• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாசி பயறு லட்டு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
தேவையானவை

பாசி பயறு --------------- 1 கப்
சர்க்கரை ----------------- 1 கப்
பொட்டு கடலை ------- 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி ------- 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு ---------- 15
நெய் - 1/4 கப்

செய்முறை

பாசி பயறை நன்கு கல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக உடைத்து வைக்கவும்

வெறும் வாணலியில் பாசி பயறை போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

வறுத்து ஆறவைத்த பாசிபயறு, பொட்டு கடலை இவற்றை மிக்சியில் போட்டு மாவாக அரைத்து சலித்து
வைத்துக்கொள்ளவும்.

பின்னர் சர்க்கரையை மிக்சியில் போட்டு அதனையும் நைசாக பொடித்து எடுக்கவும்.

பொடித்து சலித்து வைத்துள்ள பருப்பு பொடி , சர்க்கரை, ஏலக்காய் பொடி இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் சிறி துண்டுகளாக உடைத்து வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து அதனையும் சேர்த்து நன்றாக கலந்து கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.

அதிக ஊட்ட சத்துக்கள் நிறைந்த மிக சுவையான இந்த பாசி பயறு லட்டை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்பு :- பாசி பயறுடன் பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதால் லட்டு பிடிக்க ஈசியாக இருக்கும்.

சர்க்கரையை அவரவர் தேவைக்கேற்ப கூட்டிக்கொள்ளவும்.
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

Indha adi maasam vandha varisai kattitu varum pandigai appo oru tension varum paru pa??‍♀? indha vadai phartha vaandhi varum ?payasam pannanum na ayashama irrukum ??nanum different method ellam try pannuve aana sapiduradhu yaru ??‍♀
Unga recipe simple and nice da pannuvom????
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Indha adi maasam vandha varisai kattitu varum pandigai appo oru tension varum paru pa??‍♀? indha vadai phartha vaandhi varum ?payasam pannanum na ayashama irrukum ??nanum different method ellam try pannuve aana sapiduradhu yaru ??‍♀
Unga recipe simple and nice da pannuvom????
:love:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top