காரம் அப்புறம் டிரஸ்,பாடல் எல்லாமே சூப்பர்ப்பா.:love::love::love: எபிய படிச்சுட்டு இவ்வுளவு நேரம் பாபி,பவனுக்கு எந்த. ஆக்டர் போட்டோ போடலாம் என்று யோசிட்டு :unsure:இருந்தேன்ப்பா. நீங்கள் பண்ணுவது ரொம்ப அநியாயம் நிரஞ்சன் ஜோடிய ஹனிமூன் அனுப்பிட்டீர்கள்!!! :mad::mad:பவன்,பாபி பாவம்தானே???:oops:
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

ஹாஹா ?இது ரொம்ப நல்ல இருக்கே பா, பாபி, பவன்னுக்கு எந்த ஹீரோ முகம் நல்லா இருக்குமோ செலக்ட் பண்ணி போடுங்க மீ வைட்டிங் டியர்,
என்ன அநியாயம் பா இருக்கு ?? அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு சோ ஹனிமூன் தானே நெக்ஸ்ட், அதனால் அவங்க way கிழியர் ....

அடுத்து இவங்களுக்கு இப்போ தானே நிச்சியம் ஆகி இருக்கு அடுத்து அவங்களையும் அனுப்பிடுவோம் ஓகே வா ????நோ கோவம் சரியா மா ?
 
உங்களின் மீதுதான் கோபம் மூன்று நான்கு எபில வந்த நிரஞ்சனுக்கு கல்யாணம் பண்ணி ஹனிமூன் அனுப்பிவிட்டீர்கள் சீக்கிரம் பாபி,பவன் ஜோடிகளுக்கு கல்யாணத்தை பண்ணுங்காப்பா அதற்கு அப்புறம் அதுங்க சண்டையெல்லாம் போட்டுட்டு ஹனிமூன் போகட்டும் ரைட்டர் சிஸ்டர்
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
உங்களின் மீதுதான் கோபம் மூன்று நான்கு எபில வந்த நிரஞ்சனுக்கு கல்யாணம் பண்ணி ஹனிமூன் அனுப்பிவிட்டீர்கள் சீக்கிரம் பாபி,பவன் ஜோடிகளுக்கு கல்யாணத்தை பண்ணுங்காப்பா அதற்கு அப்புறம் அதுங்க சண்டையெல்லாம் போட்டுட்டு ஹனிமூன் போகட்டும் ரைட்டர் சிஸ்டர்
அடாடா???? இது நியாமான கேள்வி தான் சரி மேடம் நீங்க சொன்னது போல அடுத்து அவங்களுக்கு முடிச்சு போட்டு சண்டை போட வைக்கலாம் ஓகே வா sis ???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top