• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாட்டுக்குள் பாட்டு ???????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
தோழமைகளே புது விளையாட்டோட வந்தாச்சு..????????
இப்ப நான் ஒரு பாட்டு போடுறேன் அதற்கு நடுவுல வேறொரு பாட்டோட நடுவுல வர வரிகள் இருக்கும் அது என்ன பாட்டு னு கண்டுபிடிக்கனும்...
கண்டுபிடிச்சவங்க அந்த பாட்ட போட்டு நடுவில் வரிகளை சேர்க்கனும். வரிசையில் வர பாட்டுக்கு மட்டும் போட்டா போதும். கோட் பண்றவங்களுக்கு லைக் மட்டும் போதும்.....
தினமும் காலையில் நான் ஒரு திரெட் போட்டு தொடங்குவேன்.
இன்னைக்கு முதல் நாள் அதனால் மென்ஷன் பண்றேன்.. நாளைளல இருந்து நாமளா தான்....

@Eswari kasirajan
@KalaiVishwa
@Raman
@ORANGE
@Sugaa librarian
@Guhapriya
@Ammu Manikandan
@Ananthi Jayakumar
@Aarthi
@Sathya sivaprakash
@Sindhu Narayanan
@Soundarya Krish
@Venigovind
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
வானம்பாடிகள் வாழ்விலே சூர்யோதயம்
வண்ணப் பூங்குயில் பாடினால் சந்திரோதயம் ஒரு சிலையின் காதில் நான் பாட
சூரியன் மேற்கில் வீழ்ந்த பின்னும்
வாழ்க்கை உள்ளது
அது உயிரும் வந்து நடமாட
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
வானம்பாடிகள் வாழ்விலே சூர்யோதயம்
வண்ணப் பூங்குயில் பாடினால் சந்திரோதயம் ஒரு சிலையின் காதில் நான் பாட
சூரியன் மேற்கில் வீழ்ந்த பின்னும்
வாழ்க்கை உள்ளது
அது உயிரும் வந்து நடமாட
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
சூரியன் மேற்கில் வீழ்ந்த பின்னும் வாழ்க்கை உள்ளது.. அதை நிலவு சொன்னது என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது
 




Last edited:

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
இந்த விளையாட்டு எனக்கு புரியலப்பா... கொஞ்சம் detail ஆ explain பண்ணுங்கப்பா
அக்கா... பாட்டோட வரிகள் நடுவில் வேறொரு பாட்டு வரியும் இருக்கும்...
அதை கண்டுபிடித்து அந்த பாடல் வரிகளை நீங்கள் போடவேண்டும் ஊடே வேறொரு பாடலின் வரியை நீங்கள் சேர்க்க வேண்டும்
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
சூரியன் மேற்கில் வீழ்ந்த பின்னும் வாழ்க்கை உள்ளது.. அதை நிலவு சொன்னது என்னைத் தொடாதே
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது
அடியேய் இரண்டு வார்த்தை தான் சேர்ந்திருக்கே இதை வைச்சு எதை கண்டுபிடிக்க?????
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
@allivisalatchi பேபி இங்கே வாங்க . இரண்டு வரியாவது சேர்த்தால் தானே பாட்டு கண்டுபிடிக்க முடியும். இவர் இரண்டு வார்த்தை சேர்த்து வைச்சு இருக்்்கா:mad::mad::mad::mad:
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
@allivisalatchi பேபி இங்கே வாங்க . இரண்டு வரியாவது சேர்த்தால் தானே பாட்டு கண்டுபிடிக்க முடியும். இவர் இரண்டு வார்த்தை சேர்த்து வைச்சு இருக்்்கா:mad::mad::mad::mad:
??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top