• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாடலை கண்டுபிடி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Adutha song clue ithoooooooo

கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும்
செல்லாது செல்லாது இதுலாம் நான் பிறக்குறதுக்கு முன்னாடி வந்த பாட்டு நான் ஒத்துக்கமாட்டேன்😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
:love::love::love:

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
சிந்துக்காவ யாராது பாட்டுப்போட்டில தோற்கவைக்க முடியுமா
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
செக்க செவ்வணு செவ்வந்தி
கற்கண்டு போல இனிக்கும்
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
செல்லாது செல்லாது இதுலாம் நான் பிறக்குறதுக்கு முன்னாடி வந்த பாட்டு நான் ஒத்துக்கமாட்டேன்😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶😶
Illana apdiye kandupidichu thalliruppa
 




Padma murali

புதிய முகம்
Joined
Jun 12, 2021
Messages
12
Reaction score
18
Location
Madurai
செக்க செவ்வணு செவ்வந்தி
கற்கண்டு போல இனிக்கும்
அடிக்கடி நெஞ்சுக்குள்ள ஒரு வலி என்ன தாக்குதே
சேரிக்குள்ள ஏறி வந்த கண்ணோரத்தில் சாமியே
அத்துப்படி காதல் சொல்ல மனசு தடுமாறுதே
எப்படியோ வெக்கபட்டா சிரிப்பில் பதில் வந்ததே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top