பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
846
Reaction score
996
Points
93
Location
USA
வாவ் பல்லவி ஸ்மார்ட் மூவ், அப்படியே அவனா கொண்டு வந்து இங்க கட்டி போற்று....

இவங்க பக்கம் ஓகே, ஆன அந்த அரவெக்காடு குடும்பம் ஒன்னு இருக்கே அது என்ன செய்யுமோ தெரியலையே....

ஆமா பவி பாப்பா, அந்த லூசு சுதா இப்ப மட்டும் எப்படி அமைதியா இருக்கும், நீ அவளுக்கு துரோகம் செய்ததா நினைச்சி, வேற வக்கில் கிட்ட போக மாட்டாளா?????

இல்ல நம்பர மாதிரி அவளையும் மாத்திரிவியா????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
Guna evlovo nallavar ah ve irukattum...
Adhuku yen ipd kenjitu irukanga marriage panna solli....😑
Merati sadhi vela panni....😔
Guna um avanga edho plan panradhu theriyama poi sikitaru....😅
Pavi yen purinjika matranga merati, kenji, kattayappaduthi, plan panni lam oruthara love panna veika mudiyadhu....🙄😕
Adutha epi ku eagerly waiting dear....🥰❤
அது தான் காதல் செய்யும் மாயம் 💞
விரட்டி விரட்டி துரத்துகிறாள் அவள் - அவளை
விரட்டிவிட துடிக்கிறான் அவன்.

நன்றிகள் பல தோழி:love:🙏
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
நன்றிகள் பல நட்பே!
யாம் படித்துப் படும்பாடு அவர்களும் படட்டும் என்று பாசமாய் உங்கள் நண்பர்களை பள்ளத்தாக்கு பக்கம் அழைத்தமைக்கு என் பணிவான நன்றிகள்😍🙏
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
நன்றிகள் பல தோழி! இன்னும் இரண்டு வாரங்கள் என் அன்புத்தொல்லையை பொறுத்துக்கொண்டு, மறவாமல் வந்து படியுங்கள் தோழமையே:love:🙏
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
சதி செய்து தான் உன்னை
பதி ஆக்க வேண்டுமோ.....
மதி கெட்டு போகும் மனதுக்கு
விதி தான் உதவி செய்யுமா....
ரதி மனதை புரிந்து கொள்ளாமல்
கதி கலங்கி நிற்கும் குணா.....

அடம் பிடிக்காமல்
அன்பாய் வா
ஆதரவாய் கைபற்றி
அனைத்துமாய் இருப்பேன்....
ஆறு மாத இடைவெளி - உன்
ஆழ் மனதின் ஓரத்தில்
அசையாமல் இருக்கும்
ஆசையை ஆட்டி
அலைய விடுகிறேன் பார்....

நம்பிக்கை கொள்
நன்றாக இருப்போம்
நம் வாழ்க்கை
நலமாய் வாழ
நாளும் காத்திருப்பேன்....
வாவ் தோழி! பல்லவியின் ஆழ்மனது உணர்வுகளை மிக அழகாக எடுத்துரைத்து இருக்கிறீர்கள்:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:

மன்னவனின் மனையாளாக - இவள்
மன்றாடவும் வேண்டாம் - மண்டியிட்டு
மன்னிப்பும் கேட்க வேண்டாம் - தன் வசப்படுத்த
மந்திரங்களையும் ஓத வேண்டாம் - தந்திரமாய்
மனிதர்களை நாடவும் வேண்டாம் - மொத்தத்தில்
மனம்திறந்து பேசினால் போதும் - மாமன்
மறுமொழி இல்லாமல் தாரமாய் ஏற்பான்.

நன்றிகள் பல தோழி! தொடர்ந்து படித்து உற்சாகமூட்டுங்கள்:love:🙏
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
yen pallavi ipdi panra? Ipdilam panni avanai sammathikka vaikkathan venuma enna
உண்மை தெரிந்து கொண்டேன்! அஞ்சி என்னை மணக்காதே!
உள்ளத்தால் நேசிக்கிறேன்! நம்பி என்னிடம் மனம்திறந்து பேசு!

என்று எதிர்பார்க்கிறாள் சகி! அது ஆசையா; பேராசையா; காலம் பதில் சொல்லும்.

நன்றிகள் பல தோழி! தொடர்ந்து படித்து உற்சாகமூட்டுங்கள்:love:🙏
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
Soithanan manasu maari Madhu yethukita,

Professor prammacharya va irukka poraana🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Pappom India la Professor ku eppadi pallavi paadam edukranu🧐🧐🧐🧐

Nalla irukku update 👍 👍
தந்தை வேஷம் போட்டு தவமிருக்கும் தாயுமானவனுக்கு,
திருமணயோகம் வந்துவிட்டது;
தலைக்கீழாய் நின்றாலும், தப்பித்து ஓடினாலும்,
திருமகள் தாரமாக மாறுவாள்;

நன்றிகள் பல நட்பே! தொடர்ந்து படித்து உற்சாகமூட்டுங்கள்:love:🙏

பின்குறிப்பு: Professorர நாடுகடத்த, நீங்க இருக்கறப்ப, பல்லவிக்கு கவலை என்ன; அவ நிம்மதியா சக்கரை பொங்கல் சாப்பிட்டுகிட்டு இருப்பா💁‍♀️🥣
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
வாவ் பல்லவி ஸ்மார்ட் மூவ், அப்படியே அவனா கொண்டு வந்து இங்க கட்டி போற்று....

இவங்க பக்கம் ஓகே, ஆன அந்த அரவெக்காடு குடும்பம் ஒன்னு இருக்கே அது என்ன செய்யுமோ தெரியலையே....

ஆமா பவி பாப்பா, அந்த லூசு சுதா இப்ப மட்டும் எப்படி அமைதியா இருக்கும், நீ அவளுக்கு துரோகம் செய்ததா நினைச்சி, வேற வக்கில் கிட்ட போக மாட்டாளா?????

இல்ல நம்பர மாதிரி அவளையும் மாத்திரிவியா????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ஹாஹா! பல்லவி குணா கண்ணுலே மண்ணத் தூவி இந்தியா வர வெச்சிட்டா! சுதா எல்லாம் அவளுக்கு ஜுஜுபி🤭🤭🤭🤭🤭

இனிமே பாருங்க!
பக்கபலமாய் பல்லவி இருக்க,
மாமன் மாவீரன் ஆவான்💪💪💪

ஆனா ஒண்ணு தோழி! நீங்க மட்டும்தான் எப்போவுமே சுதாவ பற்றி அக்கறையா நலன்விசாரிக்கறீங்க. நம்ம கண்டிப்பா சுதாவுக்கு ஒரு தனி கதை எழுதிடுவோம்🤗🤗🤗

நன்றிகள் பல தோழி! தொடர்ந்து படித்து உற்சாகமூட்டுங்கள்😜🙏
 
Shimoni

Well-known member
Joined
Nov 13, 2020
Messages
302
Reaction score
264
Points
63
Location
Germany
சூப்பர் சகி👌👌👌
பவி பின்றம்மா நீ எப்படியோ குணாவ சம்மதிக்க வைச்சுட்ட👍🏼👍🏼👍🏼சக்சஸ்
இனிதான் உண்மையான ஆட்டம் ஆரம்பம்😎😎😎😎
 
Advertisements

Latest Episodes

Advertisements