• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -28?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Appada laya ma samathanam aita...???
Happy marriage ku waiting...??
Kula theivam kovil kalyanam kalakunga bavas❣❣❣
ஆமா டா கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவா மா.
எனக்கு தெரிஞ்ச போல கலக்கலான கல்யாணம் தரேன் மா நன்றி கண்ணா ?????
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
ரொம்ப நன்றி பா??உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா பா ?
Vasanthi Nadarajan
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
Oru வழியா layaa சமாதானம் ஆகிடுவானு நம்புவோம்... அப்போதான் ஹனிமூன் trip poga mudiyum.. pawankku Oru நல்லது நடக்குறதுக்குள்ள ஷ்ஷ்ஸப்போ இப்பவே கண்ணை கட்டுதே?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Oru வழியா layaa சமாதானம் ஆகிடுவானு நம்புவோம்... அப்போதான் ஹனிமூன் trip poga mudiyum.. pawankku Oru நல்லது நடக்குறதுக்குள்ள ஷ்ஷ்ஸப்போ இப்பவே கண்ணை கட்டுதே?????
வேற வழி ஹனுமார் வாலை (லவ் தான் ) புடிச்சுட்டா, அது போகும் வழியாவும் போக தானே வேணும் மா..
நம்புங்க ஸ்ரீ கண்டிப்பா ஹனிமூன் ட்ரிப் இருக்கு, பவன் பையாக்கு நல்லதோ நல்லது கண்டிப்பா நடந்தே தீரும்.
இது இந்த மஹா வாக்கு ??பிளீஸ் கண் கட்டை கழட்டி விடுங்க????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top