• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் - 8?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Small information-
நான் இந்த கதை சிறுகதையாக தரும் ஜடியவில் தான் இதில் வரும் ஜோடிகளுக்கு வயது குறைத்து பின் சேரும் காலம் அதிக இடைவெளிக்காக வயதை கூட்டியும் சொல்லி இருந்தேன்

பட் இப்போ சற்று big ep ya தரும் படி சொன்னதாலே ஜோடிகள் வயது மாற்றும் நிலை எனக்கு...,,

so pls dont get confuse dears??☺

எனக்கு இது முதல் அனுபவம் டா☺

ஏதாவது குற்றம் குறை இருந்த மன்னிச்சுடுங்க??
தொடர்ந்து நீங்க தரும் ஆதரவு தான் எனக்கு பூஸ்ட ஹார்லிக்ஸ் எல்லாம் ?

இந்த கதையை சற்று பெரிதாக்கி உங்களுக்கு பிடிக்குபடி தர முயற்ச்சிக்கிறேன் நட்புக்களே

எனக்கு இது வரை ஆதரவு தரும் அன்பு நெஞ்சகளுக்கு இந்த மஹா வெறும் நன்றி மட்டும் சொல்ல முடியாது??

என் அன்பு முத்தங்கள் ??? நட்புகளே...???????☺?

continue .....

Farm ? house....

நிறுத்து டா...
கீழே... கீழே...சொல்லிகிட்டு..???‍♂

நானும் அப்போ இருந்து அதை தானே மச்சி என்னானு கேட்கிறே...
நீ என்னடனா தேஞ்சு போன ரெக்கட் மாதிரி கீழே..

கீழே... அதையே தானே சொல்லிட்டு இருக்கே இப்போ சொல்ல போறிய இல்ல....
நான் போறேன் போட என்று திரும்பியவனை
டேய்.. டேய் பாப்....!”
இருடா ரொம்ப பாப்கான் போல குதிக்காதே மாம்ஸ்...

அவனை பிடித்து நிறுத்திய பவன் .....!
முடிவு எடுத்து விட்டான் சொல்வதில்லை எதையும் என்று ...”

பாபி கீழே கார்லயே என் மாக் புக் வைச்சுட்டு வந்துட்டேன் அதை தான் டா கேட்டடேன் .......என்றவனை

நம்பியார் போல கண்ணை சுருக்கி கை தேய்த்து..,
அட பாவி சண்டாளா...
இதுக்காடா என்னை
10 நிமிஷமா வருத்துட்டு இருந்தே ?

நான் கூட என்னவோ ஏதோன்னு பதறி போயிட்டே..
இருடா உன்னை.....
கொல்லாம விட மாட்டேன் டா..
என்று அவனை துரத்தி வர ..
கிடைத்த காப்பில் பாபியின் கன்னத்தில் முத்தமிட்டு , அழகன் டா நீ பாபி என்று கண் சிமிட்டியவனை?..,,

சீ... கருமம் புடிச்சவனே
என கன்னத்தை துடைத்தபடி எட்டி பிடிக்க வந்தவனிடம் இருந்து தப்பித்து கீழே கடகட என இறக்கி ஹாலுக்கு வந்தவன் சடன் பிரேக் போட்டான்....

கால் முறுக்கி நின்றவன் பார்வையில் சிக்கியவள் லயாவே தான்...

அங்கே ஒய்யராமாய் கால் மேல் கால் போட்டு கவுச்சில் சாய்ந்து
காதில் ஹெட் போனில் கண்முடி பாட்டு கேட்டு கொண்டு இருந்தால் லயா..

இரவு டின்னர்ருக்கு தயார் ஆகியிருந்தால்.....

லைட்பிங்க் ஹாப் சிலிவ் டாப்பும், வெள்ளை நிறத்தில் குட்டி பிங்க் பூக்கள் போட்ட 3/4 பாண்ட்டும் , துக்கி பின்க் ரப்பர் பாண்ட் கட்டிய போனிடெய்லும் 17,18 வயது ஆனாலும் ஒரு 20 வயதுக்குகுரிய கவர்ச்சியை தொட்ட மேனி அழகும்

அமுல் பேபி முகமும் அவள் மாநிறத்துக்கு மேலும் அழகு சேர்க்க அவள் கொலு கொலு மினுமினுத்த சருமமும் ஒரு நொடி அவன் இதயமும் இடம் மாற செய்தது என்னவோ உண்மை ...!
தலையை உலுக்கியவன் வீட்டுக்கு உள்ளே சொல்ல நினைத்தவன்
அப்பிடியே about turn அடித்து வெளியே lawn இருக்கும் பக்கம் சென்றான்..,

பெண்கள் விஷயாத்தில் இதற்க்கு முன் strict officer போல் தோராணையில் தன்னை யாரும் நெருங்க விடமாட்டான் அவனும் யாரையும் நெருங்கியது இல்லை
என்று தன் மாமன் மகள் வந்தளே
அன்றில் இருந்தே எல்லாம் தடம் மாறுவதை உணர்ந்தான்

இருந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற கதை தான்....

கீழே வந்த பாபி பவன் லானில் மாணிக்கமிடம் பேசி கொண்டே அவருக்கு தன் ஜ மாக் வழியாக மீயூசிக் Wireless Bluetooth speaker connect செய்து மெல்லிய இசைஇசைக்க செய்துக்கொண்டு இருந்தவனை பார்த்தவன் ??

மகனே தப்பிச்சே டா .. என்று மெல்லிய கறுவிய சிரிப்போடு உள்ளே வந்தவன் நாசியை ஏதோ நல்ல உணவு மணம் தீண்டி சொல்ல கிச்சன் பக்கம் சென்று கொண்டே....! தன்னை மறந்து பாட்டு கேட்டு கொண்டு இருந்த லயாவை பார்த்தவன்..ம்?!
குறும்பு தலை தூக்க.... நின்றுஅவள் காதருகில் சற்று தள்ளி தான்... குனிந்தவன்

பேஏஏஏஏஏஏ...?என்று அலறி விட்டு திரும்பி சிரித்து பார்த்தபடி கிட்சன் பக்கம் ஒடினான்...

அந்த அலறல் சத்தத்தில் தூக்கி வாரி போட்ட படி திரும்பியவள் பாபி ஒடும் ஒட்டத்தை பார்த்து .......!”
பல்லை கடித்த படி பாபீஈஈஈஈஈஈ....”
என்று அங்கே இருந்த திவன் பில்லோவை எடுத்து அவன் மீது வீசினால்....
அதே கடுப்போடு திருப்பியவள் கண்ணில் பவன் லானில் அமர்ந்து இருப்பதை அங்கு இருந்தே பிரென்ச் டோர் வழியே பார்த்தவள் கண்ணில் பளிச் மின்னல்....

எழுத்து நானி கோனி நடந்தபடி குறும்பு சிரிப்பு உதட்டோரம் சிந்த அவனை நோக்கி சென்றாள்....

>>>>>>>>>>>>>

பாபி வாசனை பிடித்தபடி கிச்சன் பக்கம் வந்தவன்
டைனிங் டேபிள் மேல் இரவு desserts ku தேவையான பழங்களை உரித்தும் கட் செய்து கொண்டு இருந்தனார் புவனா,புனிதாவும்...

சற்று தள்ளி ஜன்னல் ஓரம் போனில் யாரிடாமோ பேசியபடி பரணி இருந்தார் ..

சற்று தள்ளி இருந்த கிச்சனில்
பாபி பூனை போல எட்டி பார்த்தான்...!

மலர் பிளேட்ஸ் எடுத்து கொண்டு கிச்சனில் இருந்து லானுக்கு செல்லும் டோர் வழி வெளியே சொல்ல...

மெல்ல பூனை போல உள்ளே வந்தான்...,

ஒவன் முன்னே வெகு திவிரமாக எதையோ வேகமாக கலக்கி கிளறி கொண்டு இருந்தாள் ஸ்வரா

அவ்வப்போது சமையல் ஏதோ ஒன்று செய்கிறேன் என்று அவள் வீட்டில் அட்டகாசம் செய்பவள்

இன்றும் தான் ஏதோ புட்டிங் செய்கிறேன் என்று கிச்சனை ஒரு வழி செய்து கொண்டு இருந்தால்

புனிதா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் இதோ முடித்து விடும் வேகத்தில் ஒருபக்கம் ஏதோ கொதிக்க அதை கிளறி கொண்டு இருந்தவளிடம்.......

மெல்ல அவளுக்கு வலது பக்கம் வந்த பாபி....
என்னடி பண்ற குட்டி பிசாசேஏஏஏஏ..... என்று சற்று சத்தமாகவே அவள் காதருகே கத்த...

(என்ன பாபி இன்னைக்கு loud speaker முழுங்கிட்டான?)

கீயி...என்ற ஒரு சத்தாதோடு மிரண்டு .... திரும்பிய வேகத்தில் கையில் இருக்கும் கரண்டியும் bowlலில் இருந்த சூடான கஸ்டார்ட் புட்டிங் சிறிது சிதறி எகிறி எங்கெங்கோ விழ...?”
புஸ்..பூஸு என்று முச்சு விட்டபடி பதாட்டத்தோடு...

பயந்து மேலும் மேலும் பதற்றமாகி அவன் முகம் கழுத்து கை மார்பு எல்லாம் தடவி வேக வேகமாக ஆராய்ந்தால்
எங்கே அவன் மேல் பட்டு விட்டதோ வென பதறியவள்
அங்கு எந்த தடயம் இல்லாதால் நிம்மதி பெருமூச்சு விட்டவள்
சட்டென....
அவன் சட்டை ஆவேசமாக பிடித்தவள் உடல் நடுங்க கண்கள் கலங்கி போயி.......

பத்ரகாளி போல முகத்தோடு.....

லுசாடா நீ...
ஈடியட்.. என்று நாலு தர்ம அடி அவன் கன்னத்தில், கையிலும் ,செஞ்சிலும் போட்டவள் கையை அடிக்க விடாமல் சேர்த்து பிடித்தவனை பிடித்து தள்ளிய படி விட்றா...திமிறியவள்
உன்னை... என்று எகிறியவளை
ஹேய்... ஹேய்.. பிலிஸ் பிலிஸ் டி சுறா....

சும்மா ஒரு ஜாலிக்கு தானேடி..
என் பேபி டால் பிரெண்ட் தானே நீ
இதுக்கு எல்லாம் கோவிச்சுக்குறே...

என்றவன் முகம் அவள் முகத்தை பார்த்து நெற்றி சுருங்கியது ஆச்சரியத்தில்....!!?”

மூக்கு விடைக்க உதடு பிதுங்கி ஒரு குழந்தையைப் போல அழும் நிலையில் இருந்தது அவள் முகம்

டேய் பிரடு பிரெண்ட்
இது ஜாலியா டா லுசே......!”

கையிலே ஏதாச்சு சூட இருந்து இருந்தா திரும்பிய வேகத்திலே உன் மேல கொட்டி இருந்த நான் என்ன டா பண்ணுவே மங்கி மரமண்டை..

ஹீம்...போடா இங்க இருந்து என்று கலங்கியவள்
அங்கு இருந்து தோட்டத்துக்கு கண்களை இரண்டு கையால் துடைத்தபடி வெளியே சென்று விட்டாள் .....

அவள் செல்வதையே பார்த்தவனுக்கு விளையாட்டாக ஏதோ செய்ய வந்தவனுக்கு அதிர்ச்சி ஆச்சரியம் சந்தோசம்

அவள் அவனிடம் காட்டிய அக்கரை ஆல்ரெடி அவளிடம் சரண்டர் ஸ்டேஜில் இருக்கும் நிலையில் இருப்பவனுக்கு மேலும் அவனை திக்குமுக்காட செய்தது இது வரை அனுபவித்திராத ஒரு நிலை அது ...,

தனக்காக பதறும் கலங்கும் முதல் பெண்ணை பார்த்தவன் கண்கள் வேர்த்தது....
அவள் போன பின்பும்...?
ஸ்வரா ஸாரிடி ......என்றவனுக்கு அவளின் கண்ணீர் மனதை கலக்கினாலுன் எங்கோ வானத்தில் பறக்கும் உணர்வு......அவனுக்கு

தாய் அன்பு என்னவென்று அறியாதவன் அதற்காக பல இரவு தாய்மடிக்கு ஏங்கியவன்......

( புவன அவனிடம் அன்பாக பேசினாலும் தாய்யின் பிரிவு சிறுவயது இறுக்கம் யாரிடமும் ஒண்ட விடவில்லை அவனை

அதிகம் யாரிடமும் நெருக்காதவன்
வளர்ந்த பின்னே பலரை பார்த்து இயல்பாய் வந்த வாலு தனத்தால் அவனுடம் கூட படித்த தோழிகள் உடன் ஒரு அரட்டை கேலி கிண்டால் அடித்தாலும் அத்தோடு அவர்களிடமும் கண்ணியம் கட்டுபாடு காப்பவன் அவன்


கடந்த சில வாரங்களில் நடந்த என்ன மாயமோ மந்திரமோ என்னவோ

ஸ்வராவின் கள்ளமில்லாத குழந்தை தனமும் அவளின் சின்ன குறும்புகளும் அவனிடம் மட்டும் அவள் காட்டும் நெருக்கம் உரிமையாக அவன் பாக்கெட் வலெட்டை காலி செய்தாலும்

மிகவும் ரசித்து அவளில் இஷ்டம் போல் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகையோடு அவளுக்கு ஏத்தபடி ஆடினான் , அவள் வேண்டுவதை செய்தான்....

காரில் வரும் போது கூட....
உணவிலும் உடற்பயிற்ச்சியிலும் கட்டுபாடுவுடன் இருப்பவள் தான்... ...


ஆனால் சாக்லேட் ஜஸ்கீரிம் பார்த்தால் மட்டும் கட்டுபாடு இழந்து விடுவாள்..

வழி நெடுக்க அவனை பாடாய் படுத்தி வண்டியை ஒரு ஜந்து ஆறு இடமாவது நிறுத்த வைத்து அவனை ஒரு வழி செய்துவிட்டாள்

லயா மிரட்டியும் ஹீஹூம் ....?”

பவனும் லயாவை அடக்கி சும்ம விடு லயா....
உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசா இருந்தாலும் சில விஷயத்தில்...!
நேரத்தில் அவ குழந்தை தான் பிரியாக விடு அவளை என்று கண்டித்தான்.....


அவள் செய்யும் குறும்புகளையும் தன் நண்பன் படும் அவஸ்த்தையும் ரசித்தபடி......மாலை farm house வந்து சேர்ந்து இருந்தனார்....”)

தலையை உலுக்கி கொண்ட பாபி ...
சந்தோசத்தில் வாயில் ஏதோ பாடல் முனுமுனுத்தபடி ....
கிச்சனை விட்டு வெளி வந்தவன்

இரவு மணி 8டை தாண்டி விட...
அங்கே அமர்ந்து இருந்தவர்களிடம் வந்தவன்...
ஆன்ட்டிஸ் அண்ட் அங்கிள் வாங்க லான்னுக்கு போலாம் டின்னர் எல்லாம் ரெடி... என்று கையோடு அழைத்து கொண்டு...

ஸ்வராவை தேடி வெளியே வாந்தான்......

>>>>>>>>>>>>>>>>>>>>
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
லானில்.....


097C6E44-DAB2-4DAA-9B00-3DAC094FE05B.jpeg


8ADD3737-BCC0-48D5-9FCB-7A63D2008A39.jpeg

லயா பவன் அருகே போயி நின்றவள் மாமா என அழைத்தவளை சாடர் என்று நிமிர்ந்து பார்த்தவன் உடல் சற்றுஇறுகியது...
என்ன இவ கொஞ்சம் கூட பதாற்றமே இல்லாம் கூலா இருக்க நமக்கு மட்டும் ஏன் இவ கிட்ட வந்த இப்பிடி அள்ளுது

சீ..சீ.. பவன் சீயர் மேன்
உங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லானு காட்டிக்காதே டா...
அவ தானே கிஸ் பண்ண..
நீ ஒன்னும் பண்ணலையே...,,
விட்றா விட்றா...என தனகுள்ளேயே பேசியபடி....பாபியை தேடினான்...

ஆடேய் பாப்கான் தலையா பாபி இந்த நேரம் பார்த்து எங்கே டா போயி தொலைஞ்சே

ஆடேய் நண்பா ...?”

எங்க இருந்தாலும் வந்து தொலையேன் டா ...!”

இவ பார்வையே சரியில்லையே என்ன வில்லங்கத்தை இழுத்து வைக்க போறானு தெரியாலேயே .,”

பவன் பி strong மேன்.... என்று தன்னைதானே சமாளித்தபடி அவளை பார்த்து.. சோ...சோ...சொல்லு ல்..ல...என்றவனுக்கு குப் என்று வேர்த்து விட்டது.....

அவன் அருகில் அவள் அமர ...
அவன் எழுத்து கொண்டான்
அவன் கைபிடித்து அமர சொல்லி இழுத்தாள் ...

சரியாக பெரியவர்கள் அனைவரும் அங்கே வரவே அவன் கையை விட்டாள் ...

விட்டதும் தான்....”
விடு ஜீட் என அவர்கள் அருகே சென்றவன் அவர்களுடனே அமர்ந்து கொண்டான் அவளுக்கு முதுகை காட்டி...

பற்களை நற நறவென அவனையே பார்த்தபடி கடித்தவள்...

டேய் மாமா..... இந்த ஜென்மத்திலே என்னை தவிர உனக்கு வேர லவ்வரே செட் ஆகாது டா

ஜடம் ஜடம் ...

ஞானசூன்னியம்...

என் சாபம் டி உனக்கு ....”

என தலையில் கை வைத்து தட்டிகொண்டு

மரமண்டை.. மரமண்டை.. என

உட்கார்ந்த நிலையிலேயே
அவனையே பார்த்தபடி
கால்களை சிறு பிள்ளையை போல உதைத்து கொண்டால்
சினுங்கிய படி...

ஹிஹூம்.. போட மாமா...,,,

தொடரும்...,
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Muttikko mothikko than ore love attack ?????????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Vanthuten maha kaa.. neenga night tae thaan vareenga.. ☺☺.. athaan naan paaka late aaguthu..

Laya and baabi romba paavam.. avanga avanaga lover ku love va puriya vakkirathukulla kilavi kilavan aagiruvaanga.. ???..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top