பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
Pothuvagave saturday sunday na site pakkam varathu kuraivu than pa. Athulayum pandigai samyangal la koncham kashtam than. Naane ippothan konchama kedaicha gap la intha pakkam vanthiruken. So ellarum avanga velaiya mudichutu thane varanum. Varuvanga
Thank You so much dear:love::love:
தவறு என்னுடையுதும் தான். எபிசோடுகள் சில நாட்கள் காலை வேளையிலும், சில நாட்கள் நடு ஜாமத்திலும் போடுவதால், யாரும் கவனிக்கவில்லையோ என்று நினைத்தேன். அதுவும் ரகசியங்கள் வெளிவந்த சமயமாக யாரும் படிக்காததால் குழம்பிவிட்டேன்😇😇
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,187
Reaction score
31,945
Points
113
Location
India
ஆட்டி வைப்பது ஆதாயம் தேடி;
ஆடுவது ஆண்மகன் காதலை நாடி;
ஆக மொத்தம் ஆர்ப்பாட்டம் தான்!!!

வாவ்!What a wavelength:oops::oops::oops:
இப்போதான் ப்ரியமுள்ள சகிக்கு பாசமா பாட்டி வடை சுட்ட கதை சொன்னேன்😁

இப்போதான் நற்பகல் நேரம் இங்கே:)
Ippothan நண்பகல் ah apdina neenga🧐🧐🧐🧐 heyyyyyy santoor periya mommy yarunu kandupichuten.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,187
Reaction score
31,945
Points
113
Location
India
சரியா சொன்னீங்க!
கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பின், நல்லெண்ணத்தில் செய்தேன், நல்லெண்ணையில் சுட்டேன் என்று வக்கீல் வாயில் வடை சுட்டால், அதை நம்பி வாங்கித் தின்ன, அவன் என்ன காகமா?? அவன் குணா அல்லவா💪💪

உளுந்து வடை ஓட்டையில் நழுவிய எலி - பொறியில் வைத்த
மசால் வடைக்கு வந்து மாட்டத்தான் செய்யும். 🐀🛬

நன்றிகள் பல தோழி!😍🙏

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்😍🙏
Ungalukum இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
இப்பவும் குணா மது ஓட அப்பாவா மட்டும் தான் யோசிக்கரன், அதில் தப்பு ஒன்னும் இல்ல, அதுக்கு அவன் யோசிக்கரா காரணமும் சரியா தான் இருக்கு....அது தான் நீங்களே சொல்லிட்டீங்கலே அவ காதல் பத்தி காலம் அவனுக்கு சொல்லும்னு....

இவ காதலிலும் எந்த தப்பும் தவறும் இல்ல, முதலில் அவனை நம்பாமல் இருந்து இருந்தா, அவ அவன் விசயத்தில் ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டா....

யமுனா கொஞ்சம் பேசுமா, உன் மது கிட்ட, நீயும் சரி உன் கணவனும் சரி ஒரு மாதிரி செட்டில் ஆயிட்டிங்க, ஆன குணா?????

அவனோட அவ பெயர்?????

குணா உன்ன சொல்லணும் டா, எதுக்கு இவளோ ஏச்சி பேச்சி எல்லாம், என்னமோ போடா ☹☹☹☹
ஆமாம் தோழி!

பல்லவி வெளிப்படையாக பேசும் வரை அவன் மனதில் இடம்பிடிக்க முடியாது. அவள் பிடிவாதம் என்னவன் என்ற உரிமையிலா இல்லை நான் என்ற கர்வத்திலா???காலம் பதில் சொல்லும்.😈🧐👩‍❤️‍👨

அவனுக்கும் பாசம் கண்ணை மறைக்க, பார்வையில் தோன்றுபவர்கள் எல்லாம் பகையாளிகளாக தோன்றுகிறார்கள்.👧💞👨‍🏫

நன்றிகள் பல தோழி! தொடர்ந்து படித்து உற்சாகமூட்டுங்கள்:love:🙏

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏 :love:
 
Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
846
Reaction score
997
Points
93
Location
USA
ஆமாம் தோழி!

பல்லவி வெளிப்படையாக பேசும் வரை அவன் மனதில் இடம்பிடிக்க முடியாது. அவள் பிடிவாதம் என்னவன் என்ற உரிமையிலா இல்லை நான் என்ற கர்வத்திலா???காலம் பதில் சொல்லும்.😈🧐👩‍❤️‍👨

அவனுக்கும் பாசம் கண்ணை மறைக்க, பார்வையில் தோன்றுபவர்கள் எல்லாம் பகையாளிகளாக தோன்றுகிறார்கள்.👧💞👨‍🏫

நன்றிகள் பல தோழி! தொடர்ந்து படித்து உற்சாகமூட்டுங்கள்:love:🙏

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏 :love:
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,187
Reaction score
31,945
Points
113
Location
India
My Dear Detective Friend! உங்களுக்கு என்னைப்பற்றி தெரிய வாய்ப்பே இல்லை🤭🤭
Therinchukitendren apram theriya vaaippe illayame😏😏😏😏
 
AkilaMathan

Well-known member
Joined
Feb 27, 2018
Messages
6,045
Reaction score
6,655
Points
113
Location
Chennai
ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்ல 🤩🤩😍😍🌹
 
Shimoni

Well-known member
Joined
Nov 13, 2020
Messages
305
Reaction score
266
Points
63
Location
Germany
காதலன் கரம் பிடிக்க பவி நீ செய்யும் சதி அமர்க்களம்🤣🤣🤣🤣🤣 குணாவின் மனதில் பவிக்கான இடம் என்னவோ🤔🤔🤔🤔
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
காதலன் கரம் பிடிக்க பவி நீ செய்யும் சதி அமர்க்களம்🤣🤣🤣🤣🤣 குணாவின் மனதில் பவிக்கான இடம் என்னவோ🤔🤔🤔🤔
சிங்கத்தை சிக்கவைக்க சிறுபிள்ளைதனமா சீண்டுகிறாளா🤭🤭🤭🤭
நன்றிகள் பல தோழி😍🙏
 
Advertisements

Latest Episodes

Advertisements