பாசிப்பருப்பு தோசை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,702
Reaction score
26,889
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - இரண்டு கப்

அரிசி மாவு - அரை கப்

உப்பு - தேவையான அளவு


செய்முறை :

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரைக்கும் ஊற வைக்கவும்....

ஊறியதும் அரைக்கும் பொழுது அரிசி மாவினை சேர்த்து நைசா அரைச்சு எடுத்துக்கோங்க....

உப்பு போட்டு கலந்து ஒரு பத்து நிமிஷம் வைத்திருந்து தோசை வார்க்கலாம்.....

(பின் குறிப்பு : (விருப்பம் உள்ளவர்கள்)
ஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள் கால் ஸ்பூன் போட்டு சமையல் எண்ணெய் கொஞ்சம் சேர்த்து நல்லா கலக்கி வச்சுடுங்க..
தோசை வார்த்து அது மேல இந்த கலவையை லேசாக தடவி விட்டு எடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்..)
20201201_194811.jpg
20201201_194149.jpg
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,702
Reaction score
26,889
Points
113
Location
India
தோசை பச்சையா தான வரணும் ????

1st pic than Sambar dosai ya???
Paasi paruppu pachaiyava da irukum? Yenda paduthura??????‍♀??‍♀??‍♀??‍♀
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
12,824
Reaction score
33,001
Points
113
Age
36
Location
Tirunelveli
Paasi paruppu pachaiyava da irukum? Yenda paduthura??????‍♀??‍♀??‍♀??‍♀
பாசி பச்சையா இரு‌க்கு‌ம் போது
பாசி பருப்பு பச்சையா இருக்காதா ?????????
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,702
Reaction score
26,889
Points
113
Location
India
பாசி பச்சையா இரு‌க்கு‌ம் போது
பாசி பருப்பு பச்சையா இருக்காதா ?????????
Dei yenda yenda yen
 
shiyamala sothybalan

Well-known member
Joined
Dec 12, 2019
Messages
586
Reaction score
1,821
Points
93
பாசி பச்சையா இரு‌க்கு‌ம் போது
பாசி பருப்பு பச்சையா இருக்காதா ?????????
தோசைக் கரண்டி குவைத்துக்கு பறந்து வரப்போகுது தம்பி. ப்ரியா சிஸ்டரை இப்படிப் படுத்துறீங்களே. என்ரை பென்சி மச்சாள் பெரிய கெட்டிக்காரி தான் உங்களைக் கட்டி மேய்க்கிறாங்களே.
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
12,824
Reaction score
33,001
Points
113
Age
36
Location
Tirunelveli
தோசைக் கரண்டி குவைத்துக்கு பறந்து வரப்போகுது தம்பி. ப்ரியா சிஸ்டரை இப்படிப் படுத்துறீங்களே. என்ரை பென்சி மச்சாள் பெரிய கெட்டிக்காரி தான் உங்களைக் கட்டி மேய்க்கிறாங்களே.
Dosai oda vantha ok than ka????..

Aama ka nalla katti katti ya varra alavukku meikranga than:sick::sick::sick::sick:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top