• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் - Review

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
மஹா அக்காவோட பவன் ல(ட்சி)யா கல்யாணம் ., மிக அழகான கதையோட்டம். அழகான அண்ணன், தங்கை குடும்பங்களின் அன்பும் அரவணைப்பும் ., அவர்கள் வாரிசுகளின் பாசமும், காதலும் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வாரிசுகள், தங்கள் பார்ட்னருடன் சரியான புரிதலில்லாமல் சண்டை போடுவது மட்டுமில்லாமல், அவர்கள் படிப்பில், வாழ்க்கையில், தொழிலில் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கிறார்கள்....?? ?? நிறைய நல்ல விஷயங்களை போகிறப் போக்கில், மென்மையாகச் சொல்லுகிறது. பவன் அத்தை., அருமையான பெண்மணி.

மிக ரம்மியமான குடும்ப நாவல்... கண்டிப்பாக சிறுகதை அல்ல ... மகா அக்கா.., ஆங்காங்கே அவர்களின் mind voice, emoji face போட்டு நம்மை மகிழ்ச்சியாக கதையோடு ஒன்றச்செய்துவிடுகிறார்கள். ஒரு அழகான மாலை நேரம் வேண்டுமென்றால், கண்டிப்பாக இந்த குறு நாவலைப் படியுங்கள்...

approx , ஒரு வருடத்திற்கு முன்பு., நானே மஹா அக்காவின் தங்கிலீஷை., கமெண்ட் செய்து இருக்கிறேன்., ??☹? ஆனால், இன்று., ??????????

இதுபோல், நிறைய நாவல்களை எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன் மஹா அக்கா ...

அன்புடன்
G ப்ரதீபா
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
உண்மைதான். ஒரு விமர்சனத்தை கூட தமிழில் போடாத மஹா ஒரு கதையையே அழகுத் தமிழில் தன் மனக்குரலுடன் எழுதி நம்மை அசத்திட்டாங்க. அதற்காகவே உங்களுக்கு ? ?
 




Padmamohan

அமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
4,123
Reaction score
3,912
Location
Singapore
Super sis... Maha sis pathi enaku theriyathu ana ipa therunjukitten.. innum neraiya novels ezhutha vazhthukal akka...
 




Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
Super deepuka...???azhagana kannottam...congrats maha ka...ungal ezhudhu payanam menmelum thodara vazhthukkal ka...??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
nice review:love:(y)... neenga sollrathu 100% correct dear... such a beautiful family & love story.... :love:(y)

avangaloda first epikkum ippo current ivanga kudukkra epikkum irukkura different pathe therinjukkalam maha akka evlo kasttapattu tamila nalla ulavangai eluthirukkanganu theriyum.... her mind voice also super... :love::love:

avanga charcters sollra vidham and bungalows amaippu solra vidham apdiye enga kannu munnadi vandhu ninkkuthu... @Maha akka neenga innum niraiya storys eluthanum adhuve engalaoda chinna asai:cool::D:love: good job G.பிரதீபா டியர்(y):D
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
உண்மைதான். ஒரு விமர்சனத்தை கூட தமிழில் போடாத மஹா ஒரு கதையையே அழகுத் தமிழில் தன் மனக்குரலுடன் எழுதி நம்மை அசத்திட்டாங்க. அதற்காகவே உங்களுக்கு ? ?
சித்துமா நன்றி.. ?உங்கள் ஒரு வார்த்தையில் வரும் கமெண்ட் பெருமையாய் நினைக்கும் உங்கள் ரசிகை நான் ??
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
சித்துமா நன்றி.. ?உங்கள் ஒரு வார்த்தையில் வரும் கமெண்ட் பெருமையாய் நினைக்கும் உங்கள் ரசிகை நான் ??
:whistle::whistle:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top