பாடலை கண்டுபிடி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,271
Points
113
Location
India
ஒரு பாடலின் நடுவே வரும் வரிகளை சொல்றேன் அந்த பாட்டோட முதல் இரு வரியை நீங்க பாடுங்க/சொல்லுங்க...

மார்கழி பூக்கள் என்னை
தீண்டும் நேரமே வா
தேன் தரும் மேகம் வந்து
போகும் சிந்து பாடும்
இன்பமே
 
Guhapriya

Well-known member
Joined
Apr 5, 2019
Messages
3,891
Reaction score
11,911
Points
113
Location
Trichy
:love::love::love:

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
நம்ம பேபி இருக்கிறப்போ வேற யாரும் பக்கத்திலே வர முடியாது 😍😍. சூப்பர் ஜி.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,271
Points
113
Location
India
:love::love::love:

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
Crct da.. பாடலை சரியாக கண்டுபிடித்ததற்கு பரிசாக இரண்டு பொற்காசுகள் கொடுக்கப்படும் (ipdi sollanum nu enakkum asai than) thanthiduven
 
Last edited:

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,271
Points
113
Location
India
Adutha song clue ithoooooooo

கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும்
 
Sindhu Narayanan

Well-known member
Joined
Mar 16, 2019
Messages
1,584
Reaction score
5,189
Points
113
Location
Trivandrum
Adutha song clue ithoooooooo

கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும்
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,271
Points
113
Location
India
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
Very gud.... itharkkum serthu innumirandu porkaasugal...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top