• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் --26?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அடுத்து யூடி போட்டுட்டேன், படிச்சு சொல்லுங்க தோழிஸ்...
மறக்காமல் பிடிச்ச லைக்ஸ் குடுங்க,
ரொம்ப பிடிச்ச cmts குடுங்க... ??நான் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் எந்த அழகில் என் கதை உங்களை ரீச் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கவும் தான் .., ??
***********************************

வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டதும் , புவனா கொண்ட வந்த பொருட்கள் பிரித்து அடுக்கி கொண்டு இருந்தவர், பிள்ளைகள் வந்து விடவே ஒரே பரபரப்போடு புனிதாவுக்கு குரல் கொடுத்தார்...,

"புனி புள்ளைங்க வந்துட்டாங்க மா சீக்கிரம் எடுத்துட்டு வாங்க ... "

புனிதா சமையல் அறையில் அவர்களுக்கான பலகாரம் செய்ய இண்ட்ராக்ஷன் குடுத்து கொண்டு இருந்தவர்,

"இதோ வந்துட்டேன் அண்ணி என்ற குரல் மட்டும் உள்ளே இருந்து வந்தது.. "

புனிதா, அவரின் தாய்வழி சொந்தம் இரண்டு பெண்கள் பரணி புவனாவின் தந்தை வழி துரத்து ஒரு சகோதரி மகள் ஒருவர் மட்டும் இவர்களோடு வந்தவர்கள் ஆழம் தட்டோடு ரெடியாகி மூவராக வெளியே வரவும் .

பவன் கார், இரண்டு பக்கம் வாழை, தோரணம், மாலைகள் பூக்கள் அலங்கரத்தின் கலையோடு கூர்க்காவின் பலமான சல்யூட்வுடன் திறந்து வைத்து இருந்த பெரிய கேட்டை தாண்டி உள்ளே,
கார்ட்டானை ஒரு சுற்று சுற்றி பிரம்மாண்ட போர்டிக்கோ முன் சீறும் சிங்கம் போல் வந்து நின்றது cherry red mercedes -benz....

IMG_20190729_005206.JPG




நல்லவரும் ஒன்றாக இறங்கி வாசல் படிகள் முன்னே வந்து நின்றதும் ,

மூன்று பெண்களும் ஆழம் சுற்றிய பின் அவர்கள் நகர்த்தும் ,

புவனா அவர்களை உள்ளே செல்ல சொல்லிவிட்டு திரும்ப ,

அவர்கள் பின்னேயே பரணியும் சிவாஜியும் வரவும் பேசியப்படி உள்ளே நுழைந்தனர்,

மிக பெரிய சோபாக்களின் அழகு இன்று இன்னும் அழகோடு காட்சி அளித்தது ஜோடி ஜோடியாக பவன் , பாபி தங்கள் இணையோடு அமர்ந்து இருந்த அழகே அதற்க்கு காரணம் .

அவர்கள் எதிரே வந்து அமர்த்த பரணி , சிவாஜியும், இன்றைய பங்ஷனில் நடத்த குழப்பங்கள், நிரஞ்சன் சாமர்த்தியமாக அவன் கையாண்டு சமாளிக்கும் புத்தி கூர்மை பற்றியும் பேசி கொண்டே, அன்று பணத்தை செலுத்திய பில் settlement சரி பார்க்க அதோடு, அவரவர் தொழில் கூடத்தில் இருந்து வரும் போன் காலுக்கு பதில் கொடுத்து கொண்டு இருவரும் மும்முரமாய் அதில் கவனம் செலுத்தினர்.

பங்க்ஷன் முடியும் வரை போனை சைலேண்ட் மோடில் வைத்து இருந்தனர் ஆண்கள் நால்வரும், இப்போது மறுபடியும் ஆன் செய்யவே ஒன்று மாற்றி ஒன்று பெல் அடிக்கவே அதிலே கவனம் செலுத்த வேண்டி இருந்தது.

அதற்க்கு முன் வரை லாயவை சீண்டி கொண்டும், அமைதியாகி போன தான் ஸ்வீட்டூவின் கவனத்தை தன்னிடம் திருப்ப,

அவளை நெருங்க,
அவள் தள்ளி விட,
அவள் முறைக்க,
அவன் பார்வையால் கெஞ்சிட,

இது பவனுக்கு போன் கால் வரும் வரை தான்,

வரவும் அடுத்த நிமிடம் அவன் அதில் பிசியாகி, பாபியிடம் நெருங்கி ஏதோ வேகமான ஆங்கிலத்தில் சொல்லி விட்டு, அவன் போனில் மும்முரமாக ஹீம் ஹீம் என்ற படி அதில் கவனமாய் கால் மேல் கால் போட்டு மீசையை முறுக்கி, பேசி கொண்டு இருந்தான்.

(பேசாம நீ அந்த போனுக்கு தாலி காட்டி குடும்பம் நடத்தலாம், இந்த பிஸி மேனை எல்லாம் காதலிச்ச, காதலி பாடு தான் திண்டாட்டம் போல , கொஞ்சம் நேரத்திலே ஆளையே தலைகீழா மாத்திடுச்சே... என்றது லயாவின் மனசாட்சி )

பாபியோ பவன் இட்ட வேலையை அவன் கையும் கண்ணும் செய்தலும் தான் காதலியிடம் செய்யும் லீலையை நிறுத்தவில்லை அந்த குறும்பு கிருஷ்ணன் மொத்தமாய் ஸ்வராவின் மேல் சாய்ந்தது போல் அமர்ந்து இருந்தவன் கையில் இருந்த போனில் யாருக்கோ அவ்வளவு வேகமான டைப்பிங்கில் ஏதோ தகவல் அனுப்பி கொண்டு அவளிடம் வம்பு இழுத்து கொண்டு தான் இருந்தான் ஸ்வார்வுக்கு தான் சங்கடமாக இருந்தது.


(அடேய் பப்பி மா கொஞ்சமாச்சும் வெக்கம் படுடா ஒரு மாமனார்,
அப்பா குத்து கல்லாட்டம் எதிரே இருக்காங்கன்னு ஒரு கேடர்சிக்காவது ஆக்ட் குடுக்க கூடாத உரசிட்டு குடுக்குற போஸ் பாருயா baffu, baffu (எருமைக்கு ஷார்ட் நேம் ??).. இப்பிடி ஸ்வரா மனசாட்சி புலம்பல் ஒரு பக்கம் ... )

இரண்டு பெண்களுக்கும் போர் அடிக்க , மேலே ரூம்க்கு போகலாமா என, அணிந்து இருக்கும் உடைகள் சற்று ஹேவீ பீல் தரவே, கண், கை ஜாடையில் பேசி கொண்டனர்

ஸ்வரா பாபி காதருகே சென்று,
"பப்பு.... freshup ஆகிட்டு வரேன் இந்த புடவை வேற, ஐ பீல் heavy டா என்றதும்.
பாபி திரும்பி அவள் காதில்,
ஓய் நாட், யெஸ் go head ஹனி ,
அண்ட் இப் யூ டோண்ட் மைண்ட்.....?!!!,
கேன் ஐ ஹெல்ப் யூ பேபி டார்லி?? ..என்றதும்

டக் என திரும்பி அவனை முறைத்திட
இவன் கண்ணோரம் சிமிட்டி வரட்டுமா என்ற செய்யகையில் நிஜமாகவே எழுவது போலவே ஆக்ட் குடுத்து சிரிக்க ...

தந்தையும் , சிவாஜி மாமனும் அருகே இருக்கவே..
ஜாடையில்,

" போ..டங் ....!!? என்று கை நீட்டி,
ஒரு விரலில் காட்டி கொன்னுடுவேன் என்று வேறு காட்டவும்,

வாய் மூடி குலுங்க சிரித்த பாபியை ,
நறுக்கென்று இடுப்பில் கிள்ளி விட்டு எழுந்து கொண்டே பரணியிடம்,

"டாடி..." i'll back in minute, மம்மி கேட்ட சொல்லுங்க புடவை comfortable ஆகா இல்ல ப்பா.. என்றதும் ,

போடா செல்லம், அப்பிடியே மாப்பிள்ளைகளுக்கும் அத்தை கிட்ட கேட்டு வேறு மாத்து உடை கொடுக்க சொல்லிட்டு போடா கண்ணு. அவங்களும் அப்பிடி தான் இருக்காங்க பாருடா மா என்று மெல்லிய சிரிப்போடு சொல்லவும் ,

லயா உடனே திரும்பி பவனை பார்க்கவும் அதே நேரம் அவனும் அப்பிடி தான் நெளிந்து, கழுத்து கலரை பின்னே தள்ளி கொண்டு, ப்பூ ப்பூ என பெருமூச்சு விட்டு கொண்டு இருக்கவே, லயாவும் சட்டென்று எழுந்து கொண்டாள் அவனுக்கு உதவிட,

"ஹான் .... சரி டாடி, என்று ஸ்வரா எழுந்து பவன் அருகே நின்ற லயாவுக்கு கை நீட்டி..
ல வா என்று அவளையும் அழைத்து கொண்டு கிச்சன் பக்கம், அத்தம்மா, ம்மா என இருவரும் குரல் கொடுத்து கொண்டு சென்று விட,

இங்கே சிவாஜி பரணியிடம்..
"பரணி , ஐயர்.. நாம ஏற்கனவே லக்ன பத்திரிக்கை நிரஞ்சனுக்காக குறிச்சு,, அது என்னவோ வேற மாதிரி சுபமாவே முடிஞ்சு போச்சு ,
இப்போ பவன் பாபிக்கு எப்பிடி செய்யலாம்ன்னு திண்டாடிட்டு இருந்தோம், நல்லா காலம் நம்ப சூப்பர் அய்யர்
சம்பந்திங்க சாங்கியம் பெருசா பண்ணாம சிம்பிள் ஆக , ஒப்பு தாம்பூலம் போல் வெற்றிலை மாத்திக்க சொல்லி, லக்ன பத்திரிக்கையும், கொஞ்ச நேரத்திலேயே குறிச்சும் கொடுத்துட்டாரு ,

இன்னும் ரெண்டு மாதம் டைம்மில் ரெண்டு பேருக்குமே பொருத்தமாய் ஒரே தேதியும் கிடைக்கவே கல்யாணமும் ஒரே மேடையில் பண்ணிக்கலாம்ன்னு சொல்லவே இன்னும் நல்லதா போச்சுன்னு நமக்கு ,

அதையும் நாம பசங்க பேசிட்டு வரதுக்குள்ளே மேடையில் குறிச்ச லக்கினம் பத்திரிக்கையும் படிச்சு கல்யாண தேதியும் எப்போன்னு கூட ஜெட் பாஸ்டா சொல்லிட்டாரு அய்யர்,

விஷயம் தெரிஞ்சு, நம்ப பசங்களும் ரெண்டு மாசமான்னு....."!!!??
அதிர்ச்சியா! கேட்டதை பாத்த அது இவ்வளவு சீக்கிரம்ன்னு சந்தோசமா, இல்லை இன்னும் ரெண்டு மாசம் காத்து இருக்கணும்ன்னு சோகமா சொல்லறாங்களான்னு தெரியிலேயே பா இவனுக்கு அட்டகாசம் நாலுக்கு நாள் அதிகமா தான் போய்ட்டு இருக்கு இல்லை பரணி...

ஹாஹா ?என்ன சம்பந்தி புள்ளைங்களா போயி இப்பிடி காலாய்க்கிறீங்க .. பாவம் அவங்களும் ரொம்பவே காத்து வெறுத்து போயி தானே இருக்காங்க ,

இதுவே ரொம்ப லேட் தான் சாமந்தி இந்நேரம் கல்யாணம் பண்ணி இருந்த ஆளுக்கு ரெண்டு பெத்து போட்டு இருப்பாங்க.. ,

நாமலும் இப்போ நம்ப பேரா பிள்ளைங்களா கொஞ்சிட்டு இருந்து இருப்போம், என் பொண்ணுங்களும் படிப்பு படிப்புன்னு வேற இருந்தாங்க, இப்போ ஏதோ முடிக்கும் அளவுக்கு வந்தாச்சு, மாப்பிள்ளைகளும் அவங்க காலில் நிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இனிமே என்ன தடங்கல் இருக்க போகுது .

அது என்னவோ உண்மை தான் பரணி எனக்கும் அது புரியுது,
என் கவலையும் அது தான், அந்த அந்த வயசுக்கு அது அது நடத்துடனும் தானே.. இருந்தாலும் எதுக்காக இதை சொல்ல வரேன்னா,.."!

" ரெண்டு மாசம் என்பது ரொம்ப ஷார்ட் டைம், இல்லியா டென்ஷனா வேற இருக்குமே பரணி, ஒண்ணுக்கே நாக்கு தள்ளுமே யா,

ரெண்டு கல்யாணம் ஒரு மேடையில், உறவுக்கரங்க மட்டும் எங்க சைடு கொஞ்சம் பேரு வெளிநாட்டில் என் அக்கா, தங்கை குடும்பம் தவிர யாரும் வர சாத்தியப்படாது அது பரவாயில்லை ரொம்ப நெருக்கமானவங்களுக்கு skype லைவ் டெலிகாஸ்ட் பண்ணலாம்.இங்கே கொஞ்சம் பேரு தான்,

ஆனா உங்க உறவுங்க , புனிதம்மா அம்மா பக்கம், பவன் அப்பா சைடு வளைச்சு வளைச்சு வைக்கணுமே, பத்திரிகை வைக்க கூட நேரம் பத்துமான்னு டவுட்டா இருக்கே, என்ன பண்ணறது என சொல்லி கொண்டு இருக்கு போதே ,

ஈவினிங் சிற்றுண்டி டீயோடு, புவனா, புனிதாவும் அங்கே வரவும் இவங்கள் பேச்சு கேட்ட புனிதா,
அவர்களுக்கு பலகாரம் கொடுத்தபடி,

"என்னங்க .. நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்றதும்.."!

"தாராளமா சொல்லு அமுலு கத்துக்கிட்டு இருக்கேன், ரொம்ப குழப்பத்தில் தான் நாங்களும் பேசிட்டு இருக்கோம், சொல்லுமா என்ன உங்க ஐடியா... "?

ஹீம்.. ஒன்னும் பெருசா இல்லிங்க எனக்கும் எப்பவும் தோணும் எண்ணம் தான் அது, சற்று நிறுத்தி அருகில் குனிந்து மெதுவாக ..

என்னங்க..."? ?,
(சற்று மிரண்ட முகம் போல வைத்த, புனிதா )
இப்போவே சொல்லறேன் பாருங்க,.."? நான் சொன்னதை கேட்டுட்டு , "நாட்ஸ், சமூக சேவகின்னு "

இங்க மாப்பிள்ளைங்க, சிவ (சிவாஜி ) அண்ணா, புவனா அண்ணி முன்னே , உங்க பொண்ணுங்க போல கிண்டல் பண்ண கூடாதுங்க சொல்லிட்டேன்
ஆமா .. "?

"அட நீ சொல்லு அமுலு .."! அது அடுத்த கட்டம் மா ..,
அப்போ, அதுக்கு தகுந்த போல நாங்க பேசுவோம் இல்லை, என வார்த்தையில் குறும்பும் சிரிக்கும் கண்ணில் லைட்ட எட்டி பார்க்கும் காதலோடு பார்த்து, மெல்லிய சிரிப்போடு தன்னை போலவே மெதுவாய் பேசும் கணவனை பார்த்த புனிதாவுக்கு,

அந்த வயதிலும் ரிட்டயர்டு மிலிட்டரி மேன் போல படும் கம்பீரமாய் இருந்த பரணியை பார்த்து வெக்கம் என்னோவோ தாரு மாறாக வரவும் அதை மறைக்க தான் பெரும் பாடாக இருந்தது புனிதாவுக்கு .

சிவாஜி...
அவரின் கவனம் பலகாரத்திலும்...., (அட அப்பா ஆல்ரெடி பிக் மைக் டைசன் பாடி உமக்கு why டாடி இப்பிடி மொக்கிங்...."?? அவோரட inner organs பயத்தில் புலம்ப...? )

புவனா...
தான் மாப்பிளைக்களுக்கு என மாற்றும் உடையும் பரணி சேர்த்தே வரவழைத்து வைத்து இருக்கவே அதை பிள்ளைகளுக்கு கையோடு கொண்டு வந்து கொடுத்த புவனா , அவர் அறையை காட்டி அங்கே சென்று,

(இங்கே வந்து தாங்கும் போது அவருக்கென எல்லா வசதியோடு இருக்கும் ரூம்க்கு அது )

உடை மாற்றி வர சொல்லி கொண்டு இருக்கவே, இங்க இவங்களை கவனிக்க ஆள் இல்லை,

பரணி......"சொல்லு அமுலு , என்னவோ சொல்ல வரேன்ன்னு சொல்லிட்டு கீழே என்னத்த அப்பிடி தேடிட்டு இருக்கே மா, என பொங்கி வரும் சிரிப்பை மறைத்து கெத்தா நிமிர்ந்து கேட்பவரை பார்த்து,
படக்கென நிமிர்ந்து பரணியை ஒய்யாரமா பார்த்து,

" ஹும் ஒன்னும் இல்லிங்க இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு 50, 52 வயது கிழவரு குமரன் போல துள்ளிட்டு இருந்தாரே அவரு எங்க காணுமேன்னு தேடிட்டு இருந்தேங்க..

"அட பாருடா கிண்டலை , கிழவன்...!" யாரு நானா!! ஹாஹா...


(கொஞ்சத்துக்கு கொஞ்சம் நம்ப பரணி அண்ணனும், புனிதா அண்ணியும் இந்த பாட்டில் வரும் ஜோடி மாதிரி தாங்க, ஆனா உருவத்தில் நம்ப ஜோடி இளமையாக இருப்பாங்க ??

என்ன அது கிராமத்து காதல், இவர்களது குட்டிய மாறிய போன மாடர்ன் காதல், அம்புட்டு தான் வித்தியாசம் ஆனா அதே பாசமுங்கோ ?????

பரணிக்கு எந்நேரமும் தொழில், தொழில் என அதை சுற்றியே வெளிநாடு, உள்நாடு என்று வட்டம் அடிப்பவர், அத்தி பூத்தார் போல என்றோ ஒரு ஞாயிறு, பண்டிகை மட்டும் அவர் இருக்கும் போது வீடு மனைவி மகளோடு களை காட்டும், அதில் எப்போதாவது எட்டி பார்க்கும் கணவன் காதல் பார்வை தான் புனிதாவுக்கு அடுத்து அவர் அவரோடு கழிக்கும் ஒதுக்கும் நேரம் வரும் வரை தரும் பூஸ்ட் எனர்ஜி எனலாம்.
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
புனிதா.... ?

சிரிப்பை பாரு.., பின்னே நீங்க கிழவரு இல்லியாங்க, ரெண்டு பொண்ணுங்க கல்யாண தேதியை கையிலேயே வைச்சுக்கிட்டு பேசும் அழகை பாரேன்.

என்று அந்த வயதிலும் தான் கணவன் அழகில் சொக்கி போயி வெக்கத்தோடு அவரை பார்த்தும் பார்க்காமலும் பேசிய மனைவியின் வெக்கம், அவரையும் சுற்றியும் பார்க்க வைத்து, தலையும் தானாக குனியும் போது ,

(ரெண்டு பேரும் பாக்கவும் இளமையா, ரெண்டு கல்யாண வயசில் பொண்ணு இருக்குன்னு சொல்லவும் மாட்டாங்க தான் அவ்வளவு பொருத்தமான ஜோடியா தான் இருப்பாங்க???)

தங்கை அருகில் வந்து அமரவும்,.. சுதாரித்து

"சரி சரி அந்த டவுட்டை நான் அப்புறமா கிலியர் செய்றேன் இப்போ நீ சொல்ல வந்ததை சொல்லு
அமுலு .. "!

புவனா.... " என்ன டவுட் அண்ணா.."! எனவும்.

"அது..."!! அது வா டா, தலை தடவி சிரித்து கொண்டே உன் அண்ணிக்கு பொண்ணுங்க முகூர்த்த புடவை பார்டர் விட அவங்க புடவை கொஞ்சம் பெருசா எடுக்கணுமா வேணமான்னு டவுட்டா மா...

அதை கேட்டு, " ஹாஆஆ..."!?, ??. என நெஞ்சில் கை வைத்து பதறிய புனிதா..

"மகமாயி... பாரேன் எப்பிடி பிளேட்டை திருப்பி போட்டு பேசுறாங்க அய்யோ சாமி இவரை பேச விட்ட என் மனம் தான் கப்பல் ஏறிடும்..

"இல்ல இல்ல அண்ணி அவரு கிண்டல் பண்றங்க...?,

ரெண்டு மாசம் தானே இருக்கு கல்யாணத்துக்கு, அதுக்காக நான் ஒரு ஐடியா சொல்றேன் சொன்னே அண்ணி,

" இவங்க என்னடானா அப்பிடியே மாத்தி சொல்றங்க பாருங்க என வாயையும் மூக்கையும் கோணலாக முறுக்கி,

"ஹுக்கும்... !"என பரணிக்கு மட்டும் தெரியும்படி முகத்தை திருப்பி காட்ட ,

பரணிக்கோ வாய் கொள்ள சிரிப்பு,அவரை
பார்த்து புவனாவும் சிவாஜிக்கும் சிரிப்பு,
புனிதாவுக்கு ஒரு மாதிரியாகி விட சிரிப்போமா வேண்டாமா என தயங்க

புவனா...
"சொல்லுமா புனி என்ன ஐடியா கேப்போம் அதையே fallow பண்ணிட்ட போச்சு ".

புனிதா,
அது வந்து..
சற்று தயங்கி இது ஐடியா இல்ல இப்போ நிறைய பேருக்கும் தோணும் விஷயம் தான் ,
இப்போ நான் சொல்ல வருவதும் , நான் சில கல்யாணத்தில் என் காது பட கேட்டது ,

என் கிளப் தோழிகள் சொல்லிய , அவங்க அனுபவ புலம்பல்கள், கல்யாணம் பண்ணி பார்த்தவங்க ஆதங்கம் இது,

எல்லாரும் எதுக்குங்க அவ்வளவு பத்திரிக்கை அடிச்சு,
இருக்கும் ரெண்டு தலைமுறை சொந்தம் பந்தம் ஒருத்தரை கூட விடாது, சந்து பொந்து எல்லாம் கூட சிரமம் பார்க்காம, விடாம போயி அழைக்கிறோம்,

இன்னும் கொஞ்சம் பேரு அவங்க இருப்பாங்க நாலாவது,
இல்ல ஆறாவது மாடி.

இல்லனா, பாடு மோசமா குண்டு குழியுமா இருக்கும் ரோடு.

பல மைலுக்கு அடுத்து இருக்கும் ஊரும்,

தேடி தேடி போயி பத்திரிக்கை வைக்கிறோம் எதுக்கு,

நம்ப பிள்ளைங்களை மனசார வந்து வாழ்த்தி அவங்க ஆசிர்வாதம் எல்லாம் கிடைக்கணும் தானே,
அவ்வளவு கஷ்டப்பட்டு தேடி போயி வெச்சுட்டு வருவோம்,

இதுல கால்வாசி பேரு வரவும் மாட்டாங்க அது தப்பு சொல்லவும் முடியாது,

யாருக்கு, என்ன பிரச்சனை எப்போ வருன்னு சொல்ல முடியாது தானே, அது ஒரு பக்கம்...

அவ்வளவு செலவு பண்ணி கணக்கு பாக்காம ,
ஆடம்பரமாய் ரெண்டு நாளைக்கு குறையாமல் பாத்து பாத்து மண்டையை உடைக்காத குறையா செய்றோம் இல்லையா,

ஆனா என்ன நடக்குது, குறை, குறை தான்...

எல்லாரையும் குறை சொல்ல கூடாது அது பாவம், உண்மையா முழு மனசா ஆசீர்வதிக்கும் நல்ல உள்ளங்களும் இருப்பாங்க,

(ஆடம்பர கல்யாணம்....

வசதிகள் இருந்த மட்டும் தான் அந்த ஆசையும் வரணும்இ. ல்லனா பெத்தவங்க பாடு திண்டாட்டம் தான்.
இருப்பவர்கள் ஆசை படுவது தப்பில்லை,
ஏன்னா அவங்களால எல்லாம் சமாளிக்க முடியும்.
இருந்தும் ஒரு அளவோடு இருக்கணும் அவ்வளவு தான்.

ஏன்னா .... வாழ்க்கையில் ஒரு முறை தான் கல்யாணம் அதை சீறும் சிறப்புமாய் செய்யணும்,

பெத்தவங்களுக்கு ஒரு கனவாய் கூட அது இருக்கும்எ.
ன்னைக்கோ ஒரு நாள் நம்ப பிள்ளைங்க ஆல்பம் பாக்கும் போது இது எல்லாம் பல விதமான சந்தோச நினைவு பொக்கிஷமாய் அப்போ அவங்களுக்கு அது தெரியும் அதுக்காகவும் )


அதிக ஆடம்பரம் நம்ப ஆசைக்கு மட்டும் தான், அது பல பேரு கண்ணுக்கு உறுத்தல் .

நிறைய பேரு, முன்னாடி சிரிச்சு பாராட்டி, பின்னாடி மோசமா பேசும் பாதி பேர் உறவாக தான் இருக்கும்.

இதுல இருந்து என்ன தெரியுது வாழ்த்தி ஆசிர்வதிக்க, நாம கூப்பிட போயி எல்லாம் வாய்க்கு வந்து எல்லாம் பேசி ஒரு பேட் vibration தான் குடுத்துட்டு போறாங்க,

அதை தான் நாம நம்ப குழைந்தைகளுக்கு ஆசிர்வாதமா கொடுக்குறோம்.
அதுக்காக பயந்து எல்லாம் வசதியா இருக்குறவங்க அவங்க பல நாள் கனவுகளை அனுபவிக்காம இருக்கணுமான்னு கேக்கலாம்,

இல்ல தேவையில்லை ஆசை படுங்க பண்ணுங்க, எங்க தேவை இல்லாம அனாவசியம்ன்னு நஷ்டம்ன்னு தோணுதோ அதை குறைக்கலாம்

குறிப்பா, விருதுன்னு நாம கணக்கு பார்க்காம பல விதமான உணவு வகைவகையா இலை முழுக்க பரப்பி வைக்கிறது தான் பெருசு,

ஆனா பாதிக்கும் மேல குப்பைக்கு தான் போகுது ..

அதுவும் வண்டி வண்டிய குறையை கொட்டிட்டு தான் போறாங்க இது இல்லன்னான்னு ஒருத்தரை சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்,

ஹுஹும்..."? முடியாதுங்க ஏன்னா பல பேருக்கு பல விதமான அனுபவம் கண்டிப்பா கிடைச்சு இருக்கும்

ஏன் எதுக்குங்க,..இது எல்லாம் நமக்கு நாமே செலவு செய்து சூனியம் வைச்சுக்குறதுக்கு சமம்.

ஏன் இதை மாத்தி யோசிக்கக்கூடாது.

அதை விட கோவிலில் அதுவும் நம்ப இஷ்ட தேவதை, இல்லையா குல தேவதை முன்னாடி நமக்கு ரொம்ப நெருக்கிய பந்துவுங்களை மட்டும் கூப்பிட்டு ஏன் கல்யாணம் பண்ணக்கூடாது,

அப்புறம் ஒரு நல்ல ஆர்பனேஜில் இல்லை முதியோர் இல்லத்துக்கு அன்னைக்கு ஒரு நாள் மொத்த செலவையும் ஏன் நாம செய்யக்கூடாது வயிறு நிறைய அவங்களுக்கு ஒரு நாள் நல்ல சாப்பாடும் அவங்களுக்கு தேவையான துணிகள் படுக்கை விரிப்பு மருத்துவா செலவு இந்த ஆடம்பரத்துக்கும் செய்யும் செலவை ஒரு கால் வாசி இவங்களுக்கு ஏன் செய்யக்கூடாதுங்க,

இன்னும் வசதி அதிகமா இருந்த ரெண்டு ஏழை பொண்ணுக்கு கல்யாண செலவுக்கு உதவலாம், இல்லயா கல்யாணமும் பண்ணி வைக்கலாமே இது எவ்வளவு புண்ணிய காரியம். மனசு தாங்க வேணும்

சற்று நிறுத்தி மூச்சு விட்ட புனிதாவையே கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தனர் அங்கே இருதவர்கள்...

தொடர்ந்த புனிதா ...
சரிங்க நம்ப பிள்ளைங்க திருப்திக்காக அவங்க friendsக்கு , வேண்டி சின்னதா ஒரு reception வேணா கூட வைக்கலாமே அது ஒரு நாள் செலவோடு போயிடும் தானே.

இப்போ நம்ப பொண்ணுக்கு பண்ண ஆடம்பர நிச்சியம் கூட கல்யாணம் போல நிரஞ்சன் அப்பா, அவரோட கவுரவம் அது இதுன்னு நம்பை செய்ய வைச்சாரு,

அனாவசிய ஆடம்பரம் நமக்கு பிடிக்கலைன்னா கூட பொண்ணு பெத்தவங்களுக்கு இது ஒரு தடுக்க முடியாத கைப்பூட்டு. வேற என்ன சொல்ல,

இது தாங்க என் மனசில தோணின ஐடியா ஆதங்கம் , தப்பா சொல்லி இருந்த sry , ஆனா நான் சொன்னது முளுக்க சத்தியம்..

புனித சொல்லி முடிக்க..
அங்கே பலமான கைதட்டல் கேட்கவும் திரும்பி அனைவரும் பார்க்க...
பவன், பாபியும் தான் கைதட்டி கொண்டு இருந்தனர்...

அவர்கள் பின்னே சற்று தள்ளி படியில் நின்று இருந்த லயாவும் , ஸ்வாரவும் ஓடி வந்து புனிதா இருப்பக்கமும் வந்து சேர்த்து காட்டி பிடித்து அழுத்த முத்தம் வைத்தனர்...

தொடரும்.....
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Nice update sis
ஓ? சூப்பர் dear இவ்வளவு ஸ்பீடா படிச்சிட்டீங்க? செம்ம போங்க ??????அண்ட் tnk u மா ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top